உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Tuesday, September 30, 2008
நீயே சொல்லும் வரைக்கும்....
இப்போதெல்லாம் நான் அதீத அழகாய் இருப்பதாய்ச் சொல்கிறார்களே நீ என்னுள் வந்ததாலா? காதலித்தால் கையெழுத்து அழகாகுமாமே கூப்பிடு அந்தக் கவிஞனை இங்கு காதலியே அழகாய்த் தெரிகிறாள்...
""அழகுக் குறிப்பு கேட்கும் தோழிக்குச் சொல்லவா என் அழகின் இரகசியம்""
மங்கைக்கு அழகு மஞ்சளும் மருதாணியும் என்று எத்தனையோ கவிகள் பாடி இருக்கிறார்கள். ஆனால் இங்கே மணாளனே மங்கையின் அழகு குறிப்பாய் முதல் முறையாக படிக்கிறேன். என்ன ஒரு அருமையான கற்பனை.
புனிதா, முந்தைய பதிவில் அன்பர் ஒருவருக்கு வாழ்த்துமடல் படித்தேன். என் சார்பாக ஒரு இனிய வாழ்த்துக்கள்
//Maddy said... ""அழகுக் குறிப்பு கேட்கும் தோழிக்குச் சொல்லவா என் அழகின் இரகசியம்""
மங்கைக்கு அழகு மஞ்சளும் மருதாணியும் என்று எத்தனையோ கவிகள் பாடி இருக்கிறார்கள். ஆனால் இங்கே மணாளனே மங்கையின் அழகு குறிப்பாய் முதல் முறையாக படிக்கிறேன். என்ன ஒரு அருமையான கற்பனை.
புனிதா, முந்தைய பதிவில் அன்பர் ஒருவருக்கு வாழ்த்துமடல் படித்தேன். என் சார்பாக ஒரு இனிய வாழ்த்துகள்//
வருகைக்கு மிக்க நன்றி அண்ணா... அந்த வாழ்த்தை தூக்கிவிட்டேன் ;-)
இந்த அழகிய கவிதைகளின் சொந்தகாரருக்கு ஏதாவது சிறப்பு செய்யணுமே, நான் அரசனா இல்லையே, இருந்துருந்த தங்க குவியல் கொடுத்துருக்கலாம். ஆனா மனசு இருக்கு, செய்யிறேன் சீக்கிரம்.
//ஜோசப் பால்ராஜ் said... இந்த அழகிய கவிதைகளின் சொந்தகாரருக்கு ஏதாவது சிறப்பு செய்யணுமே, நான் அரசனா இல்லையே, இருந்துருந்த தங்க குவியல் கொடுத்துருக்கலாம். ஆனா மனசு இருக்கு, செய்யிறேன் சீக்கிரம்.//
62 comments:
//அழகுக் குறிப்பு
கேட்கும் தோழிக்குச்
சொல்லவா
என் அழகின் இரகசியம்?//
அச்சச்சோ அதெல்லாம் சொல்லப்படாது..!! ;)))
//காதலித்தால் கையெழுத்து
அழகாகுமாமே
கூப்பிடு அந்த கவிஞனை
இங்கு காதலியே
அழகாய் தெரிகிறாள்...//
ஆமாம் ஒவ்வொரு காதலனுக்கும் அவன் காதலி மோனாலிசா ஓவியம் தான்..!! :))
அதுக்காக நீங்க அவர்கிட்ட(கவிஞர்) எல்லாம் சண்டைக்குப் போகக்குடாது ஆமாம்..!! ;))
//இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே
நீ என்னுள் வந்ததாலா?//
யார் மனசுல யாரு அவருக்கென்ன பேரு?? அக்கா மனசுல யாரு?? ;))
வேற யாரு நான் தான்..!! ஹி ஹி ஹி ஹி..!! ;)))))
மொத்தத்துல குட்டி குட்டியா அழகான கவிதைகள் அக்கா..!! :))))
@ஸ்ரீமதி
1. சரி சொல்லல
2. அப்ப நான் அழகு இல்லையா? :'(
3. இப்போத்தான் சரியா சொல்லியிருக்கீங்க தங்கச்சி :-P
4. நன்றி செல்லம்
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))//
இதனால் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது...
