
பறக்க முடியா
பாட்டாம்பூச்சியாய் அலைமோதும்
நேசங்களைக் காற்றலையில்
உனக்காய்த் தூதனுப்பினேன்...
கவிதைச் சுமக்கும் மௌனங்கூட
மொழியில்லா சின்னச் சின்ன
மழைத்துளி அர்ச்சனைகள்தான்...
விடிகின்ற உன் எல்லாப்
பொழுதும் சுகங்களை
மட்டும் ஆசிவதிக்கட்டும்...
இன்று துடிகிற இதயமும் கூட
உன்னை மட்டுமே
வாழ்த்திப் பாடட்டும்...
காற்றின் இடைவெளியை
அதிகரித்து வான
எல்லையையும் தாண்டி
இதய வழி வாழ்த்துகிறேன்...
இனிய பிறந்த தின வாழ்த்துகள்!!!!
(இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மாவுக்கும் இராஜேஸ் அக்காவுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்)
41 comments:
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
கவிதையும் அழகு ;)
உங்களோட கவிதை வாழ்த்துக்களுக்காகவே வருசத்துக்கு 365 தடவ பிறந்த நாள் கொண்டாடலாம். எங்கள் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
//விடிகின்ற உன்
எல்லா பொழுதும்
சுகங்களை மட்டும்
ஆசிர்வதிகட்டும்...///
நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்! :)))))
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கவிதை சூப்பர்!!!
இருவருக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :))
கவிதை அருமை!!
//கவிதை சுமக்கும்
மௌனம்கூட மொழியில்லா
சின்ன சின்ன மழைத் துளி
அர்ச்சனைகள்தான்...//
அழகு..!! :)))
//கோபிநாத் said...
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..!! ;)
என் பிறந்த நாள் வரும்போது சொல்லுறேன், எனக்கும் இதுபோல ஒரு கவிதை வேணும் ! வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும் .
அம்மாவுக்கும் அக்காவுக்கும் என் வாழ்த்துக்கள்...
//கோபிநாத் said...
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..!! ;)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா & ராஜேஸ் அக்கா. :-)
//கோபிநாத் said...
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
கவிதையும் அழகு ;)//
நன்றிங்க கோபி :-))
//ஜோசப் பால்ராஜ் said...
உங்களோட கவிதை வாழ்த்துக்களுக்காகவே வருசத்துக்கு 365 தடவ பிறந்த நாள் கொண்டாடலாம். எங்கள் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்//
நன்றிங்க ஜோசப் வருகைக்கும் வாழ்த்துக்கும் :-))
//ஆயில்யன் said...
//விடிகின்ற உன்
எல்லா பொழுதும்
சுகங்களை மட்டும்
ஆசிர்வதிகட்டும்...///
நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்! :)))))//
நன்றி ஆயில்யன் :-))
//விஜய் ஆனந்த் said...
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கவிதை சூப்பர்!!!//
நன்றி விஜய் வருகைக்கும் வாழ்த்துக்கும் :-)))
//ஜி said...
இருவருக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :))
கவிதை அருமை!!//
வாங்க ஜி.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :-))
//ஸ்ரீமதி said...
//கவிதை சுமக்கும்
மௌனம்கூட மொழியில்லா
சின்ன சின்ன மழைத் துளி
அர்ச்சனைகள்தான்...//
அழகு..!! :)))
//கோபிநாத் said...
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..!! ;)//
நன்றி செல்லம் ;-))
//ஜீவன் said...
என் பிறந்த நாள் வரும்போது சொல்லுறேன், எனக்கும் இதுபோல ஒரு கவிதை வேணும் !//
:-))
//வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்//
நன்றி ஜீவன் :-))
//VIKNESHWARAN said...
அம்மாவுக்கும் அக்காவுக்கும் என் வாழ்த்துக்கள்...//
நன்றி விக்கி :-)))
//சென்ஷி said...
//கோபிநாத் said...
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..!! ;)//
:-))) நன்றி சென்ஷி
//.:: மை ஃபிரண்ட் ::. said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா & ராஜேஸ் அக்கா. :-)//
அவர்கள் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் :-))
நல்ல கவிதை ..
