எங்கேடா போய் தொலைந்தாய்
இவ்வளவு நாளாய்....
உன்னைத் தொலைத்து தேடி
தவித்தது போதும்
சீக்கிரம் வா...
உன்னிடம் சொல்ல இரண்டாயிரமிருக்கு
உனக்கு பிடிக்குமென்று
மருதாணி கையில் இட்டது
உன்னுடைய நினைவில்
காரை சுவற்றில் இடித்தது
உனக்குப் பிடித்தப் பாடல்
தினமும் சுப்ரபாதமானது
இப்போதெல்லாம் அம்மாவிடம்
சண்டை போடாதது
மழையில் நனைய
ஏங்கிக் கொண்டே
குடையும் பிடிப்பது
கையைச் சுடாமலே
சமையல் செய்வது
இன்னும் ஓராயிரம் காரணமிருக்கு
உன்னிடம் சொல்ல :-)
இதற்காகவேனும் சீக்கிரம் வருவாயா?
109 comments:
me they first pa kavithai padichitu vanthu en comment sollren ok akka
Me the second pa..
3
4
5
அட.. யாருப்பா அது.. சீக்கிரம் வாங்க..
அவங்க கம்மியா ஒரு ரெண்டாயிரம் விஷயம் சொல்ல காத்திருக்காங்க..
7
8
9
10
உனக்குப் பிடித்தப் பாடல்
தினமும் சுப்ரபாதமானது
lovers ku mattum than ippadi irukum akka.ungaluku eppadi
காயத்ரி.. நான் பத்து கமென்ட் போட்டுட்டேன்..நீங்க இன்னுமா படிக்கறீங்க..??
padichiten pa kavithai nalla irunthicha athan thermpa therumpa padika leat aidichi ok
@gayathri
ok.. ok.. :)
கையைச் சுடாமலே
சமையல் செய்வது
ithu rompa pereya vesayama akka.
enaku anupavam illa atan ketten
இன்னும் ஓராயிரம் காரணமிருக்கு
உன்னிடம் சொல்ல :-)
இதுக்காகவேனும் சீக்கிரம் வருவாயா?
ippa than puriuthu innum enna avar varalanu
//gayathri said...
இன்னும் ஓராயிரம் காரணமிருக்கு
உன்னிடம் சொல்ல :-)
இதுக்காகவேனும் சீக்கிரம் வருவாயா?
ippa than puriuthu innum enna avar varalanu//
LOL :-)))
ம்ம்ம்.
கவிதை ரொம்ப ஜோர்.
ஹை யக்கா எனக்கும் கூட மூவாயிரம் இருக்கு உங்களைப் பத்தி அவரிடம் சொல்ல.. இப்படி கொஞ்சம் கூட கேப்பே விடாம கவிதை எழுதறது... சமையல் செய்யக்கத்துகிட்டேன்னு பொய் சொல்றது.. இப்படி இன்னும் நிறைய.. வரட்டும் சொல்றேன்.. ;))
//உன்னைத் தொலைத்து தேடிதவித்தது போதும் சீக்கிரம் வா...//
இன்னாது தொலைச்சிட்டீங்களா??
//உனக்கு பிடிக்குமென்று மருதாணி கையில் இட்டது//
ஓஓ மருதாணி அவருக்கு ரொம்ப பிடிக்குமா?? நானும் இப்ப மருதாணி கைல இட்டுருக்கேன்... எச்சூஸ்மீ எனி ஹெல்ப்?? ;)))))))
//உன்னுடைய நினைவில் காரை சுவற்றில் இடித்தது //
டிராபிக் போலீஸ் கிட்ட காரணத்த கரெக்ட்டா சொல்லிட்டீங்களா?? ;)))
//அம்மாவிடம் சண்டை போடாதது //
அடப்பாவி அக்கா நான் ஏதோ பாசத்துல தான் சண்ட போடலன்னு நினைச்சேன்.... ;)))))))
வா ஆத்தா உனக்காகதான் வெயிட்டிங் :-)
//இதற்காகவேனும் சீக்கிரம் வருவாயா?//
ம்ம்ம்ம் சீக்க்க்க்கிரம் வருவார் :))
//இனியவள் புனிதா said...
வா ஆத்தா உனக்காகதான் வெயிட்டிங் :-)//
யார் ஆத்தா நானா?? யக்கா நான் பாவம்... :))
//ஸ்ரீமதி said...
