Monday, September 15, 2008

உடைபடும் கண்ணீர்...


சிறையெடுப்பாய் என்று
இதயம் சேகரித்தேன்
சிறகுகள் முறித்து
விடைபெற்றாய்
கண்ணீர் கோடுகளாய்...!

15 comments:

chandru / RVC said...

எங்கெங்கும் பிரிவின் வலி. நல்ல ஆக்கம் புனிதா.

Maddy said...

நான்கு வரிகளில் உள்ளதை உருக்கும் கவிதை இது. ஆனால் வாசிப்பதில் ஒரு சுகம் உள்ளதேன்னவோ உண்மை.

தமிழில் "உடைபடும்" மற்றும் "விடை பெற்றாய்" என்று தானே வரும் ""ப்" இந்த இரண்டு இடத்திலும் வராது என்பது என் கருத்து. குற்றமாக சொல்லவில்லை,ஒரு நட்பு முறையில் எடுத்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்

Maddy said...

*** உள்ளத்தை

Unknown said...

யக்கா சோகமா, ஆனா நல்லா இருக்கு..!! :))

Anonymous said...

ரொம்பவும் குட்டிக் கவிதை புனிதா.....ஆனாலும் அழகு...
அன்புடன் அருணா

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

MSK / Saravana said...

:[

ஏன் இப்படி..??

Anonymous said...

//RVC said...
எங்கெங்கும் பிரிவின் வலி. நல்ல ஆக்கம் புனிதா.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
:-)

Anonymous said...

//ddy said...
நான்கு வரிகளில் உள்ளதை உருக்கும் கவிதை இது. ஆனால் வாசிப்பதில் ஒரு சுகம் உள்ளதேன்னவோ உண்மை.

தமிழில் "உடைபடும்" மற்றும் "விடை பெற்றாய்" என்று தானே வரும் ""ப்" இந்த இரண்டு இடத்திலும் வராது என்பது என் கருத்து. குற்றமாக சொல்லவில்லை,ஒரு நட்பு முறையில் எடுத்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்//

தவற்றை திருத்திவிட்டேன்.. சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

Anonymous said...

//ஸ்ரீமதி said...
யக்கா சோகமா, ஆனா நல்லா இருக்கு..!! :))//

ஏனென்றுதான் புரியவில்லை... அட பெயர் மாற்றிவிட்டீர்கள் போல அழகா இருக்கு ஸ்ரீ! நிலவை போல...

Anonymous said...

//Aruna said...
ரொம்பவும் குட்டிக் கவிதை புனிதா.....ஆனாலும் அழகு...
அன்புடன் அருணா//

நன்றி அருணா!

Anonymous said...

//கோபிநாத் said...
நல்லாயிருக்கு ;)//

நன்றி கோபி!

Anonymous said...

//Saravana Kumar MSK said...
:[

ஏன் இப்படி..??//

எனக்கே விடைத்தெரியாத போது?

Unknown said...

//அட பெயர் மாற்றிவிட்டீர்கள் போல அழகா இருக்கு ஸ்ரீ! நிலவை போல.//

அக்கா என் நிஜம் பேரே ஸ்ரீமதி தான்..!! :))

Anonymous said...

//ஸ்ரீமதி said...
//அட பெயர் மாற்றிவிட்டீர்கள் போல அழகா இருக்கு ஸ்ரீ! நிலவை போல.//

அக்கா என் நிஜம் பேரே ஸ்ரீமதி தான்..!! :))//

நம்புகிறேன்...