உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Monday, January 30, 2017
நிகழப்போவதில்லை
இனி ஒரு போதும் நிகழப்போவதில்லை வார்த்தைகள் கொண்ட உரையாடல்... நீ அருந்தும் தேநீரில் ஒட்டிக் கொள்ளும் உதட்டோடு முடிந்துவிடும் இனி ஒரு புன்னகையோ இல்லை உதட்டுச்சுளிப்போ!!! 08.01.2017
No comments:
Post a Comment