ரிப்பிட்டு போட்டே நீ சின்னப்புள்ளன்னு நிரூபிச்சிட்ட காயத்ரி:-))ஆனா தமிழ் எழுத்துருவை பயன்படுத்த முயற்சிக்கலாமே...இது அறிவுரை கிடையாது ஆலோசனை மட்டுமே மேல் விபரங்களுக்கு இங்கே சுட்டவும் :- தமிழா எழுத்துரு
//VIKNESHWARAN said... வாழ்த்துகள்... 100 பக்கத்தில் இன்னும் பல நூறு சுழியங்கள் போடுங்கள்...//
எழுத நான் தயார்...வாசிக்க நீங்க தயாரா...என் பணி கவிதையெழுதிக் கொல்வதே :-)யாருப்பா அங்கே...இந்த சாதனையை கின்னசில் போட முடியுமா? லிம்கா கூட ஓகேத்தான் எனக்கு :-))
ரிப்பிட்டு போட்டே நீ சின்னப்புள்ளன்னு நிரூபிச்சிட்ட காயத்ரி:-))ஆனா தமிழ் எழுத்துருவை பயன்படுத்த முயற்சிக்கலாமே...இது அறிவுரை கிடையாது ஆலோசனை மட்டுமே மேல் விபரங்களுக்கு இங்கே சுட்டவும் :- தமிழா எழுத்துரு
ரிப்பிட்டு போட்டே நீ சின்னப்புள்ளன்னு நிரூபிச்சிட்ட காயத்ரி:-))ஆனா தமிழ் எழுத்துருவை பயன்படுத்த முயற்சிக்கலாமே...இது அறிவுரை கிடையாது ஆலோசனை மட்டுமே மேல் விபரங்களுக்கு இங்கே சுட்டவும் :- தமிழா எழுத்துரு
ஓகே அக்கா உங்கள் ஆலோசனையை நான் ஏற்று கொள்கிறேன்.//
தாத்தா, பெரியப்பா, சித்தப்பா இது மூணுல எது பெட்டரு உங்களுக்கு. :)//
உங்களை விட எனக்கு வயசு கம்மி என்பதால் மாப்ள, மச்சி, நண்பா.. இந்த மாதிரி கூப்பிடுங்களேன்.. [ஏதாவது ஒரு உறவு முறை பெயர் வைத்துதான் என்னால் யாரிடமும் பேச முடியும், அழைக்க முடியும், என்பவராய் நீங்கள் இருந்தால்.. இல்லைஎனும்பட்சத்தில் சரவணா என்று நீங்கள் அழைக்கலாம்..] ;)
அய்யோ! என்னெல்லாமோ கற்பனை செய்யறியே!! நியூட்டன் இத படிச்சா, ஒ இப்படி ஒரு விளக்கம் கொடுக்க முடியுமான்னு வாயில ஈ போற அளவுக்கு வாய திறந்துட்டு நின்னுருப்பான்
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!! வார்த்தை விளையாட்டுக்கள் தொடரட்டும். எண்ணங்கள் எழுத்துகளாக இங்கே வந்து விழட்டும். நியூட்டன் மூன்றாவது விதி படி, ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டும் நன்கு கிடைக்கட்டும்
<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">
*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்
*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்
*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்
மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.
இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!
100 வணக்கங்கள்!! யப்பாடா....எத்தனை நாட்களாகிவிட்டது! அட வழிதெரியாமல் போய்விட்டது! என்ன கவிதை எழுதியிக்கீங்க....இல்ல...கவிதைமாதிரி தெரியுது! எனக்கும் பூனைக்கும் எதுவுமே தெரியவில்லையே....ஹ..ஹ...ஹ... வாழ்த்துக்கள்!! மீண்டும் 200 க்கு வருவேன்....நன்றி!
79 comments:
கடமை - 100வது பதிவு இல்லையா?
ம்ம்... ஆழமான வரிகள். நன்று தோழி.
