உன் கண்ணீர்
என் கை உதிராமல் சேமிக்கப்பட்டிருந்தால்,
நெஞ்சைக் கொல்லும் துரோகத்திலிருந்து
மன்னிக்கப்பட்டிருக்கலாம்...
ஒரு வேளை மறக்கப்பட்டிருக்கலாம்...
09.01.2017
இனி ஒரு போதும் நிகழப்போவதில்லை
வார்த்தைகள் கொண்ட உரையாடல்...நீ அருந்தும் தேநீரில் ஒட்டிக்கொள்ளும் உதட்டோடு முடிந்துவிடும்
இனி ஒரு புன்னகையோ
இல்லை உதட்டுச்சுளிப்போ!!!
08.01.2017