ஹை யக்கா எனக்கும் கூட மூவாயிரம் இருக்கு உங்களைப் பத்தி அவரிடம் சொல்ல.. இப்படி கொஞ்சம் கூட கேப்பே விடாம கவிதை எழுதறது... சமையல் செய்யக்கத்துகிட்டேன்னு பொய் சொல்றது.. இப்படி இன்னும் நிறைய.. வரட்டும் சொல்றேன்.. ;))//
அடிப்பாவி அதுக்குள்ள எப்படி கண்டுப்பிடிச்ச :-P
//ஸ்ரீமதி said...
//உனக்கு பிடிக்குமென்று மருதாணி கையில் இட்டது//
ஓஓ மருதாணி அவருக்கு ரொம்ப பிடிக்குமா?? நானும் இப்ப மருதாணி கைல இட்டுருக்கேன்... எச்சூஸ்மீ எனி ஹெல்ப்?? ;)))))))//
அப்படியே உன் கையை ஸ்கேன் பண்ணி அனுப்பிவிடு...போட்டோ வேண்டாம் :-)))
//ஸ்ரீமதி said...
//உன்னுடைய நினைவில் காரை சுவற்றில் இடித்தது //
டிராபிக் போலீஸ் கிட்ட காரணத்த கரெக்ட்டா சொல்லிட்டீங்களா?? ;)))//
நீ வேற சம்மன் கட்டி கட்டி மாய்ந்து போயிட்டேன் :-((
//ஸ்ரீமதி said...
//அம்மாவிடம் சண்டை போடாதது //
அடப்பாவி அக்கா நான் ஏதோ பாசத்துல தான் சண்ட போடலன்னு நினைச்சேன்.... ;)))))))//
பாசம்தான் இங்கே கரைப் புரண்டு ஓடுதே...
//ஸ்ரீமதி said...
//இதற்காகவேனும் சீக்கிரம் வருவாயா?//
ம்ம்ம்ம் சீக்க்க்க்கிரம் வருவார் :))//
ஆத்தா வாக்கு சொல்லிட்டா..அப்ப கண்டிப்பா பலிக்கும் :-D
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
ஹை யக்கா எனக்கும் கூட மூவாயிரம் இருக்கு உங்களைப் பத்தி அவரிடம் சொல்ல.. இப்படி கொஞ்சம் கூட கேப்பே விடாம கவிதை எழுதறது... சமையல் செய்யக்கத்துகிட்டேன்னு பொய் சொல்றது.. இப்படி இன்னும் நிறைய.. வரட்டும் சொல்றேன்.. ;))//
அடிப்பாவி அதுக்குள்ள எப்படி கண்டுப்பிடிச்ச :-P//
ரொம்ப சிம்பிள்.. என்ன மாதிரி தானே இருப்பா என் அக்காவும்.. :)))
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
ஹை யக்கா எனக்கும் கூட மூவாயிரம் இருக்கு உங்களைப் பத்தி அவரிடம் சொல்ல.. இப்படி கொஞ்சம் கூட கேப்பே விடாம கவிதை எழுதறது... சமையல் செய்யக்கத்துகிட்டேன்னு பொய் சொல்றது.. இப்படி இன்னும் நிறைய.. வரட்டும் சொல்றேன்.. ;))//
அடிப்பாவி அதுக்குள்ள எப்படி கண்டுப்பிடிச்ச :-P//
ரொம்ப சிம்பிள்.. என்ன மாதிரி தானே இருப்பா என் அக்காவும்.. :)))//
சமத்து :-P
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//உனக்கு பிடிக்குமென்று மருதாணி கையில் இட்டது//
ஓஓ மருதாணி அவருக்கு ரொம்ப பிடிக்குமா?? நானும் இப்ப மருதாணி கைல இட்டுருக்கேன்... எச்சூஸ்மீ எனி ஹெல்ப்?? ;)))))))//
அப்படியே உன் கையை ஸ்கேன் பண்ணி அனுப்பிவிடு...போட்டோ வேண்டாம் :-)))//
ம்ம்ம்ம் அனுப்பறேன் ;)))
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//உன்னுடைய நினைவில் காரை சுவற்றில் இடித்தது //
டிராபிக் போலீஸ் கிட்ட காரணத்த கரெக்ட்டா சொல்லிட்டீங்களா?? ;)))//
நீ வேற சம்மன் கட்டி கட்டி மாய்ந்து போயிட்டேன் :-((//
அச்சச்சோ... பேசாம அவரையே கார் ஓட்ட சொல்லிடுங்க... அவர பார்த்த மாதிரியும் ஆச்சு போலீஸ் அங்கிள் கிட்ட இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு.. ;)))))
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அம்மாவிடம் சண்டை போடாதது //
அடப்பாவி அக்கா நான் ஏதோ பாசத்துல தான் சண்ட போடலன்னு நினைச்சேன்.... ;)))))))//
பாசம்தான் இங்கே கரைப் புரண்டு ஓடுதே...//
ஹி ஹி ஹி இங்கயும் அதே நிலைமை தான் ;)))))