நியூட்டனுக்கு இது தெரியுமா?
:)
ஹய் பாஸ் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :)))))))))))
அட.. நூறாவது பதிவா! வாழ்த்துக்கள் :)))
சொல்ல மறந்தேன். 100வது பதிவுக்கு என் வாழ்த்துக்களும்...
ஆயில்யன் said...
ஹய் பாஸ் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :)))))))))))
rreeeeeeeeeppppttuuuuuuuuu
அப்ப்ப்ப்ப்பா!!! எத்தனை உருக்கமன வரிகள்
வலிக்குது மனசு...!
இனிக்குது உங்க கவிதைத் தமிழ்!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :)))
வாழ்த்துக்கள் புனிதா.
வழக்கம்போல நல்ல கவிதை.
வழக்கம் போல..அழகு..
100 ரில் மற்றொரு 0 சேர்க்க எனது வாழ்த்துகள்
அக்கா நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்...... :)))))))) கவிதை வரிகள் அருமை.......:)))))) மீள்பதிவோ?? பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
வார்த்தைகள் கோர்வையாய் அழகாய் வந்திருக்கிறது ஓர் ஓவியம் போல்..
// ஸ்ரீமதி said...
பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))//
பூனைக்குட்டி பாவங்க ஸ்ரீமதி:(
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))//
பூனைக்குட்டி பாவங்க ஸ்ரீமதி:(//
அப்ப நான் பாவம் இல்லையா?? :(( போங்க... நான் அழறேன்.. :'((
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))
வாவ், நூறு பதிவுகளா! அட்டகாசம். எங்கே பார்ட்டி?
கவிதை சோக அழகு. உங்க வலைப்பூவின் இசை சிறப்பு. வாழ்த்துக்கள் புனிதா
அனுஜன்யா
// ஸ்ரீமதி said...
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))//
பூனைக்குட்டி பாவங்க ஸ்ரீமதி:(//
அப்ப நான் பாவம் இல்லையா?? :(( போங்க... நான் அழறேன்.. :'((
//
சோ சோ.. அழக்கூடாதுமா.. பூனைக்குட்டி பயிந்திரும் இல்ல?
100..வாழ்த்துக்கள்..
100..வாழ்த்துக்கள்.. 100..வாழ்த்துக்கள்.. 100..வாழ்த்துக்கள்..
100..வாழ்த்துக்கள்.. :)
கவிதை நல்லா இருக்கு..
//ஸ்ரீமதி said...
அப்ப நான் பாவம் இல்லையா?? :(( போங்க... நான் அழறேன்.. :'((//
ஸ்ரீமதி, நீ ரொம்பவே பாவம் செல்லம்..
அழ கூடாது.. அழ கூடாது.. கண்ண தொடச்சிக்கோ.. :)
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்:)
இன்னும் பல நூறு பதிவுகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் புனிதா:))))
வாழ்த்துகள்... 100 பக்கத்தில் இன்னும் பல நூறு சூழியங்கள் போடுங்கள்...
25
@காண்டீபன்
ம்ம்... ஆழமான வரிகள். நன்று தோழி...
சொல்ல மறந்தேன். 100வது பதிவுக்கு என் வாழ்த்துக்களும்...
நன்றி தோழா...முதல் மறுமொழிக்கும் வாழ்த்திற்கும் :-)
//மு.வேலன் said...
நியூட்டனுக்கு இது தெரியுமா?
:)//
நல்லவேளை தெரியாது... :-))
//ஆயில்யன் said...
ஹய் பாஸ் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :)))))))))))//
நன்றி ஆயில்ஸ் :-)))
//சென்ஷி said...
அட.. நூறாவது பதிவா! வாழ்த்துக்கள் :)))//
வாழ்த்து மட்டும் போதாதே :-(
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
நியூட்டன் உங்க கவிதையை வச்சி அந்த காலத்திலே முதல் விதியை கண்டு பிடித்தாரோ என்னவோ ?
//gayathri said...
