உனைக் காணும் ஆவலின் கைதியாய்
உன் நினைவுச் சிறையில் நான்...
எனை மீட்டுச் செல்வது எப்போது?
நாட்கள் கூடினாலும்,
என் சிறைவாசலின் கதவுகள்
ஏனோ திறக்க மறுக்கின்றன!
சாவியை உன்னிடத்தில்
தொலைத்து விட்டதனாலோ!
உன் நிழல் தீண்டி
நான் விடுதலைப் பெறுவேனோ?
இல்லை உன் நிஜம் சீண்டி
உயிர் விடுவேனோ!
என் முகவரியைத்
தொலைத்து விட்டனவோ
உன் கைகள்...
இல்லை என் முக வரியே
மறந்து விட்டனவோ
உன் நெஞ்சம்...
மறந்துப் போயிருந்தால்
ஒரு தரமேனும் சொல்லிவிடு...
என் முகவுரையை
உனக்காகக் காற்றில்
அஞ்சல் செய்கிறேன்!!!!
48 comments:
புனிதா
உங்களிடம் வாழ்த்துப்பெறும் அந்த நபர் பாக்கியசாலி.
அன்பொழுகும் அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
-சூர்யா
என்னுடைய வாழ்த்துக்களும்...
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்
அன்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ;))
I can see love dripping in very words of your kavithai.
BEAUTIFUL !!!
Koduthuvaitha Anbar, Koduthuvaitha Kavithai,....
- Saawariya
//புனிதா உங்களிடம் வாழ்த்துப்பெறும் அந்த நபர் பாக்கியசாலி.
அன்பொழுகும் அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
-சூர்யா//
நன்றி சூர்யா வருகைக்கும் கருத்துக்கும்!
//VIKNESHWARAN said...
என்னுடைய வாழ்த்துக்களும்...//
நன்றி :-P
//சென்ஷி said...
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்//
நன்றி சென்ஷி...வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
//கோபிநாத் said...
அன்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ;))//
வாங்க கோபி யாருமே கவிதையை பற்றி எதுவுமே சொல்லவில்லை...? நன்றாக இல்லையோ!!!வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!
//I can see love dripping in very words of your kavithai.
BEAUTIFUL !!!
Koduthuvaitha Anbar, Koduthuvaitha Kavithai,....
- Saawariya//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க... அடிக்கடி வாங்க!!!
கவித்துமான வாழ்த்து,
உங்கள் அன்பிற்கினிய அன்பருக்கு கவிதையால் வாழ்த்து சொல்ல வைக்கும் அளவுக்கு அவரது அன்பை பெற்ற நீங்களும், இப்படி ஒரு கவித்துமான வாழ்த்தை பெறும் அவரும் பக்கியசாலிகள்.
உங்கள் பெயரில் உள்ள இனிமை கவிதையிலும் இருக்கிறது. உங்கள் அன்பருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொடுங்கள்.
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்..!! :)))))
//ஜோசப் பால்ராஜ் said...
கவித்துமான வாழ்த்து,
உங்கள் அன்பிற்கினிய அன்பருக்கு கவிதையால் வாழ்த்து சொல்ல வைக்கும் அளவுக்கு அவரது அன்பை பெற்ற நீங்களும், இப்படி ஒரு கவித்துமான வாழ்த்தை பெறும் அவரும் பக்கியசாலிகள்.
உங்கள் பெயரில் உள்ள இனிமை கவிதையிலும் இருக்கிறது. உங்கள் அன்பருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொடுங்கள்.//
அட இவ்வளவு அழகான பின்னூட்டமா? நன்றிங்க ஜோசப்... முதல் வருகைக்கும் கருத்துக்கும்!
//ஸ்ரீமதி said...
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்..!! :)))))//
நன்றி தங்கச்சி :-P
இன்னமும் வீச்சாக எழுதி இருக்கலாம், யார் அந்த தோழி இவ்வளவு சொல்ல கூட தேவை இல்லையே. இப்படி சொல்ல நேர்ந்தால் இப்படி சொல்லி இருக்க தேவையே இல்லையே.....
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்
@ பனிமலர்
//இன்னமும் வீச்சாக எழுதி இருக்கலாம், யார் அந்த தோழி இவ்வளவு சொல்ல கூட தேவை இல்லையே. இப்படி சொல்ல நேர்ந்தால் இப்படி சொல்லி இருக்க தேவையே இல்லையே.....//
என்னவோ சொல்ல வறீங்கன்னு தெரியுது ...? எனக்குத்தான் புரிய மாட்டேங்குது!!! இந்த கவிதை எழுதி 2 வருடம் இருக்கும்... ஆக எதையும் மாற்ற தோன்றவில்லை!!
//gayathri said...
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்//
நன்றி காயத்ரி.. வாழ்த்துக்கும் வருகைக்கும்!!!
