உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
என் கவலைகளை தன்
சுமையாய் சுமந்தாள் ஒருத்தி
அவள் சுமையை என்னில் திணித்தாள் இன்னொருத்தி
முன்னவள் என்னோடு வளர்ந்தவள்
பின்னவள் என்னோடு பிறந்தவள்
super...
நல்லாவே இருக்கு!
//நிஜமா நல்லவன் said... நல்லாவே இருக்கு!////VIKNESHWARAN said... super...//:-) நன்றி
Post a Comment
3 comments:
super...
நல்லாவே இருக்கு!
//நிஜமா நல்லவன் said...
நல்லாவே இருக்கு!//
//VIKNESHWARAN said...
super...//
:-) நன்றி
Post a Comment