ஆயில்யன் said...
ஹய் பாஸ் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :)))))))))))
rreeeeeeeeeppppttuuuuuuuuu//
ரிப்பிட்டு போட்டே நீ சின்னப்புள்ளன்னு நிரூபிச்சிட்ட காயத்ரி:-))ஆனா தமிழ் எழுத்துருவை பயன்படுத்த முயற்சிக்கலாமே...இது அறிவுரை கிடையாது ஆலோசனை மட்டுமே
மேல் விபரங்களுக்கு இங்கே சுட்டவும் :- தமிழா எழுத்துரு
கவிதை நன்று.
100வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
//ஸாவரியா said...
அப்ப்ப்ப்ப்பா!!! எத்தனை உருக்கமன வரிகள்
வலிக்குது மனசு...!
இனிக்குது உங்க கவிதைத் தமிழ்!//
நன்றி ஸாவரியா அழகான கருத்துக்கும் வாழ்த்திற்கும் :-)))
//சூர்யா ஜிஜி said...
வாழ்த்துக்கள் புனிதா.
வழக்கம்போல நல்ல கவிதை.//
நானும் வழக்கம்போல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் :-)
//அருள் said...
வழக்கம் போல..அழகு..
100 ரில் மற்றொரு 0 சேர்க்க எனது வாழ்த்துகள்//
சேர்த்து விட்டால் போகிறது...ஹிஹிஹி..ஆனாலும் நீங்க எல்லாம் பாவம் :-P
//ஸ்ரீமதி said...
அக்கா நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்...... :)))))))) கவிதை வரிகள் அருமை.......:)))))) மீள்பதிவோ?? பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))//
இருக்காதா பின்னே நீ என் தங்கச்சியாச்சே :-P வாழ்த்திற்கு நன்றி செல்லம் :-))
//PoornimaSaran said...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
வார்த்தைகள் கோர்வையாய் அழகாய் வந்திருக்கிறது ஓர் ஓவியம் போல்..//
நன்றிங்க பூர்ணிமா..:-)
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))//
பூனைக்குட்டி பாவங்க ஸ்ரீமதி:(//
பாவம்...விடுங்களேன் குழந்தை ஆசைப்படுது :-P
//ஸ்ரீமதி said...
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))//
பூனைக்குட்டி பாவங்க ஸ்ரீமதி:(//
அப்ப நான் பாவம் இல்லையா?? :(( போங்க... நான் அழறேன்.. :'((//
என்ன இது ச்சின்னப்புள்ளத்தனமா.... அதுதான் நானே சொல்லிட்டேனே நீயும் ரொம்ப க்யூட் என்று...அப்புறம் யாராவது அழுவாங்களா என்ன?
//கோபிநாத் said...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))//
நன்றி கோபி :-) நலமா?
//அனுஜன்யா said...
வாவ், நூறு பதிவுகளா! அட்டகாசம். எங்கே பார்ட்டி?
கவிதை சோக அழகு. உங்க வலைப்பூவின் இசை சிறப்பு. வாழ்த்துக்கள் புனிதா
அனுஜன்யா//
நன்றி அண்ணா...அந்தப் பாடலைத்தான் நான் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் :-) குறைந்தது ஒரு நாளைக்கு 50 தடவையாவது :-P
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
//PoornimaSaran said...
// ஸ்ரீமதி said...
பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))//
பூனைக்குட்டி பாவங்க ஸ்ரீமதி:(//
அப்ப நான் பாவம் இல்லையா?? :(( போங்க... நான் அழறேன்.. :'((
//
சோ சோ.. அழக்கூடாதுமா.. பூனைக்குட்டி பயிந்திரும் இல்ல?//
:-))என்னோட பூனைக்குட்டியை வைத்து எப்படியெல்லாம் காமெடி பண்ணுறாங்கலா :-)
//Saravana Kumar MSK said...
100..வாழ்த்துக்கள்..
