உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
Tuesday, September 02, 2008
நீ சூடித் தந்தால்
மல்லிகையின் வாசம் வெறுத்திறுந்தேன்... நீ சூடிவிடும் வரை... அட நான் சூடும் பூவெல்லாம்... இன்று மல்லிகையின் வாசம்... மல்லிகையில் மட்டும் ஏனடா உன் வாசனை...?
7 comments:
:).. வாவ்..! கலக்கல் கவிதை...
உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்குது வரிகள்..
ஓஓ நீங்கதான் அந்த சூடித்தந்த சுடர்கொடியா?? ;)) அக்கா கலக்கறீங்க..!! :)))))))
மல்லிகை..வாசனை...காதலி..கலக்கிட்டிங்க ;)
//சென்ஷி said...
:).. வாவ்..! கலக்கல் கவிதை...
உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்குது வரிகள்..//
//Sri said...
ஓஓ நீங்கதான் அந்த சூடித்தந்த சுடர்கொடியா?? ;)) அக்கா கலக்கறீங்க..!! :)))))))//
//கோபிநாத் said...
மல்லிகை..வாசனை...காதலி..கலக்கிட்டிங்க ;)//
நன்றிங்க !
வாரே வாவ்......மல்லிகை கவிதை சூப்பரா இருக்குது புனிதா:-)
//Divya said...
வாரே வாவ்......மல்லிகை கவிதை சூப்பரா இருக்குது புனிதா:-)//
Thanks Divya
நல்ல கவிதை. பாராட்டுக்கள். :)
Post a Comment