யக்கா என்னால முடியல.. ஒவொரு முறையும் இந்த பக்கத்த ரெபஃரஷ் பண்ணும் போதும் அது கண்ணுல படுது.. உடனே சொல்லனும்னு மனசு துடிக்குது.. ஆனா,வேண்டாம் சொல்ல வேண்டாம்னு தான் நினைக்கிறேன்.. ஆனா, என்னால முடியல... இத சொன்னா நீங்க என்ன நினைப்பீங்களோன்னு பயப்படறேன்... ஆனாலும் என் மனசு கேட்க மாட்டேங்குது.. அதனால சொல்றேன்....
"எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?"-உங்க கேள்வி..
என் பதில்: ஓஓஓஓஓ தாராளமா சேர்க்கலாமே...!! :P
அப்பா இப்ப தான் நிம்மதியா இருக்கு நான் வரேன்..!! ;))
//ஸ்ரீமதி said...
யக்கா என்னால முடியல.. ஒவொரு முறையும் இந்த பக்கத்த ரெபஃரஷ் பண்ணும் போதும் அது கண்ணுல படுது.. உடனே சொல்லனும்னு மனசு துடிக்குது.. ஆனா,வேண்டாம் சொல்ல வேண்டாம்னு தான் நினைக்கிறேன்.. ஆனா, என்னால முடியல... இத சொன்னா நீங்க என்ன நினைப்பீங்களோன்னு பயப்படறேன்... ஆனாலும் என் மனசு கேட்க மாட்டேங்குது.. அதனால சொல்றேன்....
"எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?"-உங்க கேள்வி..
என் பதில்: ஓஓஓஓஓ தாராளமா சேர்க்கலாமே...!! :P
அப்பா இப்ப தான் நிம்மதியா இருக்கு நான் வரேன்..!! ;))//
அட தங்கச்சிக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு... வாடகையில்லாமலே சேர்த்துக் கொண்டதற்கு நன்றி!!! :-)
வாடகையா??? நியாபகப்படுத்தினதுக்கு நன்றி..!! :P டெய்லி ஒரு சாக்லேட் தான் வாடகை..!! ;)))))
//ஸ்ரீமதி said...
வாடகையா??? நியாபகப்படுத்தினதுக்கு நன்றி..!! :P டெய்லி ஒரு சாக்லேட் தான் வாடகை..!! ;)))))//
யாரோ சாக்லேட் பிடிக்காதுன்னு சொன்ன நினைவு!!
சாக்லேட் வேணும்னு தான் சொன்னேன்.. எனக்குன்னு சொன்னேனா????? ;))
//ஸ்ரீமதி said...
வாடகையா??? நியாபகப்படுத்தினதுக்கு நன்றி..!! :P டெய்லி ஒரு சாக்லேட் தான் வாடகை..!! ;)))))//
அப்புறம்... இந்த நியாபகம் என்ற சொல் ஞாபகம் என்ற கிரந்த சொல்லில் இருந்து மருவி வந்திருப்பது தவறு. நினைவு அல்லது ஞாபகம் என்ற அசல் சொல்தான் சரி. ஏதோ நம்மால் முடிந்த தமிழ்ச் சேவை :-P
//ஸ்ரீமதி said...
சாக்லேட் வேணும்னு தான் சொன்னேன்.. எனக்குன்னு சொன்னேனா????? ;))//
அது சரி? நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க!!! :-P
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
வாடகையா??? நியாபகப்படுத்தினதுக்கு நன்றி..!! :P டெய்லி ஒரு சாக்லேட் தான் வாடகை..!! ;)))))//
அப்புறம்... இந்த நியாபகம் என்ற சொல் ஞாபகம் என்ற கிரந்த சொல்லில் இருந்து மருவி வந்திருப்பது தவறு. நினைவு அல்லது ஞாபகம் என்ற அசல் சொல்தான் சரி. ஏதோ நம்மால் முடிந்த தமிழ்ச் சேவை :-P//
யக்கா உங்களுக்கே தெரியும்.. நான் பேசிக்கா கொஞ்சம் சோம்பேறின்னு.. அதான் அந்த ஞாபகம் தேடறதுக்கு பதிலா நியபகம்னு வேகமா டைப் பண்ணிடுவேன்..!! ;))
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
சாக்லேட் வேணும்னு தான் சொன்னேன்.. எனக்குன்னு சொன்னேனா????? ;))//
அது சரி? நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க!!! :-P//
டாங்க்ஸ்கா..!! ;))
//ஸ்ரீமதி said...
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
வாடகையா??? நியாபகப்படுத்தினதுக்கு நன்றி..!! :P டெய்லி ஒரு சாக்லேட் தான் வாடகை..!! ;)))))//
அப்புறம்... இந்த நியாபகம் என்ற சொல் ஞாபகம் என்ற கிரந்த சொல்லில் இருந்து மருவி வந்திருப்பது தவறு. நினைவு அல்லது ஞாபகம் என்ற அசல் சொல்தான் சரி. ஏதோ நம்மால் முடிந்த தமிழ்ச் சேவை :-P//
யக்கா உங்களுக்கே தெரியும்.. நான் பேசிக்கா கொஞ்சம் சோம்பேறின்னு.. அதான் அந்த ஞாபகம் தேடறதுக்கு பதிலா நியபகம்னு வேகமா டைப் பண்ணிடுவேன்..!! ;))//
:-P நல்லா இருங்க!!