100..வாழ்த்துக்கள்.. 100..வாழ்த்துக்கள்.. 100..வாழ்த்துக்கள்..
100..வாழ்த்துக்கள்.. :)//
நன்றி சரவணா :-)
// Saravana Kumar MSK said...
//ஸ்ரீமதி said...
அப்ப நான் பாவம் இல்லையா?? :(( போங்க... நான் அழறேன்.. :'((//
ஸ்ரீமதி, நீ ரொம்பவே பாவம் செல்லம்..
அழ கூடாது.. அழ கூடாது.. கண்ண தொடச்சிக்கோ.. :)//
ம்ம்ம் அண்ணன் சொல்றாருல்ல அழக் கூடாது கண்ணைத் துடைச்சுக்கோ :-)
//ப்ரதீபா said...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்:)//
நன்றிங்க :-)
//Divya said...
இன்னும் பல நூறு பதிவுகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் புனிதா:))))//
நன்றி திவ்யா ;-)
//VIKNESHWARAN said...
வாழ்த்துகள்... 100 பக்கத்தில் இன்னும் பல நூறு சுழியங்கள் போடுங்கள்...//
எழுத நான் தயார்...வாசிக்க நீங்க தயாரா...என் பணி கவிதையெழுதிக் கொல்வதே :-)யாருப்பா அங்கே...இந்த சாதனையை கின்னசில் போட முடியுமா? லிம்கா கூட ஓகேத்தான் எனக்கு :-))
//நசரேயன் said...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
நியூட்டன் உங்க கவிதையை வச்சி அந்த காலத்திலே முதல் விதியை கண்டு பிடித்தாரோ என்னவோ?//
கிர்ர்ர்ர்ர்ர்ர் ஏன் இந்தக் கொலவெறி..எனக்கு என்ன அவ்வளவு வயசாயிடுச்சா? இருந்தாலும் வாழ்த்து சொல்லியிருக்கீங்க அதற்காகவே என் நன்றியுங்கூட :-))
//புதியவன் said...
கவிதை நன்று.
100வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.//
நன்றிங்க புதியவன் :-)
இனியவள் புனிதா said...
//gayathri said...
ஆயில்யன் said...
ஹய் பாஸ் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :)))))))))))
rreeeeeeeeeppppttuuuuuuuuu//
ரிப்பிட்டு போட்டே நீ சின்னப்புள்ளன்னு நிரூபிச்சிட்ட காயத்ரி:-))ஆனா தமிழ் எழுத்துருவை பயன்படுத்த முயற்சிக்கலாமே...இது அறிவுரை கிடையாது ஆலோசனை மட்டுமே
மேல் விபரங்களுக்கு இங்கே சுட்டவும் :- தமிழா எழுத்துரு
ஓகே அக்கா உங்கள் ஆலோசனையை நான் ஏற்று கொள்கிறேன்.
\\இனியவள் புனிதா said...
//சென்ஷி said...
அட.. நூறாவது பதிவா! வாழ்த்துக்கள் :)))//
வாழ்த்து மட்டும் போதாதே :-(
\\
மாப்பி ஒன்னு செய் ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பர்சல் பண்ணிடு ;))))
\\இனியவள் புனிதா said...
//கோபிநாத் said...
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))//
நன்றி கோபி :-) நலமா?
\\
ம்ம்ம்..ஏதோ நல்லா தான் இருக்கேன்..
//கோபிநாத் said...
\\இனியவள் புனிதா said...
//சென்ஷி said...
அட.. நூறாவது பதிவா! வாழ்த்துக்கள் :)))//
வாழ்த்து மட்டும் போதாதே :-(
\\
மாப்பி ஒன்னு செய் ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பர்சல் பண்ணிடு ;))))
//
மலேசியாவுக்கு ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் :))
//இனியவள் புனிதா
ம்ம்ம் அண்ணன் சொல்றாருல்ல அழக் கூடாது கண்ணைத் துடைச்சுக்கோ :-)//
ஹலோ புனிதா.. யாரு யாருக்கு அண்ணன்..???
