
கல்லாய்தான் இருந்தேன்
உளியாய் வந்து
என் உயிர் செதுக்கி வலி செய்தாய்!
-0-
மழையாய்தான் விழுந்தேன்
காற்றாய் வந்து
முகில் கலைத்து வெயில் தந்தாய்!
-0-
ஒளியாய் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..!
உளியாய் வந்து
என் உயிர் செதுக்கி வலி செய்தாய்!
-0-
மழையாய்தான் விழுந்தேன்
காற்றாய் வந்து
முகில் கலைத்து வெயில் தந்தாய்!
-0-
ஒளியாய் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..!
16 comments:
//தோற்றுப் போகிறேன்....//
அப்படியெல்லாம் சொல்லப்பிடாது :)
//மழையாய்தான் விழுந்தேன்
காற்றாய் வந்து
முகில் கலைத்து வெயில் தந்தாய்!//\
நல்லா இருக்கு:)
ஒளியாய்தான் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
என் உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..!
புனிதா. அருமை.
அன்புடன்
-சூர்யா
//ஒளியாய்தான் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
என் உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..! //
இது நல்லா இருக்கு.
ஒளியாய் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..!
இப்படி போட்ட சுவைக் கூடும்...
கவிதைகள் நல்லா இருக்கு புனிதா.. :)
கவிதை இனிமை ... நல்ல வரிகள் ...வாழ்த்துக்களுடன் ...
//ஆயில்யன் said...
//தோற்றுப் போகிறேன்....//
அப்படியெல்லாம் சொல்லப்பிடாது :)//
தோற்பதில் கூட சுகமுண்டு தோழரே :-)
//ஆயில்யன் said...
//மழையாய்தான் விழுந்தேன்
காற்றாய் வந்து
முகில் கலைத்து வெயில் தந்தாய்!//\
நல்லா இருக்கு:)//
நன்றி ஆயில்யன் முதல் தடவையாக பின்னூட்டம் தந்ததமைக்கு...!
//GGS said...
ஒளியாய்தான் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
என் உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..!
புனிதா. அருமை.
அன்புடன்
-சூர்யா//
நன்றி சூர்யா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்!
//VIKNESHWARAN said...
//ஒளியாய்தான் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
என் உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..! //
இது நல்லா இருக்கு.
ஒளியாய் ஒளிர்ந்தேன்
இரவாய் வந்து
உறக்கம் கிழித்து
உயிர் கொய்தாய்..!
இப்படி போட்ட சுவைக் கூடும்...//
நன்றி தம்பி!
//naanal said...
கவிதைகள் நல்லா இருக்கு புனிதா.. :)//
நன்றி நாணல்!
//Vishnu... said...
கவிதை இனிமை ... நல்ல வரிகள் ...வாழ்த்துக்களுடன் ...//
வாங்க விஷ்ணு .... கொஞ்சம் நாட்களாய் காணவில்லை? வாழ்த்துகளுக்கு நன்றி!
யக்கா வாட் ஹேப்பண்டு டு யூ?? கவிதை நல்லாருக்கு..!! :)) பட் அகைன் சோகம்..!! ;))
//ஸ்ரீமதி said...
யக்கா வாட் ஹேப்பண்டு டு யூ?? கவிதை நல்லாருக்கு..!! :)) பட் அகைன் சோகம்..!! ;))//
கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் :-)
\\இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
யக்கா வாட் ஹேப்பண்டு டு யூ?? கவிதை நல்லாருக்கு..!! :)) பட் அகைன் சோகம்..!! ;))//
கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் :-)
\\
அவ்வ்வ்வ்...என்னிக்கு இதுக்கு ஒரு முடிவுன்னு சொன்ன நல்லாயிருக்கும்!.
//கோபிநாத் said...
\\இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
யக்கா வாட் ஹேப்பண்டு டு யூ?? கவிதை நல்லாருக்கு..!! :)) பட் அகைன் சோகம்..!! ;))//
கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் :-)
\\
அவ்வ்வ்வ்...என்னிக்கு இதுக்கு ஒரு முடிவுன்னு சொன்ன நல்லாயிருக்கும்!//
:'(
Post a Comment