
உங்கள் குரல் எட்டாத
தூரத்தில் நான்
உங்கள் முகம்
காணாத தேசத்தில் நான்
காணாத தேசத்தில் நான்
தூரங்கள் பிரித்தாலும்
நேரங்கள் கடந்தாலும்
உங்கள் வார்த்தைகள்
தாண்டி வாக்கியமாய்
என்னுள் என்றும்
வாழ்கிறீர்கள் அப்பா
என் இமை முடி
எடுத்து உங்கள்
ஆயுள் கூட வேண்டி
ஊதுகிறேன் உங்களுக்காகவே!!!
17 comments:
நானும் சின்ன வயதில் இமை முடி எடுத்து ஊதி இருக்கிறேன். உணர்வுகள் புரிகிறது.
//நிஜமா நல்லவன் said...
நானும் சின்ன வயதில் இமை முடி எடுத்து ஊதி இருக்கிறேன். உணர்வுகள் புரிகிறது.//
:-)
தந்தையர் தினத்தை
நினைவு படுத்தி
தரமான கவிதையை
தந்திருக்கிறீர்கள் மீண்டும்!
தரவேண்டும் போல்
தவிக்கிறது மனசு
உங்களுக்கு!
தவறாமல் திருப்பி
கொடுத்துவிடுவதென்றால்
தருகிறேன் இப்பொழுதே....
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
சொல் பேச்சு மாறாமல் திருப்பி தாருங்கள், ஏனென்றால் எனக்கும் தேவைப்படுகிறது அந்த வாழ்த்துக்கள்!
அழகான அப்பா கவிதை புனிதா...:))
//பிரேம்குமார் said...
தந்தையர் தினத்தை
நினைவு படுத்தி
தரமான கவிதையை
தந்திருக்கிறீர்கள் மீண்டும்!
தரவேண்டும் போல்
தவிக்கிறது மனசு
உங்களுக்கு!
தவறாமல் திருப்பி
கொடுத்துவிடுவதென்றால்
தருகிறேன் இப்பொழுதே....
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
சொல் பேச்சு மாறாமல் திருப்பி தாருங்கள், ஏனென்றால் எனக்கும் தேவைப்படுகிறது அந்த வாழ்த்துக்கள்!//
நிச்சயமாக .... உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் என் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்...
//நவீன் ப்ரகாஷ் said...
அழகான அப்பா கவிதை புனிதா...:))//
நன்றி
hello i see u r blog see my blog tcln.blogspot.com click ads only
முதல்முறை என்பார்வையில்
உங்களின் ஈரமான நினைவுகள்..!
உங்கள் புதுக்கவிதை பூங்காவுக்கு
இனி அடிக்கடி வருவேன்..!
உங்கள் புனைவுகள் அருமை புனிதா.. தொடர்ந்து எழுதுங்கள்... நேரம் இருந்தால் என் வலைப் பக்கம் வந்து போங்க...
//சுப.நற்குணன் - மலேசியா said...
முதல்முறை என்பார்வையில்
உங்களின் ஈரமான நினைவுகள்..!
உங்கள் புதுக்கவிதை பூங்காவுக்கு
இனி அடிக்கடி வருவேன்..!//
வரவேற்க காத்திருக்கிறேன் :)
//VIKNESHWARAN said...
உங்கள் புனைவுகள் அருமை புனிதா.. தொடர்ந்து எழுதுங்கள்... நேரம் இருந்தால் என் வலைப் பக்கம் வந்து போங்க...//
அவசியம் வருகிறேன் :)
வரிகள் மனதை தொட்டன புனிதா:))
//Divya said...
வரிகள் மனதை தொட்டன புனிதா:))//
நன்றி திவி :)
உறவை உயர்த்தும் கவிதை....
//தினேஷ் said...
உறவை உயர்த்தும் கவிதை....//
ம்ம்ம் நன்றி தினேஷ்
என் இமை முடி
எடுத்து உங்கள்
ஆயுள் கூட வேண்டி
ஊதுகிறேன் உங்களுக்காகவே!!!
முதல் முதலாய் கேள்விப்படிகிறேன் இப்படி ஒரு வழக்கத்தை!!! பின்னணி என்ன என்று சொல்ல முடியுமா???
Post a Comment