
அசாத்தியங்களைக் கொன்ற
கொடிய மனம் இது
காதல் விதைக்கிறாயே...
முற்றுப்பெற்ற மௌனங்களில்
கட்டுடைந்து வாழும்
கல்லறை பூ இவள்
பட்டாம்பூச்சியாய்
இறகு விறிக்கிறாயே...
வாசல் இல்லா இதயம் இது
வாழ கேட்கிறாயே?
கொடிய மனம் இது
காதல் விதைக்கிறாயே...
முற்றுப்பெற்ற மௌனங்களில்
கட்டுடைந்து வாழும்
கல்லறை பூ இவள்
பட்டாம்பூச்சியாய்
இறகு விறிக்கிறாயே...
வாசல் இல்லா இதயம் இது
வாழ கேட்கிறாயே?
20 comments:
//அசாத்தியங்களைக் கொன்ற
கொடிய மனம் இது//
புரியலை :(
கவிதை அருமை ..நன்றாக இருக்கிறது ...
//இனியவள் புனிதா
முற்றுப்பெற்ற மௌனங்களில்
கட்டுடைந்து வாழும்
கல்லறை பூ இவள்//
இது வித்தியாசமான வர்ணனை
..பிடிச்சிருக்கு ...
//Vishnu... said...
//இனியவள் புனிதா
முற்றுப்பெற்ற மௌனங்களில்
கட்டுடைந்து வாழும்
கல்லறை பூ இவள்//
இது வித்தியாசமான வர்ணனை
..பிடிச்சிருக்கு ...//
ரிப்பீட்டு.....!! ;))
http://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html
ஒரு எட்டு பார்த்திடுங்க…
\\வாசல் இல்லா இதயம் இது
வாழ கேட்கிறாயே?\\
இந்த வரிகள்.....மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டியது:)
கவிதை அருமை புனிதா:)))
// Divya said...
\\வாசல் இல்லா இதயம் இது
வாழ கேட்கிறாயே?\\
இந்த வரிகள்.....மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டியது:)
கவிதை அருமை புனிதா:)))//
ரிப்பீட்டு..
ஏங்க ரொம்ப சோகமா எழுதறீங்க..
:[
அருமை, பாராட்டுக்கள் இனியவள்.
//வாசல் இல்லா இதயம் இது// காத்திரமான வைர வரிகள்.
//VIKNESHWARAN said...
//அசாத்தியங்களைக் கொன்ற
கொடிய மனம் இது//
புரியலை :(//
பச்சப் புள்ள உங்களுக்கு எப்படி புரிய போகுது? :-P
//Vishnu... said...
கவிதை அருமை ..நன்றாக இருக்கிறது ...//
வாங்க விஷ்ணு ... நன்றி :-)
//Vishnu... said...
//இனியவள் புனிதா
முற்றுப்பெற்ற மௌனங்களில்
கட்டுடைந்து வாழும்
கல்லறை பூ இவள்//
இது வித்தியாசமான வர்ணனை
..பிடிச்சிருக்கு ...//
எனக்கும்தான்.. ரொம்பவும் இரசித்து எழுதிய வரியாச்சே :-)
//ஸ்ரீமதி said...
//Vishnu... said...
//இனியவள் புனிதா
முற்றுப்பெற்ற மௌனங்களில்
கட்டுடைந்து வாழும்
கல்லறை பூ இவள்//
இது வித்தியாசமான வர்ணனை
..பிடிச்சிருக்கு ...//
ரிப்பீட்டு.....!! ;))//
வாம்மா ரிப்பிட்டு ஒரு டேங்க்ஸ்
//VIKNESHWARAN said...
http://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html
ஒரு எட்டு பார்த்திடுங்க…//
நன்றி விக்கி...ஆனா அதுக்கு தகுதியானவள்தானா? இனியும் சின்னப்புள்ளத்தனமா கிறுக்காதே என்ற மிரட்டலா இது :-))
//Divya said...
\\வாசல் இல்லா இதயம் இது
வாழ கேட்கிறாயே?\\
இந்த வரிகள்.....மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டியது:)
கவிதை அருமை புனிதா:)))//
ரொம்பவும் யோசிக்காமல் எழுதியது இந்த வரி மட்டும்தான்... நன்றி திவ்யா!
//Saravana Kumar MSK said...
// Divya said...
\\வாசல் இல்லா இதயம் இது
வாழ கேட்கிறாயே?\\
இந்த வரிகள்.....மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டியது:)
கவிதை அருமை புனிதா:)))//
ரிப்பீட்டு..//
நன்றி சரவணா! :-)
//Saravana Kumar MSK said...
ஏங்க ரொம்ப சோகமா எழுதறீங்க..
:[//
இந்த வாரம் சோக வாரம்... :-)
//ஈழவன் said...
அருமை, பாராட்டுக்கள் இனியவள்.
//வாசல் இல்லா இதயம் இது// காத்திரமான வைர வரிகள்.//
முதல் வருகைக்கு நன்றிங்க ஈழவன்.. அடிக்கடி வாங்க... ரொம்பவும் யோசிக்கக் கூடாதோ? :-)
ஏன் இந்த சோகம்??? இப்பிடி நெகடிவ் கவிதைகள் ஏன்??
அன்புடன் அருணா
//Aruna said...
ஏன் இந்த சோகம்??? இப்பிடி நெகடிவ் கவிதைகள் ஏன்??
அன்புடன் அருணா//
சும்மா டைம் பாஸ்தான்...
Post a Comment