நாங்கள் இருவரும்
சொல்வதெல்லாம் உண்மை... :-P
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))//
இதனால் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது...
நாங்கள் இருவரும்
சொல்வதெல்லாம் உண்மை... :-P//
யக்கா நோ நாமலே இப்படி செய்யக்கூடாது.. எதையும் ப்ப்ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான் ஆகும்..!! ;)))))
//யக்கா நோ நாமலே இப்படி செய்யக்கூடாது.. எதையும் ப்ப்ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான் ஆகும்..!! ;)))))//
:-)))) :-P ;-)
//இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே//
அடடே!
//காதலித்தால் கையெழுத்து
அழகாகுமாமே
கூப்பிடு அந்த கவிஞனை
இங்கு காதலியே
அழகாய் தெரிகிறாள்...//
நோ கமெண்ட்ஸ்!
(அட சொல்றதுக்கு ஒண்ணுமில்லைன்னு சொன்னேங்க!)
//ஆயில்யன் said...
//இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே//
அடடே!//
நிஜம் ஆயில்யன் நம்புங்க!!!
//அழகு குறிப்பு கேட்கும் தோழிக்கு எப்படிச் சொல்வேன் என் அழகின் ரகசியம்//
வாயால சொல்லுங்க இல்லாங்காட்டி அழகு குறிப்பு எழுதிக்கொடுங்க!
பெட்டர் சொல்லாம இருக்கறது! சொன்னா ரிஸ்க்கு நிறைய.....!!!!!
:)))
//ஸ்ரீமதி said...
//அழகுக் குறிப்பு
கேட்கும் தோழிக்குச்
சொல்லவா
என் அழகின் இரகசியம்?//
அச்சச்சோ அதெல்லாம் சொல்லப்படாது..!! ;)))
/
அனுபவஸ்தர் சொல்றாரு கேட்டுக்கோங்க!
//ஸ்ரீமதி said...
//காதலித்தால் கையெழுத்து
அழகாகுமாமே
கூப்பிடு அந்த கவிஞனை
இங்கு காதலியே
அழகாய் தெரிகிறாள்...//
ஆமாம் ஒவ்வொரு காதலனுக்கும் அவன் காதலி மோனாலிசா ஓவியம் தான்..!! :))
/
ஹய் செம காமெடி பண்றாங்க அச்சச்சோ அக்கா!
எல்லா காதலிகளும் மோனலிசா ஒவியம் மாதிரி பொறுமையா போட்டோ போட்டு மாட்டுற மாதிரி சிரிச்சுக்கிட்டா இருக்காங்க :))))))))))
// ஸ்ரீமதி said...
//இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே
நீ என்னுள் வந்ததாலா?//
யார் மனசுல யாரு அவருக்கென்ன பேரு?? அக்கா மனசுல யாரு?? ;))
வேற யாரு நான் தான்..!! ஹி ஹி ஹி ஹி..!! ;)))))
//
மொதல்ல எக்சிஸ்ட்டீங்க ஆளை அடிச்சு தொரத்துங்க :))))))
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))
///
ஒரு வரி ஸ்பேஸ் உடக்கூடாதே நானும் நானும் வந்து குந்திக்கிறீங்க????
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))//
இதனால் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது...
நாங்கள் இருவரும்
சொல்வதெல்லாம் உண்மை... :-P
///
நம்பித்தான் ஆகணும்! :((((
//ஸ்ரீமதி said...
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))//
இதனால் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது...
நாங்கள் இருவரும்
சொல்வதெல்லாம் உண்மை... :-P//
யக்கா நோ நாமலே இப்படி செய்யக்கூடாது.. எதையும் ப்ப்ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான் ஆகும்..!! ;)))))
///
ஹல்லோஓஓஓஓஒ நீங்களே சொல்லிக்கிட்டு திரிஞ்சாத்தான் உண்டு!
