உன் நினைவுகளை
சுமக்க முடியாத
வறண்ட நிலமாய்!!!
உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!
வார்த்தைகள் ஒளிந்து
உயிர் கொல்கிறது
உன் மௌனம்...
இதயம் தாண்டி
தவிக்கிறது ஒரு தேடல்!!!
உன்னிடம் உடன்படும்
நட்பு
காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!
42 comments:
சூப்பர் புனிதா..! :)
//ஒவ்வொரு முறையும்
உடைந்துப் போகிறேன்
உன் நினைவுகளை
சுமக்க முடியாத
சதுப்பு நிலமாய்!!!//
அருமை...
அனைத்தும் அழகு :))
//உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!//
வெகு அழகு :))
உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!
என்ற வரிகளை படித்த போது இரண்டு நாட்களுக்கு முன்னே படித்த மற்றொரு கவிதை ஞாபகம் வரிகிறது
போகிற இடத்தில
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை.
உண்மையோ அது??
//உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!//
ரொம்ப நல்லா இருக்கு...
ஒவ்வொரு முறையும் உடைந்து போகிறீர்கள்...சரி...
மறுபடியும் இணைந்துவிடுகிறீர்கள் (அடுத்தமுறை உடைவதற்கா?) அதைத்தான் என்னால் காண முடிகிறது.
அனைத்து கவிதைகளுமே மிகவும் அருமை புனிதா...
//உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!//
மிகவும் ரசித்தேன்...! :))
உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!
nalla iruku akka
//உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!//
இறுதி வரிகள் நன்று!
நேசஇதயத்தை தாண்டி சென்று விட்டால்... தேடலுக்கென்ன கிடைக்கும்.. :))
கவிதையும் அருமை உங்கள் உனர்வுகளும் அருமை புனிதா
//வார்த்தைகள் ஒளிந்து
உயிர் கொல்கிறது
உன் மௌனம்...
இதயம் தாண்டி
தவிக்கிறது ஒரு தேடல்!!!//
nice!
வார்த்தைகள் ஒளிந்து
உயிர் கொல்கிறது
உன் மௌனம்...
இதயம் தாண்டி
தவிக்கிறது ஒரு தேடல்!!!//
இந்த வரிகளை எழுதிய உங்களை பாராட்ட என் மனம் உதிர்த்து ஒரு புன்னகை..என் புன்னகை உங்களுக்கு பாராட்டாய்..ஏற்றுக்கொள்ளவும்
miga azhagu thozhi..
meendum meendum paarpom :)
கள்ளிச்செடியாய் இருந்த என்னை
அனிச்சமாக மாற்றியவளே
மாறியது நான் மட்டும் அல்ல
நீயும் தான் கள்ளிச்செடியாய்
சாகும் வரை காத்திருப்பேன்
உன் புன்னகைக்காக
அனைத்தும் அழகு : - கவிதைகள்
படங்கள் நல்லா இருக்கு!
//உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!//
சிலருக்கு மட்டும்தான் நினைச்சுக்கிட்டிருந்தா பலருக்கும் இந்த காதல் கொஞ்சம் தொலை தூரமாய்த்தாங்க இருக்கு :(
சூப்பருங்க புனிதா
உங்கள் அழகு கவிதைகளுக்கு டெம்ப்ளேட் மேலும் அழகு சேர்க்கிறது:-)
//சுபாஷினி கூறியது...
சூப்பர் புனிதா..! :)//
நன்றி சுபா வருகைக்கும் கருத்துக்கும்
:-)
//து. பவனேஸ்வரி கூறியது...
//ஒவ்வொரு முறையும்
உடைந்துப் போகிறேன்
உன் நினைவுகளை
சுமக்க முடியாத
சதுப்பு நிலமாய்!!!//
அருமை...//
நன்றி பவனி :-)
அனைத்தும் அழகு :))
//உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!//
வெகு அழகு :))
நன்றி ஸ்ரீ :-)
//Maddy கூறியது...
உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!
என்ற வரிகளை படித்த போது இரண்டு நாட்களுக்கு முன்னே படித்த மற்றொரு கவிதை ஞாபகம் வரிகிறது
போகிற இடத்தில
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை.
உண்மையோ அது??//
ம்ம் தெரியலையே அண்ணா.. ;-))
//புதியவன் கூறியது...
//உன்னிடம் உடன்படும்
நட்பு காதலில்
மட்டும் ஏன்
முரண்படுகிறது!!!//
ரொம்ப நல்லா இருக்கு...//
நன்றிங்க புதியவன் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் :-)
//சூர்யா ஜிஜி கூறியது...