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//இதற்காகவேனும் சீக்கிரம் வருவாயா?//
ம்ம்ம்ம் சீக்க்க்க்கிரம் வருவார் :))//
ஆத்தா வாக்கு சொல்லிட்டா..அப்ப கண்டிப்பா பலிக்கும் :-D//
அச்சச்சோ நானா?? ;))))))
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
ஹை யக்கா எனக்கும் கூட மூவாயிரம் இருக்கு உங்களைப் பத்தி அவரிடம் சொல்ல.. இப்படி கொஞ்சம் கூட கேப்பே விடாம கவிதை எழுதறது... சமையல் செய்யக்கத்துகிட்டேன்னு பொய் சொல்றது.. இப்படி இன்னும் நிறைய.. வரட்டும் சொல்றேன்.. ;))//
அடிப்பாவி அதுக்குள்ள எப்படி கண்டுப்பிடிச்ச :-P//
ரொம்ப சிம்பிள்.. என்ன மாதிரி தானே இருப்பா என் அக்காவும்.. :)))//
சமத்து :-P//
ஹை டாங்க்ஸ் ;)))
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//உன்னுடைய நினைவில் காரை சுவற்றில் இடித்தது //
டிராபிக் போலீஸ் கிட்ட காரணத்த கரெக்ட்டா சொல்லிட்டீங்களா?? ;)))//
நீ வேற சம்மன் கட்டி கட்டி மாய்ந்து போயிட்டேன் :-((//
அச்சச்சோ... பேசாம அவரையே கார் ஓட்ட சொல்லிடுங்க... அவர பார்த்த மாதிரியும் ஆச்சு போலீஸ் அங்கிள் கிட்ட இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு.. ;)))))//
என்னோட டிரைவர் இப்போதைக்கு ஊரில் இல்லை...அதான் நான் டிரைவர் வேலை பார்க்கிறேன் :-(
hey enna pa commentla time thppu thappa kattuthu.ithu unga problema illa emga sistem problema
//
ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அம்மாவிடம் சண்டை போடாதது //
அடப்பாவி அக்கா நான் ஏதோ பாசத்துல தான் சண்ட போடலன்னு நினைச்சேன்.... ;)))))))//
பாசம்தான் இங்கே கரைப் புரண்டு ஓடுதே...//
ஹி ஹி ஹி இங்கயும் அதே நிலைமை தான் ;)))))//
அடிப்பாவி :-))
இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//உன்னுடைய நினைவில் காரை சுவற்றில் இடித்தது //
டிராபிக் போலீஸ் கிட்ட காரணத்த கரெக்ட்டா சொல்லிட்டீங்களா?? ;)))//
நீ வேற சம்மன் கட்டி கட்டி மாய்ந்து போயிட்டேன் :-((//
அச்சச்சோ... பேசாம அவரையே கார் ஓட்ட சொல்லிடுங்க... அவர பார்த்த மாதிரியும் ஆச்சு போலீஸ் அங்கிள் கிட்ட இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு.. ;)))))//
என்னோட டிரைவர் இப்போதைக்கு ஊரில் இல்லை...அதான் நான் டிரைவர் வேலை பார்க்கிறேன் :-(
ada da unga ethirla vara yarukum ethuvem aka kudathunu naan kadavula vendikeren akka
//gayathri said...
hey enna pa commentla time thppu thappa kattuthu.ithu unga problema illa emga sistem problema//
இல்லையே நேரம் சரியாத்தானே காட்டுது....மலேசியா நேரமது காயு!!!
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//உன்னுடைய நினைவில் காரை சுவற்றில் இடித்தது //
டிராபிக் போலீஸ் கிட்ட காரணத்த கரெக்ட்டா சொல்லிட்டீங்களா?? ;)))//
நீ வேற சம்மன் கட்டி கட்டி மாய்ந்து போயிட்டேன் :-((//
அச்சச்சோ... பேசாம அவரையே கார் ஓட்ட சொல்லிடுங்க... அவர பார்த்த மாதிரியும் ஆச்சு போலீஸ் அங்கிள் கிட்ட இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு.. ;)))))//
என்னோட டிரைவர் இப்போதைக்கு ஊரில் இல்லை...அதான் நான் டிரைவர் வேலை பார்க்கிறேன் :-(//
அச்சச்சோ அப்ப பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க...