இதுக்கெல்லாம் பிளான் பண்றதுக்கு கூட ஆள் கிடைக்காது :))))))))))
Very cute Kavithai!!!
// ஆயில்யன் said...
//அழகு குறிப்பு கேட்கும் தோழிக்கு எப்படிச் சொல்வேன் என் அழகின் ரகசியம்//
வாயால சொல்லுங்க இல்லாங்காட்டி அழகு குறிப்பு எழுதிக்கொடுங்க!
பெட்டர் சொல்லாம இருக்கறது! சொன்னா ரிஸ்க்கு நிறைய.....!!!!!//
ஆமா அதனால தான் அண்ணா யாருக்கும் தன்னோட அழகுக் குறிப்புகள சொல்றதில்ல..!! :P
//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
//காதலித்தால் கையெழுத்து
அழகாகுமாமே
கூப்பிடு அந்த கவிஞனை
இங்கு காதலியே
அழகாய் தெரிகிறாள்...//
ஆமாம் ஒவ்வொரு காதலனுக்கும் அவன் காதலி மோனாலிசா ஓவியம் தான்..!! :))
/
ஹய் செம காமெடி பண்றாங்க அச்சச்சோ அக்கா!
எல்லா காதலிகளும் மோனலிசா ஒவியம் மாதிரி பொறுமையா போட்டோ போட்டு மாட்டுற மாதிரி சிரிச்சுக்கிட்டா இருக்காங்க :)))))//
காதலிக்கற வரைக்கும் எல்லாரும் அப்படி தான் இருப்பாங்க.. நீங்க வேணா ட்ரை பண்ணிப் பாருங்களேன்!! ;))
//ஆயில்யன் said...
// ஸ்ரீமதி said...
//இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே
நீ என்னுள் வந்ததாலா?//
யார் மனசுல யாரு அவருக்கென்ன பேரு?? அக்கா மனசுல யாரு?? ;))
வேற யாரு நான் தான்..!! ஹி ஹி ஹி ஹி..!! ;)))))
//
மொதல்ல எக்சிஸ்ட்டீங்க ஆளை அடிச்சு தொரத்துங்க :))))))//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!! ;))))
//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))
///
ஒரு வரி ஸ்பேஸ் உடக்கூடாதே நானும் நானும் வந்து குந்திக்கிறீங்க????//
இல்லேனா நீங்க அந்த இடத்துக்கு போட்டியா வந்துடுவீங்களே அதான்..!! :P
//ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))//
இதனால் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது...
நாங்கள் இருவரும்
சொல்வதெல்லாம் உண்மை... :-P
///
நம்பித்தான் ஆகணும்! :((((//
நம்புங்கோ..!! நம்புங்கோ..!! ;))
//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//அப்ப நான் அழகு இல்லையா? :'(//
யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;))//
இதனால் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது...
நாங்கள் இருவரும்
சொல்வதெல்லாம் உண்மை... :-P//
யக்கா நோ நாமலே இப்படி செய்யக்கூடாது.. எதையும் ப்ப்ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான் ஆகும்..!! ;)))))
///
ஹல்லோஓஓஓஓஒ நீங்களே சொல்லிக்கிட்டு திரிஞ்சாத்தான் உண்டு!
இதுக்கெல்லாம் பிளான் பண்றதுக்கு கூட ஆள் கிடைக்காது :))))))))))//
கூடிய சீக்கிரம் ஆள் சேர்த்து நாங்க யாருன்னு நிருபிக்கறோம்..!! ;))))))
//கூடிய சீக்கிரம் ஆள் சேர்த்து நாங்க யாருன்னு நிருபிக்கறோம்..!! ;))))))//
நான் உன் கட்சிதான் மதி :-P
//இனியவள் புனிதா said...