நான் யாருக்கும் அண்ணன் கிடையாது.. ஸ்ரீமதியை கூட கேளுங்க.. சொல்வாங்க..
நீங்க சொன்னதை நான் வன்மையாக கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்.. We are friends.
//Saravana Kumar MSK said...
//இனியவள் புனிதா
ம்ம்ம் அண்ணன் சொல்றாருல்ல அழக் கூடாது கண்ணைத் துடைச்சுக்கோ :-)//
ஹலோ புனிதா.. யாரு யாருக்கு அண்ணன்..???
நான் யாருக்கும் அண்ணன் கிடையாது.. ஸ்ரீமதியை கூட கேளுங்க.. சொல்வாங்க..
நீங்க சொன்னதை நான் வன்மையாக கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்.. We are friends.//
ஏன் ஏன் இப்படி? சரி அப்படியே இருக்கட்டும் :-(
//Saravana Kumar MSK said...
//இனியவள் புனிதா
ம்ம்ம் அண்ணன் சொல்றாருல்ல அழக் கூடாது கண்ணைத் துடைச்சுக்கோ :-)//
ஹலோ புனிதா.. யாரு யாருக்கு அண்ணன்..???
நான் யாருக்கும் அண்ணன் கிடையாது.. ஸ்ரீமதியை கூட கேளுங்க.. சொல்வாங்க..
நீங்க சொன்னதை நான் வன்மையாக கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்.. We are friends.
//
ஆமா.. நானும் இதை வன்மையா கண்டிக்கறேன்.. இன்னும் ஓட்டு போடுற வயசு கூட வராத பச்ச மண்ணப்பார்த்து அண்ணான்னு கூப்பிடறது தப்பு.. வேணும்னா தம்பின்னு கூப்பிட்டு பழகுங்க..:))
இது ஓக்கேவா பிரதர்!
ஆமா.. நானும் இதை வன்மையா கண்டிக்கறேன்.. இன்னும் ஓட்டு போடுற வயசு கூட வராத பச்ச மண்ணப்பார்த்து அண்ணான்னு கூப்பிடறது தப்பு.. வேணும்னா தம்பின்னு கூப்பிட்டு பழகுங்க..:))
இது ஓக்கேவா பிரதர்
இதுக்கும் என் ஃப்ரண்டு கண்டிப்பா கன்னா பின்னாவென்று கண்டிப்பார்
//gayathri said...
இனியவள் புனிதா said...
//gayathri said...
ஆயில்யன் said...
ஹய் பாஸ் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :)))))))))))
rreeeeeeeeeppppttuuuuuuuuu//
ரிப்பிட்டு போட்டே நீ சின்னப்புள்ளன்னு நிரூபிச்சிட்ட காயத்ரி:-))ஆனா தமிழ் எழுத்துருவை பயன்படுத்த முயற்சிக்கலாமே...இது அறிவுரை கிடையாது ஆலோசனை மட்டுமே
மேல் விபரங்களுக்கு இங்கே சுட்டவும் :- தமிழா எழுத்துரு
ஓகே அக்கா உங்கள் ஆலோசனையை நான் ஏற்று கொள்கிறேன்.//
நன்றி :-)
//கோபிநாத் said...
\\இனியவள் புனிதா said...
//சென்ஷி said...
அட.. நூறாவது பதிவா! வாழ்த்துக்கள் :)))//
வாழ்த்து மட்டும் போதாதே :-(
\\
மாப்பி ஒன்னு செய் ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பர்சல் பண்ணிடு ;))))//
குச்சி மிட்டாய் சரி...அது என்ன குருவி ரொட்டி :-(
//இனியவள் புனிதா said...
ஏன் ஏன் இப்படி? சரி அப்படியே இருக்கட்டும் :-(//
அது அப்படிதாங்க.. எந்த பொண்ணுக்கும் நான் சகோதரன் கிடையாது.. இப்படி ஒரு உயரிய லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறேன்..