இனியவள் புனிதா உங்க பெயர் மாதிரியே உங்க கவிதையும் அத்தனை அழகு...
கலக்கிபுட்டீங்க போங்க
அம்மா, அக்கா
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
//நசரேயன் said...
நல்ல கவிதை ..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன் :-))
//ஸாவரியா said...
இனியவள் புனிதா உங்க பெயர் மாதிரியே உங்க கவிதையும் அத்தனை அழகு...
கலக்கிபுட்டீங்க போங்க
அம்மா, அக்கா
இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றிங்க ஸாவரியா வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!
நல்லா இருக்கு வாழ்த்து கவிதை.
சூப்பர் புனிதா.
என்னுடைய வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்கிறேன்.
வாழ்க!!!!!
//ஜிஜி said...
நல்லா இருக்கு வாழ்த்து கவிதை.
சூப்பர் புனிதா.
என்னுடைய வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்கிறேன்.
வாழ்க!!!!!//
நன்றி மனோகர் :-))
அன்பு புனிதா,
மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.
அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.
http://www.pageflakes.com/Valaipoongaa/
அருமையான வாழ்த்துக் கவிதை
உடன் என்து வாழ்த்துக்களும்.
belated birthday wishes
//AMIRDHAVARSHINI AMMA said...
அருமையான வாழ்த்துக் கவிதை
உடன் எனது வாழ்த்துக்களும்.//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!!!!
//Suriya said...
belated birthday wishes//
மிக்க நன்றி சூரியா வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!!
அழகான கவிதை புனிதா.
நீங்கள் வாழ்த்தியவர் யார் என்று தெரியாது, இருந்தாலும் என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
//கயல்விழி said...
அழகான கவிதை புனிதா.
நீங்கள் வாழ்த்தியவர் யார் என்று தெரியாது, இருந்தாலும் என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளவும்.//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கயல்...அவங்க என்னோட அம்மாவும் தோழியும்!!! :-)
ஹாய் புனிதா அக்கா!
உங்க திறமை என்னை வியக்க வைக்குது! உங்களின் வாழ்த்து கவிதை பெற்ற அந்த லக்கி அம்மாவுக்கும், அக்காவும் வாழுத்துக்கள்...
அன்புடன்,
புனித்
வாழ்த்துக்கவிதை மிக அருமை.. புனிதா ...அவர்களே
எனது வாழ்த்துக்களும் உங்களோடு இணைக்கிறது அவர்களுக்கு ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
//புனித் கைலாஷ் said...
ஹாய் புனிதா அக்கா!
உங்க திறமை என்னை வியக்க வைக்குது! உங்களின் வாழ்த்து கவிதை பெற்ற அந்த லக்கி அம்மாவுக்கும், அக்காவும் வாழுத்துக்கள்...
அன்புடன்,
புனித்//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புனித் !!!
//Vishnu... said...
வாழ்த்துக்கவிதை மிக அருமை.. புனிதா ...அவர்களே
எனது வாழ்த்துக்களும் உங்களோடு இணைக்கிறது அவர்களுக்கு ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு//
நன்றி விஷ்ணு!!!!
அன்புடைய மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்களே,
எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம்,இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்றை ஜசெக,ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வை பற்றிய அறிவிப்பு செய்தியை தங்களது வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஈழத்தமிழர்களின் கண்ணிரை துடைக்க ஒவ்வொரு தமிழனும் தன் பங்கை செய்வோமாக.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்!! நிகழ்வின் விவரம் பின்வருமாறு :-
இடம் : பிறை,ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்
தேதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்
அன்புடன்,
சத்திஸ் முனியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி
ஜாலான் பாரு கிளை,பிறை.
Belated wishes:))
KAvithai romba alaga irukku:))
//Divya said...
Belated wishes:))
Kavithai romba alaga irukku:))//
மிக்க நன்றி திவ்யா!!!
வாழ்த்துக்கள் ...
பிறந்த நாள் கொண்டாடுபவருக்கும்
உங்களுக்கும்
Post a Comment