சுகமான வரிகள்...
"அனுபவம் பேசும்"
வாழ்துகள்!
//gayathri said...
ada da unga ethirla vara yarukum ethuvem aka kudathunu naan kadavula vendikeren akka//
யூ டு :-(
//ஸ்ரீமதி said...
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//உன்னுடைய நினைவில் காரை சுவற்றில் இடித்தது //
டிராபிக் போலீஸ் கிட்ட காரணத்த கரெக்ட்டா சொல்லிட்டீங்களா?? ;)))//
நீ வேற சம்மன் கட்டி கட்டி மாய்ந்து போயிட்டேன் :-((//
அச்சச்சோ... பேசாம அவரையே கார் ஓட்ட சொல்லிடுங்க... அவர பார்த்த மாதிரியும் ஆச்சு போலீஸ் அங்கிள் கிட்ட இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு.. ;)))))//
என்னோட டிரைவர் இப்போதைக்கு ஊரில் இல்லை...அதான் நான் டிரைவர் வேலை பார்க்கிறேன் :-(//
அச்சச்சோ அப்ப பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க...//
சரிங்க ஆபிசர் :-P
//அருள் said...
சுகமான வரிகள்...
"அனுபவம் பேசும்"
வாழ்துகள்!
//
நன்றிங்க அருள் வருகைக்கு..அட அதுக்குள்ள பேரு மாத்தியாச்சா?
//இனியவள் புனிதா said...
//
ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அம்மாவிடம் சண்டை போடாதது //
அடப்பாவி அக்கா நான் ஏதோ பாசத்துல தான் சண்ட போடலன்னு நினைச்சேன்.... ;)))))))//
பாசம்தான் இங்கே கரைப் புரண்டு ஓடுதே...//
ஹி ஹி ஹி இங்கயும் அதே நிலைமை தான் ;)))))//
அடிப்பாவி :-))//
அம்மாவோட சண்ட போடறதே ஒரு ஜாலி தான் அக்கா... ஃபிரெண்ட்ஸ் கூட எல்லாம் நான் அவ்ளோவா சண்ட போட மாட்டேன்... ஆனா,
வீட்டுக்கு போனதும் எனக்கும் என் அம்மாவுக்கும் நடக்கும் பாருங்க.. பயங்கர ஜாலியா இருக்கும்..:)) அப்பறம் அம்மாவ சமாதானப்படுத்த பாட ஆரம்பிச்சிடுவேன்.. அம்மா நீ பாடி கொல்லாத அதுக்கு நான் உன்கிட்ட பேசிடறேன்னு சொல்லி பேச ஆரம்பிச்சிடுவாங்க... :))))) பட் நொவ் ஐம் மிஸ்ஸிங் எ லாட்.. :((
//மழையில் நனைய ஏங்கிக் கொண்டே குடையும் பிடிப்பது கையைச் சுடாமலே சமையல் செய்வது இன்னும் ஓராயிரம் காரணமிருக்கு உன்னிடம் சொல்ல :-) //
:)))))
ரசித்தேன்...
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//
ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அம்மாவிடம் சண்டை போடாதது //
அடப்பாவி அக்கா நான் ஏதோ பாசத்துல தான் சண்ட போடலன்னு நினைச்சேன்.... ;)))))))//
பாசம்தான் இங்கே கரைப் புரண்டு ஓடுதே...//
ஹி ஹி ஹி இங்கயும் அதே நிலைமை தான் ;)))))//
அடிப்பாவி :-))//
அம்மாவோட சண்ட போடறதே ஒரு ஜாலி தான் அக்கா... ஃபிரெண்ட்ஸ் கூட எல்லாம் நான் அவ்ளோவா சண்ட போட மாட்டேன்... ஆனா,
வீட்டுக்கு போனதும் எனக்கும் என் அம்மாவுக்கும் நடக்கும் பாருங்க.. பயங்கர ஜாலியா இருக்கும்..:)) அப்பறம் அம்மாவ சமாதானப்படுத்த பாட ஆரம்பிச்சிடுவேன்.. அம்மா நீ பாடி கொல்லாத அதுக்கு நான் உன்கிட்ட பேசிடறேன்னு சொல்லி பேச ஆரம்பிச்சிடுவாங்க... :))))) பட் நொவ் ஐம் மிஸ்ஸிங் எ லாட்.. :((//
ம்ம்ம் நானும்தான்... அம்மாவை பார்த்து ஒரு மாதமாகப் போது...!!!
:-(
//ம்ம்ம் நானும்தான்... அம்மாவை பார்த்து ஒரு மாதமாகப் போது...!!!