//சென்ஷி said...
ஆமா.. நானும் இதை வன்மையா கண்டிக்கறேன்.. இன்னும் ஓட்டு போடுற வயசு கூட வராத பச்ச மண்ணப்பார்த்து அண்ணான்னு கூப்பிடறது தப்பு.. வேணும்னா தம்பின்னு கூப்பிட்டு பழகுங்க..:))//
அண்ணா.. என்னங்கணா.. என் மேல இப்படி ஒரு கொலைவெறி???
//இது ஓக்கேவா பிரதர்!//
நீங்க தாராளமா பிரதர் அப்படின்னு கூப்பிடலாம்.. ;)
//gayathri said...
இதுக்கும் என் ஃப்ரண்டு கண்டிப்பா கன்னா பின்னாவென்று கண்டிப்பார்//
நீங்களாவது என்னை சரியா புரிஞ்சி வச்சி இருக்கீங்களே.. :)
ஆழமான வரிகள்
அருமையான உறவை உருவாக்கியிருக்கிறீர்கள்
ஹை இங்க என்ன நடக்குது?? ;)))))))))
// இனியவள் புனிதா said...
//கோபிநாத் said...
\\இனியவள் புனிதா said...
//சென்ஷி said...
அட.. நூறாவது பதிவா! வாழ்த்துக்கள் :)))//
வாழ்த்து மட்டும் போதாதே :-(
\\
மாப்பி ஒன்னு செய் ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பர்சல் பண்ணிடு ;))))//
குச்சி மிட்டாய் சரி...அது என்ன குருவி ரொட்டி :-(//
அக்கா அது குருவி ஷேப்ல இருக்கும்.. :)) அக்கா டாக்டர் குருவின்னு நினைச்சு பயந்துட்டாங்க போல... ;)))))))
//Saravana Kumar MSK said...
//இனியவள் புனிதா said...
ஏன் ஏன் இப்படி? சரி அப்படியே இருக்கட்டும் :-(//
அது அப்படிதாங்க.. எந்த பொண்ணுக்கும் நான் சகோதரன் கிடையாது.. இப்படி ஒரு உயரிய லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறேன்..
//
ஆஹா.. என்னே ஒரு உயர்ந்த உள்ளம். எதெதுக்கோ அவார்டு தராங்களாம் மலேசியாவுல. இதுக்கு ஒரு அவார்டு தர நான் சிபாரிசுகிறேன்..
//Saravana Kumar MSK said...
//சென்ஷி said...
ஆமா.. நானும் இதை வன்மையா கண்டிக்கறேன்.. இன்னும் ஓட்டு போடுற வயசு கூட வராத பச்ச மண்ணப்பார்த்து அண்ணான்னு கூப்பிடறது தப்பு.. வேணும்னா தம்பின்னு கூப்பிட்டு பழகுங்க..:))//
அண்ணா.. என்னங்கணா.. என் மேல இப்படி ஒரு கொலைவெறி???
//இது ஓக்கேவா பிரதர்!//
நீங்க தாராளமா பிரதர் அப்படின்னு கூப்பிடலாம்.. ;)
//
இப்ப நான் உங்களை பிரதர்ன்னு கூப்பிட்டு என் சிஸ்டர்ஸுக்கு நீங்க பிரதர் ஆக முடியாம போயிடறதால நான் உங்களை பிரதர்ன்னு கூப்பிட மாட்டேன்..
தாத்தா, பெரியப்பா, சித்தப்பா இது மூணுல எது பெட்டரு உங்களுக்கு. :)
////gayathri said...
இதுக்கும் என் ஃப்ரண்டு கண்டிப்பா கன்னா பின்னாவென்று கண்டிப்பார்////
நல்லவேளை! கண்டிப்பாரா.. அவரசத்துல கண்ணடிப்பாருன்னு படிச்சுட்டேன் :))
//ஸ்ரீமதி said...
// இனியவள் புனிதா said...
