உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Sunday, April 12, 2009
சிறகுகள், சிலுவைகள்!!!
விரல் தீண்டி
விளையாட்டு காட்ட
வேண்டாம்!
இதழ் கடித்து
மௌனம் பேச வேண்டாம்!
சிறகுகள் தந்து சிலுவைகள்
முறித்து விடு போதும்
உயிர்த்தெழுந்துவிடும்
உனக்கான என் காதல்!!!
31 comments:
புனித ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் !
விரைவில் சிறகுகள் பறக்க வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க.... வித்தியாசமாய்ய்!
சிலுவைக்கு சிறகு குடுக்கனுமா காதலுக்கு சிறகு கொடுக்கனுமா..
கவிதையில் சிலுவையை முறிக்க சொல்றீங்க ...தலைப்பில் சிறகு குடுக்க சொல்றீங்க ... என்னான்னு புரிஞ்சுக்க ..:)
//ஆயில்யன் சொன்னது…
புனித ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் !//
Same 2 u Anna :-)
//Maddy கூறியது...
விரைவில் சிறகுகள் பறக்க வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணா :-)
//ஆதவா கூறியது...
நல்லா இருக்குங்க.... வித்தியாசமாய்ய்!//
நன்றிங்க ஆதவா! இன்றைய சிறப்பு கவிதையிது :-)
//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
சிலுவைக்கு சிறகு குடுக்கனுமா காதலுக்கு சிறகு கொடுக்கனுமா..
கவிதையில் சிலுவையை முறிக்க சொல்றீங்க ...தலைப்பில் சிறகு குடுக்க சொல்றீங்க ... என்னான்னு புரிஞ்சுக்க ..:)//
எப்படிக்கா இப்படியெல்லாம்... ம்ம்ம் சிலுவையை முறித்தால் தானே சிறகுகள் வந்துவிடுமோ..அவ்வ்வ் நானே குழம்பி போயிட்டேன் :-(
ஈஸ்டர் வாழ்த்துகள்!
நல்லாருக்கு கவிதை!
//சிறகுகள் தந்து சிலுவைகள்
முறித்து விடு போதும்
உயிர்த்தெழுந்துவிடும்
உனக்கான என் காதல்!!!
//
ரசித்தேன்!
//சந்தனமுல்லை கூறியது...
ஈஸ்டர் வாழ்த்துகள்!
நல்லாருக்கு கவிதை!
//சிறகுகள் தந்து சிலுவைகள்
முறித்து விடு போதும்
உயிர்த்தெழுந்துவிடும்
உனக்கான என் காதல்!!!
//
ரசித்தேன்!//
முதல் வருகைக்கு நன்றிங்க முல்லை...அப்புறம் தங்களுக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள் :-))
//எப்படிக்கா இப்படியெல்லாம்... ம்ம்ம் சிலுவையை முறித்தால் தானே சிறகுகள் வந்துவிடுமோ..அவ்வ்வ் நானே குழம்பி போயிட்டேன் :-(//
ஹைய்ய்ய் தங்கச்சி குழம்பி போச்சாம் அப்ப தெளிவு இனிதான் கிடைக்கும் :)
// ஆயில்யன் கூறியது...
//எப்படிக்கா இப்படியெல்லாம்... ம்ம்ம் சிலுவையை முறித்தால் தானே சிறகுகள் வந்துவிடுமோ..அவ்வ்வ் நானே குழம்பி போயிட்டேன் :-(//
ஹைய்ய்ய் தங்கச்சி குழம்பி போச்சாம் அப்ப தெளிவு இனிதான் கிடைக்கும் :)//
:-))
//சிறகுகள் தந்து சிலுவைகள்
முறித்து விடு போதும்
உயிர்த்தெழுந்துவிடும்
உனக்கான என் காதல்!!! //
vithyasamaa azhaga irukku punitha..
easter dhina nal vaazthukkal.. :)
ரொம்ப நல்லா இருக்கு கவிதை...
அக்கா ரொம்ப சூப்பர் :))))
நல்லா இருக்குங்க புனிதா..
கவிதை நல்லா இருக்குங்க!
//நாணல் சொன்னது…
//சிறகுகள் தந்து சிலுவைகள்
முறித்து விடு போதும்
உயிர்த்தெழுந்துவிடும்
உனக்கான என் காதல்!!! //
vithyasamaa azhaga irukku punitha..
easter dhina nal vaazthukkal.. :)//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க நாணல் :-)
//புதியவன் கூறியது...
ரொம்ப நல்லா இருக்கு கவிதை...//
நன்றிங்க புதியவன் :-)
//ஸ்ரீமதி கூறியது...
அக்கா ரொம்ப சூப்பர் :))))//
நன்றி :-))
//Saravana Kumar MSK கூறியது...
நல்லா இருக்குங்க புனிதா..//
நன்றி சரவணா :-)
//Poornima Saravana kumar கூறியது...
கவிதை நல்லா இருக்குங்க!//
நன்றிங்க பூர்ணிமா :-)
:)))))))))))))))
நல்லா இருக்கு புனிதா
//தாரணி பிரியா கூறியது...
:)))))))))))))))
நல்லா இருக்கு புனிதா//
நன்றிங்க பிரியா :-)
nallla irukunga akka
//gayathri சொன்னது…
nallla irukunga akka//
Thanks Gayathri :-)
பரவால்ல. ஸ்டேட்டஸ் மெசேஜைவிட கவிதை சின்னதா தான் இருக்கு.. ;))
நல்லா இருக்கு புனிதா..
குட்டியா இருந்தாலும் சூப்பரா இருக்குது :))
புனித ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க கவிதை
Post a Comment