
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உனைப் பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மையடி
உனைப் பார்த்தப் பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆளின்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன்
கைவிரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி
என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்
வெறும் விதையென்று விட்டு விட்டுச் சென்றாய்
விருட்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் பெயரைக் கேட்டாலே
உன் பெயரைச் சொல்லுகிறேன்
எப்போதும் என் நினைவு உன்னைச் சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உனைப் பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மையடி
உனைப் பார்த்தப் பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆளின்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன்
கைவிரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி
என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்
வெறும் விதையென்று விட்டு விட்டுச் சென்றாய்
விருட்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
என் பெயரைக் கேட்டாலே
உன் பெயரைச் சொல்லுகிறேன்
எப்போதும் என் நினைவு உன்னைச் சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் உறைந்தாய்
எந்தன் நிழல் இன்று
என்னை விட்டு விட்டுச் சென்று
உந்தன் பின்னே வந்து உனைத் தொடர்கிறதே
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உனைப் பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மையடி
உனைப் பார்த்தப் பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
(இந்தப் பாடலை நேற்றுத்தான் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் அழகான வரிகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு இங்கு பதிவாய்... காப்பி இராகத்தில்...வயலின் இசை மென்மையாய் வருடிச் செல்கிறது..கூடவே பனிக்கூழாய் ஹரிஷ் இராகவேந்திராவின் குரல். அது எப்படி எனக்கே எனக்காக எழுதி வைத்த மாதிரி அருமையான வரிகள்... எப்படி யோசித்தாலும் விளங்கவில்லை.)
எந்தன் நிழல் இன்று
என்னை விட்டு விட்டுச் சென்று
உந்தன் பின்னே வந்து உனைத் தொடர்கிறதே
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உனைப் பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மையடி
உனைப் பார்த்தப் பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
(இந்தப் பாடலை நேற்றுத்தான் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் அழகான வரிகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு இங்கு பதிவாய்... காப்பி இராகத்தில்...வயலின் இசை மென்மையாய் வருடிச் செல்கிறது..கூடவே பனிக்கூழாய் ஹரிஷ் இராகவேந்திராவின் குரல். அது எப்படி எனக்கே எனக்காக எழுதி வைத்த மாதிரி அருமையான வரிகள்... எப்படி யோசித்தாலும் விளங்கவில்லை.)
10 comments:
//அது எப்படி எனக்கே எனக்காக எழுதி வைத்த மாதிரி அருமையான வரிகள்//
:)
பகிர்வுக்கு நன்றி...
தினேஷ்
@ vikneshwaran
//அது எப்படி எனக்கே எனக்காக எழுதி வைத்த மாதிரி அருமையான வரிகள்
:)//
:))
//தினேஷ் said...
பகிர்வுக்கு நன்றி...
தினேஷ்//
வாங்க தினேஷ்...நன்றி உங்களுடைய தருகைக்கு!!!
நானும் இப்போது தான் கேட்கிறேன்...அருமையான பாடல்...நன்றி ;)
//கோபிநாத் said...
நானும் இப்போது தான் கேட்கிறேன்...அருமையான பாடல்...நன்றி ;)//
வாங்க கோபி...நன்றிங்க உங்க வருகைக்கும் தருகைக்கும்
வாவ், சூப்பர் சாங். காப்பி ராகம் என்று வரவேண்டும். நான் கீரவாணி என்று எண்ணினேன். (நானும் கொஞ்சம் show-off பண்ணணும்ல). நல்ல தேர்வு. ரசித்தேன். நன்றி. உங்களுக்காகவே எழுதிய வரிகள்? ஹ்ம்ம், நடக்கட்டும்.
அனுஜன்யா
//அனுஜன்யா said...
வாவ், சூப்பர் சாங். காப்பி ராகம் என்று வரவேண்டும். நான் கீரவாணி என்று எண்ணினேன். (நானும் கொஞ்சம் show-off பண்ணணும்ல). நல்ல தேர்வு. ரசித்தேன். நன்றி.//
நன்றிங்க அனுஜன்யா சுட்டிக்காட்டியதற்கு...திருத்திவிட்டேன்..
//உங்களுக்காகவே எழுதிய வரிகள்? ஹ்ம்ம், நடக்கட்டும்.//
விடுங்களேன் enjoy பண்ணிட்டு போறேன் :)
நான்கூட மேலேந்து படிச்சுட்டு வர்ற சொல்ல நீங்க எழுதுன கவிதைன்னு நெனைச்சேன். :))இது எந்த படத்துல வருது.
//சென்ஷி said...
நான்கூட மேலேந்து படிச்சுட்டு வர்ற சொல்ல நீங்க எழுதுன கவிதைன்னு நெனைச்சேன். :))இது எந்த படத்துல வருது.//
தெனாவட்டு.....
Post a Comment