//கோபிநாத் said...
\\இனியவள் புனிதா said...
//சென்ஷி said...
அட.. நூறாவது பதிவா! வாழ்த்துக்கள் :)))//
வாழ்த்து மட்டும் போதாதே :-(
\\
மாப்பி ஒன்னு செய் ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பர்சல் பண்ணிடு ;))))//
குச்சி மிட்டாய் சரி...அது என்ன குருவி ரொட்டி :-(//
அக்கா அது குருவி ஷேப்ல இருக்கும்.. :)) அக்கா டாக்டர் குருவின்னு நினைச்சு பயந்துட்டாங்க போல... ;)))))))
//
அதே.. அதே...
டாக்டர் குருவின்னா டாக்டருக்கு படிச்ச குருவியா :))
//ஸ்ரீமதி said...
அக்கா நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்...... :)))))))) கவிதை வரிகள் அருமை.......:)))))) மீள்பதிவோ?? பூனைக்குட்டி ரொம்ப அழகு.... என்ன மாதிரியே..;))))))
//
ஆமா.. ஆனா உன்னையப்பார்த்தப்புறம் தான் கண்ணை மூடிக்குச்சோ :))
//ஸ்ரீமதி said...
ஹை இங்க என்ன நடக்குது?? ;)))))))))
//
பூனை படுத்திருக்கற போஸை பார்த்தா இப்போதைக்கு கண்ண தொறக்கற மாதிரி தெரியல.. சோ அதுவும் நடக்கறதுக்கு சான்ஸ் கம்மி :))
// சென்ஷி said...
தாத்தா, பெரியப்பா, சித்தப்பா இது மூணுல எது பெட்டரு உங்களுக்கு. :)//
உங்களை விட எனக்கு வயசு கம்மி என்பதால் மாப்ள, மச்சி, நண்பா.. இந்த மாதிரி கூப்பிடுங்களேன்.. [ஏதாவது ஒரு உறவு முறை பெயர் வைத்துதான் என்னால் யாரிடமும் பேச முடியும், அழைக்க முடியும், என்பவராய் நீங்கள் இருந்தால்..
இல்லைஎனும்பட்சத்தில் சரவணா என்று நீங்கள் அழைக்கலாம்..] ;)
//நியூட்டனுக்கு இது தெரியுமா?
:)//
ha..ha..:)))))))))))))
//சொல்ல மறந்தேன். 100வது பதிவுக்கு என் வாழ்த்துக்களும்...//
repeatuuuu...
அய்யோ! என்னெல்லாமோ கற்பனை செய்யறியே!! நியூட்டன் இத படிச்சா, ஒ இப்படி ஒரு விளக்கம் கொடுக்க முடியுமான்னு வாயில ஈ போற அளவுக்கு வாய திறந்துட்டு நின்னுருப்பான்
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!! வார்த்தை விளையாட்டுக்கள் தொடரட்டும். எண்ணங்கள் எழுத்துகளாக இங்கே வந்து விழட்டும். நியூட்டன் மூன்றாவது விதி படி, ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டும் நன்கு கிடைக்கட்டும்
<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">
*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்
*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்
*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்
மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.
இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!
அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்
துயரத்தை விழுங்கும்
உன் இறுதிப் பார்வையில்
கசிந்து உருகி
தடமாறுகிறது
ஓர் இதயம்!!!
//////////////////
நல்ல கவிதை
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
100 வணக்கங்கள்!! யப்பாடா....எத்தனை நாட்களாகிவிட்டது! அட வழிதெரியாமல் போய்விட்டது! என்ன கவிதை எழுதியிக்கீங்க....இல்ல...கவிதைமாதிரி தெரியுது! எனக்கும் பூனைக்கும் எதுவுமே தெரியவில்லையே....ஹ..ஹ...ஹ... வாழ்த்துக்கள்!! மீண்டும் 200 க்கு வருவேன்....நன்றி!
Me the 80?? :):)
Post a Comment