//கூடிய சீக்கிரம் ஆள் சேர்த்து நாங்க யாருன்னு நிருபிக்கறோம்..!! ;))))))//
நான் உன் கட்சிதான் மதி :-P
//
அந்த காட்சிகளெல்லாம் பார்க்கறதுக்கு
நான் மீ த வெயீட்டிங்க் :)
கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு, புனிதா!!!
//Divya said...
கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு, புனிதா!!!//
நன்றி திவ்யா...நீண்ட நாளைக்குப் பிறகு வந்தமைக்கு மகிழ்ச்சி!!!
//அந்த காட்சிகளெல்லாம் பார்க்கறதுக்கு
நான் மீ த வெயீட்டிங்க் :)//
தாராளமாய்!!! :-P
கவிதை சூப்பர்.
ஆயில்யன் கமெண்ட்ஸ்ம் சூப்பர்.
// யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;)) //
ஏற்கனவே பிளான் பண்ண மாதிரி தான் தெரியுது :):):)
கவிதை எல்லாம் நல்லா இருக்குது, ஆனா அந்த கடைசி கவிதை கொஞ்சம் ஓவர்தான் இல்ல
nice one
:)
ஹய்ய்ய்யா !
நாந்தான் 35 கமெண்ட்டும் போட்டதா?
:)))))
ச்சே ஜஸ்ட் மிஸ்டூ :))
சுபாஷ் அண்ணே நீங்கதான் 35 ( 35 கூட என்னால ரீச் பண்ணமுடியலயே ஆண்டவா!!!! :((((( )
இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே
இப்போவாச்சும் சொன்னாங்களே !!!
இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே
நீ என்னுள் வந்ததாலா"
நீ என்பது Fair & Lovely cream அல்லது loreal Foundation சொல்றிங்களா. kidding
//இவன் said...
கவிதை எல்லாம் நல்லா இருக்குது, ஆனா அந்த கடைசி கவிதை கொஞ்சம் ஓவர்தான் இல்ல//
அது சும்மா :-P . முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க!!!!
//சுபாஷ் said...
nice one
:)//
நன்றிங்க சுபாஷ்!!!!
//அம்பி செல்லம் said...
கவிதை சூப்பர்.
ஆயில்யன் கமெண்ட்ஸ்ம் சூப்பர்.
// யார் சொன்னா?? நீங்க நானெல்லாம் ரொம்ப அழகு..!! ;)) //
ஏற்கனவே பிளான் பண்ண மாதிரி தான் தெரியுது :):):)//
எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்கின்றது...முதல் வருகைக்கு நன்றி
அம்பி...அது என்ன செல்லம்?
//ஆயில்யன் said...
ஹய்ய்ய்யா !
நாந்தான் 35 கமெண்ட்டும் போட்டதா?
:)))))//
இது என்ன சின்னப்புள்ளத்தனமா :-))
//ஆயில்யன் said...
ச்சே ஜஸ்ட் மிஸ்டூ :))
சுபாஷ் அண்ணே நீங்கதான் 35 ( 35 கூட என்னால ரீச் பண்ணமுடியலயே ஆண்டவா!!!! :((((( )//
ஆமாங்க சுபாஷ் வாழ்த்துகள்!!!
இது ஆயில்ஸ்க்கு :-P
//ஜீவன் said...
இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே
இப்போவாச்சும் சொன்னாங்களே !!!//
கிர்ர்ர்ர் :-P
//குப்பன்_யாஹூ said...
இப்போதெல்லாம்
நான் அதீத அழகாய்
இருப்பதாய் சொல்கிறார்களே
நீ என்னுள் வந்ததாலா"
நீ என்பது Fair & Lovely cream அல்லது loreal Foundation சொல்றிங்களா. kidding//
ம்ம்ம் பச்சைப்பயிறு... கடலைமாவு...இதெல்லாம் விட்டுட்டீங்களே :-P முதல் வருகைக்கு நன்றிங்க குப்பன்_யாஹூ
//அது என்ன செல்லம்?//
செல்லம் பெயர் காரணம் -> என் செல்லத்தின் நினைவாய் !
//அம்பி செல்லம் said...