:-(//
நான் நேத்து தான் பார்த்தேன் :))
//ஸ்ரீமதி
//ம்ம்ம் நானும்தான்... அம்மாவை பார்த்து ஒரு மாதமாகப் போது...!!!
:-(//
நான் நேத்து தான் பார்த்தேன் :))//
எனக்கு வேலைடா..இந்த வீக் எண்டும் ஊருக்குப் போக முடியாது..வெளியூர் செல்ல வேண்டியிருக்கு :-(
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி
//ம்ம்ம் நானும்தான்... அம்மாவை பார்த்து ஒரு மாதமாகப் போது...!!!
:-(//
நான் நேத்து தான் பார்த்தேன் :))//
எனக்கு வேலைடா..இந்த வீக் எண்டும் ஊருக்குப் போக முடியாது..வெளியூர் செல்ல வேண்டியிருக்கு :-(//
அச்சச்சோ :((
யாருப்பா அது!!! இன்னும் ஓராயிரம் காரணத்தோட இங்கே எங்க பொண்ணு waiting- இல்லே, சீக்கிரம் வாங்களேன்!!
புனிதா, அருமையா இருக்கு, அவன் கூடிய சீக்கிரம் வர வாழ்த்துக்கள்
//Maddy said...
யாருப்பா அது!!! இன்னும் ஓராயிரம் காரணத்தோட இங்கே எங்க பொண்ணு waiting- இல்லே, சீக்கிரம் வாங்களேன்!!
புனிதா, அருமையா இருக்கு, அவன் கூடிய சீக்கிரம் வர வாழ்த்துக்கள்//
அவன் வருவானா ??? ;-)
இனியவள் புனிதா said...
//Maddy said...
யாருப்பா அது!!! இன்னும் ஓராயிரம் காரணத்தோட இங்கே எங்க பொண்ணு waiting- இல்லே, சீக்கிரம் வாங்களேன்!!
புனிதா, அருமையா இருக்கு, அவன் கூடிய சீக்கிரம் வர வாழ்த்துக்கள்//
அவன் வருவானா ??? ;-)
ungalukke santegma iruka akka.
ok kavala padathenga naan engayachi avara patha ungala vanthu pakka sollren ok.
இனியவள் புனிதா said...
//gayathri said...
hey enna pa commentla time thppu thappa kattuthu.ithu unga problema illa emga sistem problema//
இல்லையே நேரம் சரியாத்தானே காட்டுது....மலேசியா நேரமது காயு!!!
o appadiya ok akka
gayu nalla than iruku ippaiye kupdunga ok akka
//gayathri said...
இனியவள் புனிதா said...
//Maddy said...
யாருப்பா அது!!! இன்னும் ஓராயிரம் காரணத்தோட இங்கே எங்க பொண்ணு waiting- இல்லே, சீக்கிரம் வாங்களேன்!!
புனிதா, அருமையா இருக்கு, அவன் கூடிய சீக்கிரம் வர வாழ்த்துக்கள்//
அவன் வருவானா ??? ;-)
ungalukke santegma iruka akka.
ok kavala padathenga naan engayachi avara patha ungala vanthu pakka sollren ok.//
:-))
//gayathri said...
இனியவள் புனிதா said...
//gayathri said...
hey enna pa commentla time thppu thappa kattuthu.ithu unga problema illa emga sistem problema//
இல்லையே நேரம் சரியாத்தானே காட்டுது....மலேசியா நேரமது காயு!!!
o appadiya ok akka
gayu nalla than iruku ippaiye kupdunga ok akka//
ஓகே :-) மீ த 60th :-P
akka மலேசியா va ok ok
யப்பா....யாருப்பா நீ....சீக்கிரம் வந்துடுப்பா...;))
எங்களால முடியல...அவ்வ்வ்வ்வ்வவ்வ்
//கோபிநாத் said...
யப்பா....யாருப்பா நீ....சீக்கிரம் வந்துடுப்பா...;))
எங்களால முடியல...அவ்வ்வ்வ்வ்வவ்வ்//
அதான் யாருடா நீ சீக்கிரம் வந்துடு...கோபியால முடியலையாம்
:-P
//காரை சுவற்றில் இடித்தது
//
ம்ம்ம் நடத்துங்க.
//மழையில் நனைய ஏங்கிக் கொண்டே குடையும் பிடிப்பது //
அழகான வரிகள்.
சீக்கிரம் வர வாழ்த்துக்கள் தோழி.
//இனியவள் புனிதா said...
//கோபிநாத் said...
