Wednesday, February 25, 2009

பார்வையென்னை....EVIL HAS A DESTINY




வித்தியாசமான இசைக் கோர்ப்பு...வசீகரிக்க வைக்கும் குரல்கள் குறிப்பாக சுகன்யாவின் குரல்...

இப்பாடலின் வழி, அட! போட வைக்கிறார்கள் மலேசிய இசைக் கலைஞர்கள். இசை சொன்னதையும் சொல்லும் சொல்லாததையும் சொல்லுமென்பதற்கேற்ப இனிமையான பாடலிசை. அவசியம் நீங்களும் கேட்டுச் சொல்லுங்கள்.


உருவம் மலேசிய டெலிமூவி

பாடகர்கள் : சுகன்யா & கே.கே கண்ணா



பதிவிறக்கம் செய்ய

7 comments:

Mohan R said...

Nalla paatu

Anonymous said...

//இவன் சொன்னது…
Nalla paatu//

ஆஹா அதற்குள் கேட்டுவிட்டீர்களா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க இவன் :-)

Mohan R said...

kettathu mattum illama orkutla add pannitomla...

Poornima Saravana kumar said...

பாட்டு அருமையா இருக்குங்க!

ஒரு நொடியில் ஒரு நொடியில் முத்தங்கள் காதல் சொல்லிடுமே!!!

மு.வேலன் said...

இனிமையான பாட்டை உருவாக்க பட்ட பாட்டிற்கு வாழ்த்துக்கள்! மலேசிய கலைஞர்களின் தரம் உயர்ந்து வருவதற்கு இந்த பாடலும் ஒரு சாட்சி.

Maddy said...

ஆஹா என்ன அருமையான பாடல்!!! தமிழ்நாட்டு படங்களில் உள்ளது போல ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியான அழுத்தமான காதல்!!
நிறைய இனிமேல் பகிர்ந்து கொண்டால் நல்ல இருக்கும்

Unknown said...

அக்கா ரொம்ப அருமை அக்கா.. நீங்க போஸ்ட் போட்டதும் பார்த்தாலும் ஆபீஸ்ல பாட்டு கேட்க முடியாத காரணத்தால் பின்னூட்டம் போடல.. இப்பதான் பாட்டு கேட்டேன் ரொம்ப பிடிச்சிருந்தது.. நன்றி.. :)))