ஒவ்வொரு முறையும் உடைந்து போகிறீர்கள்...சரி...
மறுபடியும் இணைந்துவிடுகிறீர்கள் (அடுத்தமுறை உடைவதற்கா?) அதைத்தான் என்னால் காண முடிகிறது.//
ம்ம் இருக்கலாம்.. நன்றி சூர்யா வருகைக்கும் கருத்துக்கும் :-)
//நவீன் ப்ரகாஷ் கூறியது...
அனைத்து கவிதைகளுமே மிகவும் அருமை புனிதா...
//உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!//
மிகவும் ரசித்தேன்...! :))//
மிக்க நன்றி நவீன் :-)
//gayathri கூறியது...
உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!
nalla iruku akka//
நன்றி காயத்ரி :-)
//ஜோதிபாரதி கூறியது...
//உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!//
இறுதி வரிகள் நன்று!//
நன்றி அண்ணா..ம்ம்ம் வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டமா ;))
//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
நேசஇதயத்தை தாண்டி சென்று விட்டால்... தேடலுக்கென்ன கிடைக்கும்.. :))//
வெரி சிம்பிள் அக்கா.. அவங்க நமக்கானவங்க இல்லைன்னு மனசு சொன்னதுக்கு அப்புறம் நிற்காமல் செல்வதுதானே நியாயம்..அதனால் தேடல் இன்னமும் தொடர்கிறது :-)
//நான் கூறியது...
கவிதையும் அருமை உங்கள் உனர்வுகளும் அருமை புனிதா//
நன்றிங்க நான் தொடர்ந்து வழங்கும் கருத்துக்கு :-)
//Poornima Saravana kumar கூறியது...
//வார்த்தைகள் ஒளிந்து
உயிர் கொல்கிறது
உன் மௌனம்...
இதயம் தாண்டி
தவிக்கிறது ஒரு தேடல்!!!//
nice!//
Thanks Poornima :-)
//ஆண்ட்ரு சுபாசு கூறியது...
வார்த்தைகள் ஒளிந்து
உயிர் கொல்கிறது
உன் மௌனம்...
இதயம் தாண்டி
தவிக்கிறது ஒரு தேடல்!!!//
இந்த வரிகளை எழுதிய உங்களை பாராட்ட என் மனம் உதிர்த்து ஒரு புன்னகை..என் புன்னகை உங்களுக்கு பாராட்டாய்..ஏற்றுக்கொள்ளவும்//
தங்களின் புன்னகையை ஏற்றுக் கொண்டேன் ஆண்ட்ரு சுபாசு. அழகான பின்னுட்டம் நன்றிங்க :-)
//Princess கூறியது...
miga azhagu thozhi..
meendum meendum paarpom :)//
Thanks Princess :-)
//பெயரில்லா கூறியது...
கள்ளிச்செடியாய் இருந்த என்னை
அனிச்சமாக மாற்றியவளே
மாறியது நான் மட்டும் அல்ல
நீயும் தான் கள்ளிச்செடியாய்
சாகும் வரை காத்திருப்பேன்
உன் புன்னகைக்காக//
வாங்க அனானி..கவித்துவமான பின்னூடத்திற்கு நன்றிங்க!!!
//ஆயில்யன் கூறியது...
அனைத்தும் அழகு : - கவிதைகள்
படங்கள் நல்லா இருக்கு!//
நன்றி ஆயில்யன் :-)
//ஆயில்யன் கூறியது...
//உன்னருகில் நான்
என்னருகே நீ
காதல் மட்டும்
தூரமாய்!!!//
சிலருக்கு மட்டும்தான் நினைச்சுக்கிட்டிருந்தா பலருக்கும் இந்த காதல் கொஞ்சம் தொலை தூரமாய்த்தாங்க இருக்கு :(//
கவலையை விடுங்க கண்டிப்பா கைசேரும் ஒரு நாள் :-))
//இயற்கை கூறியது...
சூப்பருங்க புனிதா//
நன்றிங்க :-)
//இயற்கை கூறியது...
உங்கள் அழகு கவிதைகளுக்கு டெம்ப்ளேட் மேலும் அழகு சேர்க்கிறது:-)//
மிக்க நன்றிங்க :-)
எனக்கு போட்டிய காதல பத்தி எழுதுறது யாருன்னு பார்த்தேன்
நல்ல கவிதை !!
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
Sorrynga endha linesayum inga quote panna mudiyala Ella linesum romba alagu.... Eppadi pa yosikureenga :)
அனைத்தும் அருமை புனிதா..
Post a Comment