உனது விழியில் எனது பயணம்
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Monday, January 21, 2008
உனக்காக
கனவுகள் சுமந்த கண்களை கலங்காமல் காக்கின்றேன்...
நினைவுகள் சுமந்த நெஞ்சினை நலுங்காமல் காக்கின்றேன்...
துயரங்கள் சுமந்த விழிகளை இமைக்காமல் காக்கின்றேன்...
வலிகள் சுமந்த இதயத்தை உடையாமல் காக்கின்றேன்...
உனக்காக...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment