
அதிகாலை உறக்கம்
கலைக்கிறாயே பாவி...
இனிய முத்தத்தில்!
இன்னும் கொஞ்சமாய்
தூங்கி கொள்கிறேனடா!

நீ சண்டையிடுவதை
இரசிக்கவே
என் கைப்பேசி
அடிக்கடி தொலைந்து
போகிறதே!
இது தெரியாது
திட்டித் தீர்க்கிறாயே
செல்லம்?

தூரங்கள் நம்மை
பிரித்தால் என்ன?
மூன்றாம் கையாய்
இந்த கைப்பேசி
ஆறாம் விரலாய்
உன் குறுஞ்செய்தி!

எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா பக்கத்தில்
இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு எப்போதுதான்
உறைக்குமோ?

கைவிரல் ரேகை
தேய்ந்துவிடப் போகிறது
என்று கேலி செய்யும்
தோழிக்கு எங்கே தெரியப் போகிறது
நம் நேசம்?

என் கைப்பேசியும்
வெட்கிக் கொள்கிறதே
நீ முத்தம் கேட்கும்
தருணங்களில்...

கோபமென்றால் திட்டிவிடுடி
குறுஞ்செய்தி அனுப்பாமல்
இருக்காதே என்று
ஓயாமல் செல்லம் கொஞ்சும்
உன்னை என்னடா செய்வது?
47 comments:
:)) எல்லாம் நல்லா இருக்குங்க புனிதா... :)
குருஞ்செய்தி வந்ததா ;)
கவிதைக்கு ஏர்ற புகைப்படம் அழகு...
//உறக்கம் கலைக்கிறாயே
பாவி....
இனிய காலை
முத்தத்தில்!
இன்னும் கொஞ்சமாய்
தூங்கி கொள்கிறேனடா!//
:)))))
//தூரங்கள் நம்மை
பிரித்தால் என்ன?
மூன்றாம் கையாய்
இந்த கைப்பேசி
ஆறாம் விரலாய்
உன் குறுஞ்செய்தி!//
இது கலக்கல்..!! :))
//எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா பக்கத்தில்
இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு எப்போதுதான்
உறைக்குமோ?//
மரமண்டை??????? :))))))
//கைவிரல் ரேகை
தேய்ந்துவிடப் போகிறது
என்று கேலி செய்யும்
தோழிக்கு எங்கே தெரியப் போகிறது
நம் நேசம்?//
அதானே அவங்களுக்கு என்னத் தெரியும்?? நீங்க கண்டியூ அக்கா..!! ;))
//கோபமென்றால் திட்டிவிடுடி
குறுஞ்செய்தி அனுப்பாமல்
இருக்காதே என்று
ஓயாமல் செல்லம் கொஞ்சும்
உன்னை என்னடா செய்வது?//
பாவம் கெஞ்சறாரில்ல.. ஒரே ஒரு மெசேஜ் தானே அனுப்பிடுங்க..!! ;))
எல்லாம் நல்லா இருக்கு அக்கா..!! :))
//நாணல் said...
:)) எல்லாம் நல்லா இருக்குங்க புனிதா... :)
குருஞ்செய்தி வந்ததா ;)
கவிதைக்கு ஏர்ற புகைப்படம் அழகு...//
வாங்க நாணல்... நன்றி... இன்னுமில்லைங்க... கைவிரல் இரேகை தேய்ந்ததுதான் மிச்சம் :-P
@ ஸ்ரீமதி
வாங்க தங்கச்சி... :-)
ம்ம்ம்...
//இது கலக்கல்..!! :))//
நன்றி...
//மரமண்டை??????? :))))))//
;-)
//அதானே அவங்களுக்கு என்னத் தெரியும்?? நீங்க கண்டியூ அக்கா..!! ;))//
டேங்கஸ் தங்கச்சி :-)
//ஸ்ரீமதி said...
எல்லாம் நல்லா இருக்கு அக்கா..!! :))//
மீள்பதிவு செய்வதற்குள் உங்கள் பின்னூட்டம் போட்டு அசத்திவிட்டீர்கள் :-)
@ஸ்ரீமதி
//பாவம் கெஞ்சறாரில்ல.. ஒரே ஒரு மெசேஜ் தானே அனுப்பிடுங்க..!! ;))//
:-(
//இனியவள் புனிதா said...
//பாவம் கெஞ்சறாரில்ல.. ஒரே ஒரு மெசேஜ் தானே அனுப்பிடுங்க..!! ;))//
:-(//
Y sOgam???? :))
@ஸ்ரீமதி
//Y sOgam???? :))//
ம்ம்ம்ம்
அனுபவம் பேசுகிறதா. :o)
நல்லா இருக்கு..
//Bee'morgan said...
அனுபவம் பேசுகிறதா. :o)
நல்லா இருக்கு..//
முதல் வருகைக்கு நன்றிங்க...அடிக்கடி வந்து போங்க :-)
நல்லா இருக்கு.... கவிதைக் காதலி என்றால் சும்மாவா... வாழ்த்துக்கள்...
\\தூரங்கள் நம்மை
பிரித்தால் என்ன?
மூன்றாம் கையாய்
இந்த கைப்பேசி
ஆறாம் விரலாய்
உன் குறுஞ்செய்தி!\\
\\என் கைப்பேசியும்
வெட்கிக் கொள்கிறதே
நீ முத்தம் கேட்கும்
தருணங்களில்...\\
கலக்கல் ;))
//VIKNESHWARAN said...
நல்லா இருக்கு.... கவிதைக் காதலி என்றால் சும்மாவா... வாழ்த்துக்கள்...//
என்ன வச்சு காமெடி கீமிடி பண்ணவில்லையே :-)
//கோபிநாத் said...
\\தூரங்கள் நம்மை
பிரித்தால் என்ன?
மூன்றாம் கையாய்
இந்த கைப்பேசி
ஆறாம் விரலாய்
உன் குறுஞ்செய்தி!\\
\\என் கைப்பேசியும்
வெட்கிக் கொள்கிறதே
நீ முத்தம் கேட்கும்
தருணங்களில்...\\
கலக்கல் ;))//
வாங்க கோபி நன்றிங்க உங்க கருத்துக்கு :-)
//நாணல் said...
:)) எல்லாம் நல்லா இருக்குங்க புனிதா... :)
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!
//ஸ்ரீமதி said...
//தூரங்கள் நம்மை
பிரித்தால் என்ன?
மூன்றாம் கையாய்
இந்த கைப்பேசி
ஆறாம் விரலாய்
உன் குறுஞ்செய்தி!//
இது கலக்கல்..!! :))
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!!!!!!!
//ஸ்ரீமதி said...
//எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா பக்கத்தில்
இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு எப்போதுதான்
உறைக்குமோ?//
மரமண்டை??????? :))))))
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!
//ஸ்ரீமதி said...
//கைவிரல் ரேகை
தேய்ந்துவிடப் போகிறது
என்று கேலி செய்யும்
தோழிக்கு எங்கே தெரியப் போகிறது
நம் நேசம்?//
அதானே அவங்களுக்கு என்னத் தெரியும்?? நீங்க கண்டியூ அக்கா..!! ;))
///
ரிப்பிட்டேய்ய்ய்ய்!
//ஸ்ரீமதி said...
//கோபமென்றால் திட்டிவிடுடி
குறுஞ்செய்தி அனுப்பாமல்
இருக்காதே என்று
ஓயாமல் செல்லம் கொஞ்சும்
உன்னை என்னடா செய்வது?//
பாவம் கெஞ்சறாரில்ல.. ஒரே ஒரு மெசேஜ் தானே அனுப்பிடுங்க..!! ;))
//
திரும்ப ஒரு தபா சொல்லிக்கிறேன்ப்பா!
//ஸ்ரீமதி said...
எல்லாம் நல்லா இருக்கு அக்கா..!! :))
///
ஹிஹிஹி
ரிப்பிட்டேய்ய்ய்ய்!
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
//பாவம் கெஞ்சறாரில்ல.. ஒரே ஒரு மெசேஜ் தானே அனுப்பிடுங்க..!! ;))//
:-(//
Y sOgam???? :))
//
அதானே ஏன்?
ஏன்?
ஏன்!
//VIKNESHWARAN said...
நல்லா இருக்கு.... கவிதைக் காதலி என்றால் சும்மாவா... வாழ்த்துக்கள்...
//
ரிப்பிட்டேய்ய்!
// கோபிநாத் said...
\\தூரங்கள் நம்மை
பிரித்தால் என்ன?
மூன்றாம் கையாய்
இந்த கைப்பேசி
ஆறாம் விரலாய்
உன் குறுஞ்செய்தி!\\
\\என் கைப்பேசியும்
வெட்கிக் கொள்கிறதே
நீ முத்தம் கேட்கும்
தருணங்களில்...\\
கலக்கல் ;))
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
இனியவள் புனிதா ராங்காயிட்டு சம்ஷிக்ககூடாது!
நேக்கு இந்த பீல்ட்ல அ-ஃ வரைக்கும் ஒன்னியும் தெரியாது!
அதான் பெரியவங்க சொன்னதுக்கெல்லாம் ரிப்பிட்ட்டேய்ய்ய்ய் போட்டுக்கிட்டு வந்துட்டேன்!
நன்னி!
அட!!!!!
1
போட்டா
30ஆய்டும்!
@ ஆயில்யன்
வருகைக்கும்...பின்னூட்டத்திற்கும் நன்றிங்க :)
எல்லாமே கலக்கல் கவிதைகள்.
/எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா பக்கத்தில்
இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு எப்போதுதான்
உறைக்குமோ?//
இது செம கலக்கல்..
:)
இனியவள் புனிதா said...
//நாணல் said...
:)) எல்லாம் நல்லா இருக்குங்க புனிதா... :)
குருஞ்செய்தி வந்ததா ;)
கவிதைக்கு ஏர்ற புகைப்படம் அழகு...//
இனியவள் புனிதா said...
//வாங்க நாணல்... நன்றி... இன்னுமில்லைங்க... கைவிரல் இரேகை தேய்ந்ததுதான் மிச்சம் :-P//
அச்சோ பாவம் வேலையா இருந்திருப்பாரு... ;)
சீக்கிரம் குருஞ்செய்தி வர என் வாழ்த்துக்கள்...