//அது என்ன செல்லம்?//
செல்லம் பெயர் காரணம் -> என் செல்லத்தின் நினைவாய் !//
:-))))
கவிதைகளும், புகைப்படங்களும் மிக அழகு...!
50வது பின்னூட்டமும் கவிதையும் அழகு ;)
""அழகுக் குறிப்பு
கேட்கும் தோழிக்குச்
சொல்லவா
என் அழகின் இரகசியம்""
மங்கைக்கு அழகு மஞ்சளும் மருதாணியும் என்று எத்தனையோ கவிகள் பாடி இருக்கிறார்கள். ஆனால் இங்கே மணாளனே மங்கையின் அழகு குறிப்பாய் முதல் முறையாக படிக்கிறேன். என்ன ஒரு அருமையான கற்பனை.
புனிதா, முந்தைய பதிவில் அன்பர் ஒருவருக்கு வாழ்த்துமடல் படித்தேன். என் சார்பாக ஒரு இனிய வாழ்த்துக்கள்
;-))))....
நல்லா இருக்கு!!!!
//சென்ஷி said...
கவிதைகளும், புகைப்படங்களும் மிக அழகு...!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சென்ஷி :-))
//கோபிநாத் said...
50வது பின்னூட்டமும் கவிதையும் அழகு ;)//
நன்றிங்க கோபி!!!
//Maddy said...
""அழகுக் குறிப்பு
கேட்கும் தோழிக்குச்
சொல்லவா
என் அழகின் இரகசியம்""
மங்கைக்கு அழகு மஞ்சளும் மருதாணியும் என்று எத்தனையோ கவிகள் பாடி இருக்கிறார்கள். ஆனால் இங்கே மணாளனே மங்கையின் அழகு குறிப்பாய் முதல் முறையாக படிக்கிறேன். என்ன ஒரு அருமையான கற்பனை.
புனிதா, முந்தைய பதிவில் அன்பர் ஒருவருக்கு வாழ்த்துமடல் படித்தேன். என் சார்பாக ஒரு இனிய வாழ்த்துகள்//
வருகைக்கு மிக்க நன்றி அண்ணா... அந்த வாழ்த்தை தூக்கிவிட்டேன் ;-)
//விஜய் ஆனந்த் said...
;-))))....
நல்லா இருக்கு!!!!//
நன்றிங்க விஜய் ஆனந்த் :-)) அடிக்கடி வரவும் :-))
இந்த அழகிய கவிதைகளின் சொந்தகாரருக்கு ஏதாவது சிறப்பு செய்யணுமே,
நான் அரசனா இல்லையே, இருந்துருந்த தங்க குவியல் கொடுத்துருக்கலாம். ஆனா மனசு இருக்கு, செய்யிறேன் சீக்கிரம்.
//ஜோசப் பால்ராஜ் said...
இந்த அழகிய கவிதைகளின் சொந்தகாரருக்கு ஏதாவது சிறப்பு செய்யணுமே,
நான் அரசனா இல்லையே, இருந்துருந்த தங்க குவியல் கொடுத்துருக்கலாம். ஆனா மனசு இருக்கு, செய்யிறேன் சீக்கிரம்.//
ஆஹா...தங்களின் அன்புக்கு மிக்க நன்றி!!!
Cute kavithais...
அழகானது முதல்
மிக அழகானது வரை
வரிகளில் காதல்
தாண்டவம் ஆடுகின்றது புனிதா....
எதை சொல்ல..??
எதை விட..??
அழகு.. அனைத்தும்... :)))
//ஜி said...
Cute kavithais...//
Thanks ஜி :-)))
//நவீன் ப்ரகாஷ் said...
அழகானது முதல்
மிக அழகானது வரை
வரிகளில் காதல்
தாண்டவம் ஆடுகின்றது புனிதா....
எதை சொல்ல..??
எதை விட..??
அழகு.. அனைத்தும்... :)))//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நவீன் :-))))
படங்களும் அழகு. எங்கு சுடுகின்றீர்கள்? :)
Post a Comment