உன் காதல் என்னுள் புகுந்துக்கொண்டது உன்னை காணும் முன்பு...
உன்னை கண்ட பின்பு
என் இதயம் உன்னுள் ஒளிந்துக்கொண்டது...
திருப்பித் தா என்று நானும் கேட்கவில்லை
திரும்பிப் போ என்று நீயும் சொல்லவில்லை...
இந்த வானம் இந்த பூமி எல்லாம்
நம் காதலை வாழ்த்தட்டும்!!!
3 comments:
nice poems....
keep posting...
konjam engum kavithaikal patikkalam
www.thottarayaswamy.net
or
www.thottarayaswamy.tamilblogs.com
//இந்த வானம் இந்த பூமி எல்லாம்
நம் காதலை வாழ்த்தட்டும்!!!//
நானும் வாழ்த்துகிறேன்!
வாழ்க உங்கள் காதல்!
நன்றி THOTTARAYASWAMY.A
-----------------------
நன்றி நாமக்கல் சிபி
Post a Comment