
மண்ணில் ஒரு விண்மீன் (Taare Zameen Par) மீண்டும் வால் நட்சத்திரமாய் அவதானித்துள்ளது. டிஸ்லெக்சியா குறைபாடுள்ள குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வற்ற பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வையேற்படுத்தும் வகையில் இப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட குழந்தைகளை ஆசிரியர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்ற நியதி இங்கு மாறியுள்ளது.
7 comments:
ஹை அக்கா புது போஸ்ட் போட்ருக்காங்க... :)))))))) பட் ஆபீஸ்ல கேட்க முடியல...:(((((((( நான் வீட்ல போயி கேட்டுட்டு சொல்றேன்.... ஓகே?? :))))))))
ஓ.. தமிழ் ல வால் நட்சத்திரமா?
ஹிந்தில பார்த்தேன்.. ரொம்ப நல்ல படம்...
தமிழ்ல வந்தா கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்...
நல்ல படம் தமிழில் வருவது ரொம்ப நல்லது. :-)
பாடல்கள் கேட்டீங்களா?
இரவினில் பயந்தேன் நானம்மா.. பாட்டு சூப்பரா வந்திருக்கு. வரிகளும் அருமை.. :-)
ஆபீஸ்ல இருந்து பாட்டு கேட்க முடியலை!!
ஹிந்தி படம் பார்த்த பொது விழியில் நீர் கோர்த்து எனக்கு!!
கேட்க முடியல..;(
இருந்தாலும் தகவலுக்கு நன்னி ;)
தேவையான பதிவு. மாற்றத்தை ஏற்படுத்துமாயின் நல்லதுதான்.
நன்றி!
Post a Comment