வாவ்
சூப்பராயிருக்கு
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எதிர்பார்ப்புடன்
காதல் கவிதைக்கு பாராட்டுக்கள், பல தடவை உங்கள் வலைப்பூவுக்கு வந்துள்ளேன் ஆனால் கருத்திட்டதில்லை, என்னுடைய http://www.kalamm2.blogspot.com/ எனும் இலக்கியமேட்டில் உங்களது சுட்டியையும் இணைத்துள்ளேன்.
//Saravana Kumar MSK said...
எல்லாமே கலக்கல் கவிதைகள்.
/எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா பக்கத்தில்
இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு எப்போதுதான்
உறைக்குமோ?//
இது செம கலக்கல்..
:)//
நன்றி சரவணகுமார் :-)
@ நாணல்
//அச்சோ பாவம் வேலையா இருந்திருப்பாரு... ;)
சீக்கிரம் குருஞ்செய்தி வர என் வாழ்த்துக்கள்...//
ம்ம்ம் என்ன செய்யலாம் மன்னிச்சு விட்டுவிடலாம்... வாழ்த்துக்கு நன்றி :-P
//சுபாஷ் said...
வாவ்
சூப்பராயிருக்கு
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எதிர்பார்ப்புடன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபாஷ்... :-)
//ஈழவன் said...
காதல் கவிதைக்கு பாராட்டுக்கள், பல தடவை உங்கள் வலைப்பூவுக்கு வந்துள்ளேன் ஆனால் கருத்திட்டதில்லை, என்னுடைய http://www.kalamm2.blogspot.com/ எனும் இலக்கியமேட்டில் உங்களது சுட்டியையும் இணைத்துள்ளேன்.//
பாராட்டுக்கும் இணைப்புக்கும் நன்றிங்க ஈழவன்!
இந்த கவிதை என்னை இன்னும் ஒரு முறை சிறு வயது காதலை கொஞ்சம் புதுப்பிக்க தூண்டுகிறது. வேறு யாரையும் இல்லை, என் வீட்டு இல்லத்தரசியாய் தான். மாமாங்கம் ஆகிவிட்டது, கொஞ்சம் மறுபதிப்புக்கு நேரம் இது என நினைக்கிறேன். நன்றி
நவீன் ப்ரகாஷுக்குப் போட்டியா??
அவர் கவிதைகள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை....
அன்புடன் அருணா
//Maddy said...
இந்த கவிதை என்னை இன்னும் ஒரு முறை சிறு வயது காதலை கொஞ்சம் புதுப்பிக்க தூண்டுகிறது. வேறு யாரையும் இல்லை, என் வீட்டு இல்லத்தரசியாய் தான். மாமாங்கம் ஆகிவிட்டது, கொஞ்சம் மறுபதிப்புக்கு நேரம் இது என நினைக்கிறேன். நன்றி//
நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.
//Aruna said...
நவீன் ப்ரகாஷுக்குப் போட்டியா??
அவர் கவிதைகள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை....
அன்புடன் அருணா//
ஐயோ அப்படி இல்லைங்க... அவர் எனக்கு சீனியர்... தபு சங்கரின் காதல் கவிதைகள் படித்த மயக்கத்தில் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
//நீ சண்டையிடுவதை
இரசிக்கவே
என் கைப்பேசி
அடிக்கடி தொலைந்து
போகிறதே!
இது தெரியாது
திட்டித் தீர்க்கிறாயே
செல்லம்? //
காதலோடு சிணுங்குகின்றன கவிதைகள் அனைத்தும் !!!
மிகவும் ரசித்தேன்
புனிதா...
//நவீன் ப்ரகாஷ் said...
//நீ சண்டையிடுவதை
இரசிக்கவே
என் கைப்பேசி
அடிக்கடி தொலைந்து
போகிறதே!
இது தெரியாது
திட்டித் தீர்க்கிறாயே
செல்லம்? //
காதலோடு சிணுங்குகின்றன கவிதைகள் அனைத்தும் !!!
மிகவும் ரசித்தேன்
புனிதா...//
நவீன் நீங்க வந்து பாராட்டும் வரைக்கும் எனக்கு இந்த கவிதைகள் இரசிக்கவில்லை... மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்! :-)
//கோபமென்றால் திட்டிவிடுடி
குறுஞ்செய்தி அனுப்பாமல்
இருக்காதே என்று
ஓயாமல் செல்லம் கொஞ்சும்
உன்னை என்னடா செய்வது?//
அவருக்கு எங்க தெரியபோகுது உங்களிட்ட credit இல்லை என்று :D
Post a Comment