
சமைக்கத் தெரியுமா?
ஆவலாய் நீ கேட்டாய்...
தெரியுமே!
பொய்யாய் நானும் சொல்லி வைத்தேன்....
பசியென்று முதன் முதலாய்
சமையலறை நுழைந்தாய்...
நானும் சமைப்பதாய்
கையைச் சுட்டுக் கொண்டே
விழிப் பிதுங்க...
'அடிப்பாவி நிஜமாகவே உனக்குச் சமைக்கத் தெரியாதா?
நீ முறைத்தாய்...
விழி நீரால் தெரியாதென்று நானும் இதழ் பிரிக்க
எனக்குத் தெரியுமே என்று
என் இதழ் சமைத்தாய் பாவி...!
ஆவலாய் நீ கேட்டாய்...
தெரியுமே!
பொய்யாய் நானும் சொல்லி வைத்தேன்....
பசியென்று முதன் முதலாய்
சமையலறை நுழைந்தாய்...
நானும் சமைப்பதாய்
கையைச் சுட்டுக் கொண்டே
விழிப் பிதுங்க...
'அடிப்பாவி நிஜமாகவே உனக்குச் சமைக்கத் தெரியாதா?
நீ முறைத்தாய்...
விழி நீரால் தெரியாதென்று நானும் இதழ் பிரிக்க
எனக்குத் தெரியுமே என்று
என் இதழ் சமைத்தாய் பாவி...!
17 comments:
beautiful :)
அழகு ;))
வாவ்!!!!!
ரொமெண்டிக்கா இருக்கு புனிதா!!
ரொம்ப நல்லாயிருக்கு, சூப்பர்!!
//puvanan said...
beautiful :)//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனன்!
//கோபிநாத் said...
அழகு ;))//
வாங்க கோபி...மகிழ்ச்சியாய் உங்கள் விடுமுறையை கழிக்க வாழ்த்துகள்!
//Divya said...
வாவ்!!!!!
ரொமெண்டிக்கா இருக்கு புனிதா!!
ரொம்ப நல்லாயிருக்கு, சூப்பர்!!//
ச்சும்ம்மாமா.... ;-)வருகைக்கு நன்றி!
என்ன ஒரு ரொமான்டிக் வரிகள்!!! இதழ் சமைத்தபின் பேசமுடியாவிட்டாலும் அவள் மனம் இப்படி ஓடி இருக்குமோ?? ஒரு கற்பனைதான்
சமத்தாய் ஒரு மையல்
சமையலறையில்!!!
சரியாக சொன்ன ஒரு பொய்யால்!!
அறுசுவை உணவில்
எது குறைவென்று
எத்தனை முறை தான்
சோதனை செய்வாய்??
எல்லாம் ஒரு சுவையே
என்று
நன்றாக தெரிந்த போதும்!!
பாவி என்றதால்
பாவித்தாயோ??
பாவை என்மேல்
பொய்யாக ஒரு கோபம்??
பார்வையால் கைது செய்வேன்
பூட்டி வைப்பேன்!!
பூபோன்ற என் மனதில்!!
புனிதா, கவிதையைப் பாராட்ட வார்த்தைகள் கிட்ட வில்லை...அழகான வரிகள் நிறந்த அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்...
அக்கா ரொம்ப நல்லாருக்கு..!! :))
அநியாயத்துக்கு ரொமெண்டிக்கா இருக்கு..
;)
எப்படீங்க இப்படியெல்லாம் எழுதறீங்க..???
காதல் வெறி..??!!!
//எனக்குத் தெரியுமே என்று
என் இதழ் சமைத்தாய் பாவி...!//
கலக்கலுங்கோ..
//Maddy said...
என்ன ஒரு ரொமான்டிக் வரிகள்!!! இதழ் சமைத்தபின் பேசமுடியாவிட்டாலும் அவள் மனம் இப்படி ஓடி இருக்குமோ?? ஒரு கற்பனைதான்
சமத்தாய் ஒரு மையல்
சமையலறையில்!!!
சரியாக சொன்ன ஒரு பொய்யால்!!
அறுசுவை உணவில்
எது குறைவென்று
எத்தனை முறை தான்
சோதனை செய்வாய்??
எல்லாம் ஒரு சுவையே
என்று
நன்றாக தெரிந்த போதும்!!
பாவி என்றதால்
பாவித்தாயோ??
பாவை என்மேல்
பொய்யாக ஒரு கோபம்??
பார்வையால் கைது செய்வேன்
பூட்டி வைப்பேன்!!
பூபோன்ற என் மனதில்!!//
அட உங்க பின்னூட்டமே கவிதையாய் உள்ளது வாழ்த்துகள்!
//கு.உஷாதேவி said...
புனிதா, கவிதையைப் பாராட்ட வார்த்தைகள் கிட்ட வில்லை...அழகான வரிகள் நிறந்த அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்...//
நன்றிங்க ;-) மறுபடியும் வருக!
//Sri said...
அக்கா ரொம்ப நல்லாருக்கு..!! :))//
நன்றி ஸ்ரீ :-P
//Saravana Kumar MSK said...
அநியாயத்துக்கு ரொமெண்டிக்கா இருக்கு..
;)
எப்படீங்க இப்படியெல்லாம் எழுதறீங்க..???
காதல் வெறி..??!!!//
இதிலென்னங்க அநியாயம்? இந்த கவிதை மீள்பதிவுதான்...வெறி இல்லைங்க வலி :-)
//Saravana Kumar MSK said...
//எனக்குத் தெரியுமே என்று
என் இதழ் சமைத்தாய் பாவி...!//
கலக்கலுங்கோ..//
:-))
அழகான சிறுக(வி)தை!
Post a Comment