
ஓர் அதிகாலையில் அவசரமாய்
ஓடி வந்து என்னில்
பற்றிக் கொண்டது
உன் புன்னகை...
நாளெல்லாம் எனைத்
தொலைத்தும்
ஓடி வந்து என்னில்
பற்றிக் கொண்டது
உன் புன்னகை...
நாளெல்லாம் எனைத்
தொலைத்தும்
தொலையாமலே
காலைச் சுற்றும்
பூனைக்குட்டியாய்
வீடும் வந்து
சேர்கிறது...
இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!
வீடும் வந்து
சேர்கிறது...
இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!
Thanks : Pino Daeni
28 comments:
me the 1st
//நாளெல்லாம் எனைத்
தொலைத்தும்
தொலையாமலே
வீடு வந்து
சேர்கிறது காலைச்
சுற்றும் பூனைக்குட்டியாய்...
//
வரிகள் அருமை..
//"உன் புன்னகை போதும்"//
போதும் போதும்:))
புன்னகைக்கு கூட உங்கள் மீது காதல் போல்
Template ரொம்ப அழகா இருக்குங்க...
கவிதையும்தான்.. :)
அழகான கவிதை!!
//இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!//
கவிதை ரொம்ப அழகாயிருக்கு...
Template’உம் அழகா இருக்கு
கவிதை அழகு :)))))
me the 10 :):)
அழகான கவிதை வரிகள்
டெம்ப்ளேட் தீம் நல்லா இருக்கு.. ஆனா எங்களைப்போல ஆளுங்க கண்ணைத்தான் பாதிக்குது.. அது என்ன கொஞ்ச நேரத்துக்கொருத்தரம் படம் மட்டும் மாத்திக்கிட்டே இருக்கீங்க...
இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!
Nallarukkunga.
temlate nallarukkunga...
athulaum black super.
நல்லாயிருக்கு..
PoornimaSaran கூறியது...
//me the 1st//
வாழ்த்துகள் :-))
//வரிகள் அருமை..//
நன்றி :))
//போதும் போதும்:))//
எது புன்னைகையா :-))
//நான் கூறியது...
புன்னகைக்கு கூட உங்கள் மீது காதல் போல்//
இருக்கலாம் :-))
//Saravana Kumar MSK கூறியது...
Template ரொம்ப அழகா இருக்குங்க...
கவிதையும்தான்.. :)//
நன்றி சரவணா :-))
//விஜய் கூறியது...
அழகான கவிதை!!//
நன்றிங்க ;-))
//புதியவன் கூறியது...
//இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!//
கவிதை ரொம்ப அழகாயிருக்கு...//
நன்றிங்க புதியவன் :-))
//விஜய் கூறியது...
Template’உம் அழகா இருக்கு//
மறுபடியும் நன்றிங்க :-))
//ஸ்ரீமதி கூறியது...
கவிதை அழகு :)))))
me the 10 :):)//
நன்றியும் வாழ்த்துகளும் :-))
//gayathri கூறியது...
அழகான கவிதை வரிகள்//
நன்றி காயத்ரி
//முத்துலெட்சுமி-கயல்விழி கூறியது...
டெம்ப்ளேட் தீம் நல்லா இருக்கு.. ஆனா எங்களைப்போல ஆளுங்க கண்ணைத்தான் பாதிக்குது.. அது என்ன கொஞ்ச நேரத்துக்கொருத்தரம் படம் மட்டும் மாத்திக்கிட்டே இருக்கீங்க...//
அக்கா நான்கூட கண்ணாடிதான்...அது அந்தப் படத்தை விட இந்தப் படம் அழகா இருந்ததால் மாத்தியாச்சு :-)
// logu.. கூறியது...
இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!
Nallarukkunga.
temlate nallarukkunga...
athulaum black super.//
நன்றிங்க லோகு :-)
//கோபிநாத் கூறியது...
நல்லாயிருக்கு..//
நன்றி கோபி :-))
எத்தணை நாள் ஆனாலும்
எவ்வளவு தொலைவு போனாலும்
மாறா உனது புன்னகையே
என்னை என்றும் இயக்கும்
சக்தி நீயே
இடையில் வந்து போகும்
நிகழ்வுகள் எல்லாம் நிழலே
வருவதும் தெரிய இல்லை
போவதும் தெரிய இல்லை
இங்கு இல்லாத நீயோ
என்றைக்கும் பக்கத்திலே
நீக்கமற நிறைந்து இருக்கிறாய்
ஒளியாய் உயிராய்...............
பனிமலர்
//பெயரில்லா கூறியது...
எத்தணை நாள் ஆனாலும்
எவ்வளவு தொலைவு போனாலும்
மாறா உனது புன்னகையே
என்னை என்றும் இயக்கும்
சக்தி நீயே
இடையில் வந்து போகும்
நிகழ்வுகள் எல்லாம் நிழலே
வருவதும் தெரிய இல்லை
போவதும் தெரிய இல்லை
இங்கு இல்லாத நீயோ
என்றைக்கும் பக்கத்திலே
நீக்கமற நிறைந்து இருக்கிறாய்
ஒளியாய் உயிராய்...............
பனிமலர்//
வாவ்...மறுமொழியே கவித்துவமாய் இருக்கே :-) நன்றிங்க வருகைக்கு
ஓர் அதிகாலையில் அவசரமாய்
ஓடி வந்து என்னில்
பற்றிக் கொண்டது
உன் புன்னகை...
//
அடடா என்ன அழகான காதல் கவிதைகள். எப்பொழுதுமே காதல் உணர்வுகளயும் , உங்களையும் அழகாய் மாற்றுகிறது
தோழமையுடன் ஜீவா
email or chat on geevaa1@gmail.com
Post a Comment