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
சாக்லேட் வேணும்னு தான் சொன்னேன்.. எனக்குன்னு சொன்னேனா????? ;))//
அது சரி? நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க!!! :-P//
டாங்க்ஸ்கா..!! ;))//
:-))) வெல்கம்!!
சரி இந்த வாழ்த்து யாருக்குன்னு சொல்லவே இல்லையேனு.. என் எதிர்ல இருக்கற பொண்ணுக்கு பக்கத்துல இருக்கற பொண்ணுக்கு எதிர்ல இருக்கற பொண்ணுக்கு பக்கத்துல இருக்கற பொண்ணு கேட்கறா...!! ;))
//ஸ்ரீமதி said...
:)))))))))//
:-P
//ஸ்ரீமதி said...
சரி இந்த வாழ்த்து யாருக்குன்னு சொல்லவே இல்லையேனு.. என் எதிர்ல இருக்கற பொண்ணுக்கு பக்கத்துல இருக்கற பொண்ணுக்கு எதிர்ல இருக்கற பொண்ணுக்கு பக்கத்துல இருக்கற பொண்ணு கேட்கறா...!! ;))//
ஏன் ஏன் இப்படி? நேற்று பிறந்தநாள் கொண்டாடிய எல்லோருக்கும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்!!!
//ஏன் ஏன் இப்படி? நேற்று பிறந்தநாள் கொண்டாடிய எல்லோருக்கும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்!!!//
அப்படின்னு நீங்க முன்னாடியே சொல்லாததுனால தான் இப்படி...!! :P
//ஸ்ரீமதி said...
//ஏன் ஏன் இப்படி? நேற்று பிறந்தநாள் கொண்டாடிய எல்லோருக்கும் சேர்த்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்!!!//
அப்படின்னு நீங்க முன்னாடியே சொல்லாததுனால தான் இப்படி...!! :P//
:-)) ஐ லைக் யூ!!!
//:-)) ஐ லைக் யூ!!!//
அச்சச்சோ தேங்க்யூ...!! ;)))
ஸ்ரீமதி said...
//:-)) ஐ லைக் யூ!!!//
அச்சச்சோ தேங்க்யூ...!! ;)))
:-)
//:-)) ஐ லைக் யூ!!!//
ஆமா இப்ப ஏன் இப்படி சொன்னீங்க?? அந்த மேட்டர அப்படியே விட்டதினாலா???? ;))))(பத்த வெச்சிட்டியே பரட்ட )
//ஸ்ரீமதி said...
//:-)) ஐ லைக் யூ!!!//
ஆமா இப்ப ஏன் இப்படி சொன்னீங்க?? அந்த மேட்டர அப்படியே விட்டதினாலா???? ;))))//
(பத்த வெச்சிட்டியே பரட்ட)
இதுக்கு பேர்தான் கொலவெறி :-)
//"எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?"//
தலைப்பிலேயே கலக்றீங்க.. கவிதையும் நல்லா இருக்கு..
//Saravana Kumar MSK said...
//"எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?"//
தலைப்பிலேயே கலக்றீங்க.. கவிதையும் நல்லா இருக்கு..//
நன்றி சரவணா!!
அருமையாய் இருக்குங்க
//நசரேயன் said...
அருமையாய் இருக்குங்க//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நசரேயன்!!! :-)
இதோ
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்..!! :)))))
இவ்ளோ தூரம் வந்துட்டு கவிதைய பத்தி சொல்லளனா அப்புறம் நீங்க திட்டுவீங்க.. அதனால சொல்லிட்டு போய்டுறேன்..
கவிதை அருமை..
((எனக்கு மட்டும் சொல்லுங்க யாரந்த அன்பர்??))
//உருப்புடாதது_அணிமா said...
இதோ
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்..!! :)))))
இவ்ளோ தூரம் வந்துட்டு கவிதைய பத்தி சொல்லளனா அப்புறம் நீங்க திட்டுவீங்க.. அதனால சொல்லிட்டு போய்டுறேன்..
கவிதை அருமை..
((எனக்கு மட்டும் சொல்லுங்க யாரந்த அன்பர்??))//
நன்றிங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!
ஸ்வீட்!!!!!
//சுபாஷ் said...
ஸ்வீட்!!!!!//
நன்றி சுபாஷ் வருகைக்கும் கருத்துக்கும்! :-)))
அருமையான கவிதை...
அப்புறம் இந்த வரிகள்’
“ நினைவுகள் என்றும் பாரங்களே”
படிக்கும்போதே மனசு சற்றே பாரமாகிறது, ஆம் அக்கா, பாறைகளான நினைவுகள் பாரங்களாகி எத்தனையோ மனதில் இருக்கிறது.
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அருமையான கவிதை...
அப்புறம் இந்த வரிகள்’
“ நினைவுகள் என்றும் பாரங்களே”
படிக்கும்போதே மனசு சற்றே பாரமாகிறது, ஆம் அக்கா, பாறைகளான நினைவுகள் பாரங்களாகி எத்தனையோ மனதில் இருக்கிறது.//
நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும் :-)
Post a Comment