யப்பா....யாருப்பா நீ....சீக்கிரம் வந்துடுப்பா...;))
எங்களால முடியல...அவ்வ்வ்வ்வ்வவ்வ்//
அதான் யாருடா நீ சீக்கிரம் வந்துடு...கோபியால முடியலையாம்
:-P
//
ஒண்ணும் புரியல :((
//கையைச் சுடாமலே
சமையல் செய்வது//
சும்மா சொல்லாதீங்க,
நல்ல நாள்லேயே கைய கைய சுட்டுக்கிட்டு சமையல் செய்றேன் பேர்வழின்னு ...
அவர் இல்லாத நேரத்தில கைய சுட்டுக்காம - சும்மா சொல்லாதீங்க.
கவிதைக்கு பொய் அழகு - ஓ! அதுனால சொல்ற பொய்யா.
நல்லா இருக்குங்க உங்க பொய்கள்.
சாரி சாரி உங்க கவிதைகள்.
//காண்டீபன் said...
//காரை சுவற்றில் இடித்தது
//
ம்ம்ம் நடத்துங்க.
//மழையில் நனைய ஏங்கிக் கொண்டே குடையும் பிடிப்பது //
அழகான வரிகள்.
சீக்கிரம் வர வாழ்த்துக்கள் தோழி.//
நன்றி காண்டீபன் :-))
//சென்ஷி said...
//இனியவள் புனிதா said...
//கோபிநாத் said...
யப்பா....யாருப்பா நீ....சீக்கிரம் வந்துடுப்பா...;))
எங்களால முடியல...அவ்வ்வ்வ்வ்வவ்வ்//
அதான் யாருடா நீ சீக்கிரம் வந்துடு...கோபியால முடியலையாம்
:-P
//
ஒண்ணும் புரியல :((//
அதுக்காக டியுஷனா எடுக்க முடியும் :-))
//திரை ஜமால் said...
//கையைச் சுடாமலே
சமையல் செய்வது//
சும்மா சொல்லாதீங்க,
நல்ல நாள்லேயே கைய கைய சுட்டுக்கிட்டு சமையல் செய்றேன் பேர்வழின்னு ...
அவர் இல்லாத நேரத்தில கைய சுட்டுக்காம - சும்மா சொல்லாதீங்க.
கவிதைக்கு பொய் அழகு - ஓ! அதுனால சொல்ற பொய்யா.
நல்லா இருக்குங்க உங்க பொய்கள்.
சாரி சாரி உங்க கவிதைகள்.//
முதல் வருகைக்கு நன்றிங்க :-)
ஹைய்யா மீ த 70th :-))
:) ரொம்ப நல்லா இருக்குங்க புனிதா...
எங்கப்பா இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க... புனிதா கூப்பிடரது உங்க காதில் விழலியா? ;)
புனிதா,
நல்லா இருக்கு. பாடல் இசை ரொம்ப நல்லா இருக்கு. உங்க வலைப்பூவில் அது ஒரு விசேஷம். A/c ஷோ ரூம் போவது போல. என்ன கும்மி அடிக்கிறீங்க - ஸ்ரீ, காயத்ரி எல்லாம். நல்லா இருந்தா சரி.
சென்ஷீ, நீ இவ்வளவு அப்பாவியா :)
அனுஜன்யா
//அனுஜன்யா said...
சென்ஷீ, நீ இவ்வளவு அப்பாவியா :) //
ம்ம்... அதான் இப்ப படுபயங்கர பிரச்சினையாயிருக்குது! :((
//நாணல் said...
:) ரொம்ப நல்லா இருக்குங்க புனிதா...
எங்கப்பா இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க... புனிதா கூப்பிடரது உங்க காதில் விழலியா? ;)
//
அவரு காதுக்கிட்ட போய் கத்துனா மாதிரி... என்னா ஃபீலிங்க்ஸ்டா சாமி! :))
ஹி..ஹி.. மீ த 75 :))
ஆயிரம், இரண்டாயிரம்னு காரணத்த அடுக்கறீங்க முதல்ல அந்த ஹீரோகிட்ட போய் உன்னைப்பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க...! (அதுக்கு முன்னாடியே அவருக்காக கவுஜ எழுதிட்டேன்னு பதில் போடப்படாது. ஒக்கே)
ஹை என் சென்ஷி அண்ணா இங்க இருக்காரா?? :)))))))
அனு அண்ணா... சென்ஷி அண்ணா அப்பாவி கிடையாது... :))))))))
//சென்ஷி said...
