உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
//மழை முகிழ்த்து செல்கிறது//ரொம்ப அழகா இருக்குப்பா.கீப் இட் அப்.
அல்லியின் படம் அழகாய் இருக்கிறது!
//"தொடுவாள் சிவந்தஅதிகாலை நேரம்ஓடிக் களைத்த கருமேகமொன்றுஇடைவழித் திரும்பி மழை முகிழ்த்துத் செல்கிறதுமுளைத் துளிர்க்கத் துடிக்கும்அல்லி பதியனுக்காய்!!!"//அருமையான கவிதை.இயற்கையை பற்றிய இனிமையான வர்ணனை.
அருமை. எவ்வளவு யதார்தாமாய் இயல்பாய் சொல்லி விட்டீர்கள். வாழ்த்துகள்..
பிரமாதம்
அட!!
மனிதர்கள் மறந்த உணர்வைஇயற்கையை கொண்டு விளக்கியது அருமை.... ^ _ ^
Post a Comment
7 comments:
//மழை முகிழ்த்து செல்கிறது//
ரொம்ப அழகா இருக்குப்பா.
கீப் இட் அப்.
அல்லியின் படம் அழகாய் இருக்கிறது!
//"தொடுவாள் சிவந்த
அதிகாலை நேரம்
ஓடிக் களைத்த கருமேகமொன்று
இடைவழித் திரும்பி
மழை முகிழ்த்துத் செல்கிறது
முளைத் துளிர்க்கத் துடிக்கும்
அல்லி பதியனுக்காய்!!!"//
அருமையான கவிதை.
இயற்கையை பற்றிய இனிமையான வர்ணனை.
அருமை. எவ்வளவு யதார்தாமாய் இயல்பாய் சொல்லி விட்டீர்கள்.
வாழ்த்துகள்..
பிரமாதம்
அட!!
மனிதர்கள் மறந்த உணர்வை
இயற்கையை கொண்டு விளக்கியது அருமை.... ^ _ ^
Post a Comment