Saturday, March 28, 2009
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!!
நமது முதல் பரிச்சயம்கூட விசித்திரமான அனுபவம்தான் இல்லையா? அந்த விசித்திரம்தான் உன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி எனக்கு காட்டிக் கொடுத்தது...!!
ம்ம்ம்!!! நமக்கான நாட்களில் எவ்வளவு வருடங்களை தவறியிருக்கேன் என்பதை உணருவதே எனக்குள் ஓர் அவமான குன்றல்தான்..!!! வெரி சாரிடா... நீ நெருங்கி வந்த போதெல்லாம் உன்னையும் உன் அன்பையும் புரிந்துக் கொள்ளத் தவறியிருப்பதே இன்றைய பிரிவுக்கான காரணமாய் இருக்குமோ? அதனால் என்ன தூரம் நம்மை பிரித்தாலும் நீ என்றைக்குமே எனக்கு இனிய தோழன்தான்!!
இந்த உணர்வுகளைச் வெளிப்படுத்த நிச்சயமாய் எனக்கு கவிதை தேவையில்லை :-)
Thanks da....for being there for me whenever I need you to be there..!!!
அன்பான தம்பிக்கு பிரியமான அக்காவின் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!!! Miss u Bro!!!
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
பிறந்த நாள் வாழ்த்துகள்....
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதீஷ்...
//இந்த உணர்வுகளைச் வெளிப்படுத்த நிச்சயமாய் எனக்கு கவிதை தேவையில்லை :-)//
இதுக்காகவே தனியா ஒரு வாழ்த்துக்கள் சொல்லிக்க வேண்டியிருக்குது :-)
முதலில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
;-)) பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் :))
அன்னைக்கு அடுத்தவளே
அனைத்தையும் கொடுத்தவளே
படிப்பு முதல் நல்ல பழக்கம் வரை
அன்னைக்கு அடுத்தவளாய்
என்றும் இருப்பவளே
பாசம் நேசம் வாழ்த்துக்கு நன்றி
வாழிய நீ பல்லாண்டு
பனிமலர்
pirantha naal vazhthukkal :)
உங்க தம்பிக்கு எங்க வாழ்த்துகள் :)
பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
உங்கள் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
தம்பிக்கு வாழ்த்துக்கள்.. :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
G3 பதிவுக்கு வந்துவிட்டோமோ என்று நினைத்தேன். .சேம் டெம்லெட்ப்பா.. :)
இந்த உணர்வுகளைச் வெளிப்படுத்த நிச்சயமாய் எனக்கு கவிதை தேவையில்லை :-)
சொல்லாததையும் சொல்ல வேண்டிய அனைத்தும் இந்த வரிகள் சொல்லி விட்டன.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் புனிதாவின் பிரியமான தம்பிக்கு. வாழும் நாள் வரையில் வரும் இந்த பந்தம். வாழ்த்துக்கள்
கிலோ மீட்டர் தூரம் நம்மை பிரித்தால்தான் என்ன? - கிலோ கணக்கில் இருக்கும் பாசம் போதும்!!
வருந்தியதுண்டு,
நான் தேர்ந்தெடுத்த பாதை - நம்மை
வெகு தூரமாய் பிரித்துவிட்டதற்கு!!
சில நேரங்களில்,
தூரமாய் போகையில்தான் அன்பு பெருகுமாம்!!
மீண்டும் சொல்கிறேன்,
கிலோ மீட்டரில்தான் நீங்கள் தூரமாய் இரூக்கிறீர்கள் அக்கா - இதயத்தில்,
என்றும் மிக நெருக்கமாய் இருக்கிறீர்கள்!!
அன்பான அக்காவின் பிறந்த நாள் வாழ்த்துக்கு தம்பியின் நன்றி!!
ஈழத்தமிழன் வாழ்வில் விடியல் பிறந்த பிறகுதான், பிறந்தநாள், குதூகலம் எல்லாம் என்பதால், இந்த வருடம் உங்களுக்கு சாக்லேட் இல்லை, சாரி!!!
விரைவில் உங்களுக்கு பிறந்தநாள் சாக்லேட் தர வேண்டும் என்று நானும் விரும்புகிறேன், காலத்தின் கையில் உள்ளது எனது விருப்பத்திற்கான பதில்!!
பிறந்த நாள் வாழ்த்துகள்.... :))))
ரொம்ப cute வாழ்த்து..
he will become ur best buddy in no time pa..
வாழ்த்துக்கள்:)
நாள் கழித்துப் பார்ப்பதால் Belated Wishes தான் சொல்ல முடிகிறது.
@VIKNESHWARAN
@சென்ஷி
@நான்
@தமிழ் பிரியன்
@ஆயில்யன்
@பனிமலர்
@kanagu
@நட்புடன் ஜமால்
@ஆளவந்தான்
@ஜோதிபாரதி
@புதியவன்
@G3
@முத்துலெட்சுமி-கயல்விழி
@நாணல்
@கவிதா | Kavitha
@Maddy
@தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES)- Hmmm Ok..bt Ferrero Rocher!!!
@ஸ்ரீமதி
@பதுமை
@Poornima Saravana kumar
@விஜய்
Thanks for the wishes Guyz ;-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Post a Comment