ஆயிரம், இரண்டாயிரம்னு காரணத்த அடுக்கறீங்க முதல்ல அந்த ஹீரோகிட்ட போய் உன்னைப்பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க...! (அதுக்கு முன்னாடியே அவருக்காக கவுஜ எழுதிட்டேன்னு பதில் போடப்படாது. ஒக்கே)//
சொல்லாம கவிதை எழுதுவாங்களா?? ;))))))))
me the 80??
யாருமே இல்லையா?????????? அப்ப நானும் போறேன்.......... பை..........:)))))))))))))))))
//"சீக்கிரம் வருவாயா?"//
லேட்டா வந்தா ஒத்துக்கமாட்டீங்களா?? ;))))
அனுஜன்யா said...
புனிதா,
நல்லா இருக்கு. பாடல் இசை ரொம்ப நல்லா இருக்கு. உங்க வலைப்பூவில் அது ஒரு விசேஷம். A/c ஷோ ரூம் போவது போல. என்ன கும்மி அடிக்கிறீங்க - ஸ்ரீ, காயத்ரி எல்லாம். நல்லா இருந்தா சரி.
சென்ஷீ, நீ இவ்வளவு அப்பாவியா :)
yarupa athu naan சென்ஷீ ya கும்மி adikalaye
மிகவும் அருமை:-)
//ஸ்ரீமதி said...
ஹை என் சென்ஷி அண்ணா இங்க இருக்காரா?? :)))))))
//
ஆமாங்க.. நான் இங்கதான் இருக்கேன்
// ஸ்ரீமதி said...
அனு அண்ணா... சென்ஷி அண்ணா அப்பாவி கிடையாது... :))))))))
//
ஆமாம். நான் ஒரு அடப்பாவி :))
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
ஆயிரம், இரண்டாயிரம்னு காரணத்த அடுக்கறீங்க முதல்ல அந்த ஹீரோகிட்ட போய் உன்னைப்பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க...! (அதுக்கு முன்னாடியே அவருக்காக கவுஜ எழுதிட்டேன்னு பதில் போடப்படாது. ஒக்கே)//
சொல்லாம கவிதை எழுதுவாங்களா?? ;))))))))
//
சொல்லிட்டுத்தான் கவிதை எழுதறாங்களான்னு கேட்டேன்?
//ஸ்ரீமதி said...
//"சீக்கிரம் வருவாயா?"//
லேட்டா வந்தா ஒத்துக்கமாட்டீங்களா?? ;))))
//
அதானே..?!
//gayathri said...
yarupa athu naan சென்ஷீ ya கும்மி adikalaye//
யாருப்பா அது காயத்ரி.. இது வரைக்கும் கேள்விப்படாத பேராயிருக்குது..
கலக்குறீங்க போங்க..
நல்ல வரிகள்..தொடரட்டும். வாழ்த்துகள்.
92
93
94
மீ த செஞ்சுரி..! :))
நூத்துல ஒருத்தனா இருக்கறத விட நூத்தியொருத்தனா தனியா நிக்குறது பெட்டருன்னு தோணுச்சு அதனால...
மீ த 101 :))))
seekiram vara naan vendikiren ;)))
சென்ஷி said...
//gayathri said...
yarupa athu naan சென்ஷீ ya கும்மி adikalaye//
யாருப்பா அது காயத்ரி.. இது வரைக்கும் கேள்விப்படாத பேராயிருக்குது..
naanum கேள்விப்படாத name சென்ஷீ
ungalukum enna thereyala enaku ungala thereyla.but naan ungala கும்மி adichatha அனுஜன்யா sollrangle ithu neyayama neengale solluga pa
அழகான கவிதைகள்
/gayathri said...
சென்ஷி said...
//gayathri said...
yarupa athu naan சென்ஷீ ya கும்மி adikalaye//
யாருப்பா அது காயத்ரி.. இது வரைக்கும் கேள்விப்படாத பேராயிருக்குது..
naanum கேள்விப்படாத name சென்ஷீ
ungalukum enna thereyala enaku ungala thereyla.but naan ungala கும்மி adichatha அனுஜன்யா sollrangle ithu neyayama neengale solluga pa
//
காயத்ரி அக்கா, பின்னூட்டம் போடறது பிரச்சினையில்ல... மத்தவங்க போட்டிருக்கற பின்னூட்டத்த ஒழுங்கா படிக்கணும். அனுஜன்யா நீங்களும் இந்த பதிவுல கும்மி அடிச்சதாத்தான் போட்டிருக்காரு.
அப்புறம் நியாயம் சொல்ற அளவுக்கு நான் நீதிமான் கிடையாது. சோ அயம் சாரி.. :((
காயத்ரி அக்கா, பின்னூட்டம் போடறது பிரச்சினையில்ல... மத்தவங்க போட்டிருக்கற பின்னூட்டத்த ஒழுங்கா படிக்கணும். அனுஜன்யா நீங்களும் இந்த பதிவுல கும்மி அடிச்சதாத்தான் போட்டிருக்காரு
அப்புறம் நியாயம் சொல்ற அளவுக்கு நான் நீதிமான் கிடையாது. சோ அயம் சாரி.. :((
sorry enaku antha பின்னூட்டம் olunga puriyala .naanpotathu ungaluku kastama iruntha sorryசென்ஷி
//உனக்குப் பிடித்தப் பாடல் தினமும் சுப்ரபாதமானது//
அழகான வரிகள். கவிதை நல்லா இருக்கு.
//சென்ஷி said...
காயத்ரி அக்கா, பின்னூட்டம் போடறது பிரச்சினையில்ல... மத்தவங்க போட்டிருக்கற பின்னூட்டத்த ஒழுங்கா படிக்கணும். அனுஜன்யா நீங்களும் இந்த பதிவுல கும்மி அடிச்சதாத்தான் போட்டிருக்காரு.
அப்புறம் நியாயம் சொல்ற அளவுக்கு நான் நீதிமான் கிடையாது. சோ அயம் சாரி.. :((//
சாரியெல்லாம் எதுக்கு...அது நிதர்சனமான உண்மைத்தானே :-P அப்புறம் சின்னப்புள்ளையை இப்படியெல்லாமா ரேகிங் பண்ணுவது :-)பாவங்க காயத்ரி
//புதியவன் said...
//உனக்குப் பிடித்தப் பாடல் தினமும் சுப்ரபாதமானது//
அழகான வரிகள். கவிதை நல்லா இருக்கு.//
நன்றிங்க ;-)
இந்த அழைப்புக்காகவாவது நிச்சயம் வருவார்
//இனியவள் புனிதா said...
//சென்ஷி said...
காயத்ரி அக்கா, பின்னூட்டம் போடறது பிரச்சினையில்ல... மத்தவங்க போட்டிருக்கற பின்னூட்டத்த ஒழுங்கா படிக்கணும். அனுஜன்யா நீங்களும் இந்த பதிவுல கும்மி அடிச்சதாத்தான் போட்டிருக்காரு.
அப்புறம் நியாயம் சொல்ற அளவுக்கு நான் நீதிமான் கிடையாது. சோ அயம் சாரி.. :((//
சாரியெல்லாம் எதுக்கு...அது நிதர்சனமான உண்மைத்தானே :-P அப்புறம் சின்னப்புள்ளையை இப்படியெல்லாமா
//
ஏங்க.. நான் நீதி மான் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னேன். ஒரு நீதி சிங்கமாவோ, நீதி புலியாவோ இருந்துட்டு போங்கன்னு சொல்றத விட்டுப்புட்டு சின்னப்புள்ளத்தனமா ஒரு சின்னப்பையன இப்படியா ராகிங் கேசுல மாட்டி விடுறது..
அய்யய்யோ.. நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா :))
//நான் said...
இந்த அழைப்புக்காகவாவது நிச்சயம் வருவார்//
உங்க வார்த்தை பலிக்கட்டும் :-)
//சென்ஷி said...
//இனியவள் புனிதா said...
//சென்ஷி said...
காயத்ரி அக்கா, பின்னூட்டம் போடறது பிரச்சினையில்ல... மத்தவங்க போட்டிருக்கற பின்னூட்டத்த ஒழுங்கா படிக்கணும். அனுஜன்யா நீங்களும் இந்த பதிவுல கும்மி அடிச்சதாத்தான் போட்டிருக்காரு.
அப்புறம் நியாயம் சொல்ற அளவுக்கு நான் நீதிமான் கிடையாது. சோ அயம் சாரி.. :((//
சாரியெல்லாம் எதுக்கு...அது நிதர்சனமான உண்மைத்தானே :-P அப்புறம் சின்னப்புள்ளையை இப்படியெல்லாமா
//
ஏங்க.. நான் நீதி மான் இல்லைன்னு ஒரு வார்த்தை சொன்னேன். ஒரு நீதி சிங்கமாவோ, நீதி புலியாவோ இருந்துட்டு போங்கன்னு சொல்றத விட்டுப்புட்டு சின்னப்புள்ளத்தனமா ஒரு சின்னப்பையன இப்படியா ராகிங் கேசுல மாட்டி விடுறது..
அய்யய்யோ.. நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா :))//
:-)))
நல்லாயிருக்கு
Post a Comment