
தொலைதூரம் தொலைந்துப்
போனேன் மேகமாய்
போனேன் மேகமாய்
நீயும் வந்து
நெஞ்சில் சாரலடித்தாய்
உன்னருகே நெருங்கும்
நேரம் தீக்கங்காய்
மாறியேனோ உயிர்
எரித்தாய்
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
நெஞ்சில் சாரலடித்தாய்
உன்னருகே நெருங்கும்
நேரம் தீக்கங்காய்
மாறியேனோ உயிர்
எரித்தாய்
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!
44 comments:
Me the first??
//சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோஇன்னும் துளிர்க்கவில்லை!!!//
ஏனோ??
சொல்லாமல் சொல்லும் உணர்வுகள்..
வாழ்த்துக்கள்..
தொலைதூரம் தொலைந்துப்
போனேன் மேகமாய்
நீயும் வந்து
நெஞ்சில் சாரலடித்தாய்
இந்த வரிகள் நல்ல இருக்கு pa
// மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!! //
உணர்வுகளை வார்த்தைகளாய் உருவாகிய விதம் அழகு.
பிடித்திருக்கு.
சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!
வார்த்தைகள் அருமை
//சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!
//
ஏனோ???
நல்லாயிருக்கு.....;)
மீண்டும் சோகம் :))
//மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே//
அழகான வரிகள். கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
//மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே//
உதிர்ந்த சருகுக்கு எப்போது விமோசனம்?
//சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!//
ம்ம்ம்ம் நிஜம் தான் அக்கா... அருமையான கவிதை.. :))
அருமை
Wordings with depth.
//
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
//
ஆஹா...இது தான் மொழி விளையாட்டா? மேகமாய் வந்து போகிறேன்...ஒரு சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது. அதுவும் உங்கள் கவிதை போலவே நல்லாயிருக்கும்.
எப்படி இவ்ளோ நாளா உங்க பதிவை படிக்காம விட்டேன்னு தெரில. இனிமே படிச்சிர வேண்டியது தான்!
//Saravana Kumar MSK கூறியது...
Me the first??//
:-))) ஆமாம் நீங்கத்தான் முதல்
//Saravana Kumar MSK கூறியது...
//சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோஇன்னும் துளிர்க்கவில்லை!!!//
ஏனோ??//
:-))) தெரியலையே
// கோ.வினோதினி கூறியது...
சொல்லாமல் சொல்லும் உணர்வுகள்..
வாழ்த்துக்கள்..//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோதினி :-)
//gayathri கூறியது...
தொலைதூரம் தொலைந்துப்
போனேன் மேகமாய்
நீயும் வந்து
நெஞ்சில் சாரலடித்தாய்
இந்த வரிகள் நல்ல இருக்கு pa//
நன்றிப்பா :-)
//அருள் கூறியது...
// மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!! //
உணர்வுகளை வார்த்தைகளாய் உருவாகிய விதம் அழகு.
பிடித்திருக்கு.//
நன்றிங்க :-)
//நான் கூறியது...
சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!
வார்த்தைகள் அருமை//
;-) நன்றிங்க நான்...எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்வதுப் போல் இருக்குங்க....
//PoornimaSaran கூறியது...
//சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!
//
ஏனோ???//
:-)))
//கோபிநாத் கூறியது...
நல்லாயிருக்கு.....;)//
நன்றி கோபி :-)
//சென்ஷி கூறியது...
மீண்டும் சோகம் :))//
:-)))
//புதியவன் கூறியது...
//மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே//
அழகான வரிகள். கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க புதியவன் :-))
//து. பவனேஸ்வரி கூறியது...
//மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே//
உதிர்ந்த சருகுக்கு எப்போது விமோசனம்?//
மழை வரும் நாளில் :-D
//ஸ்ரீமதி கூறியது...
//சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!//
ம்ம்ம்ம் நிஜம் தான் அக்கா... அருமையான கவிதை.. :))//
நன்றி மதி :-)
//அமிர்தவர்ஷினி அம்மா கூறியது...
அருமை//
நன்றிங்க :-)))
//Muniappan Pakkangal கூறியது...
Wordings with depth.//
Thanks Doctor :-)
//அது சரி கூறியது...
//
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
//
ஆஹா...இது தான் மொழி விளையாட்டா? மேகமாய் வந்து போகிறேன்...ஒரு சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது. அதுவும் உங்கள் கவிதை போலவே நல்லாயிருக்கும்.
எப்படி இவ்ளோ நாளா உங்க பதிவை படிக்காம விட்டேன்னு தெரில. இனிமே படிச்சிர வேண்டியது தான்!//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அது சரி :-)
இனிய புனிதா!! துளிர்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம், முளைக்கவில்லை என்று எடுத்துகொள்ளலாமா? அப்படியென்றால் இன்னும் முளைத்து மூணு எலை விடவில்லை அதுக்குள்ள நல்ல நல்ல கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்தது கொஞ்சம் கூட நல்லாயில்லை!
இப்படியெல்லாம் நல்லா எழுதி கெடுகாதீங்க நல்ல மனசுகளை ஓகே!
//பிரியமுடன்... கூறியது...
இனிய புனிதா!! துளிர்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம், முளைக்கவில்லை என்று எடுத்துகொள்ளலாமா? அப்படியென்றால் இன்னும் முளைத்து மூணு எலை விடவில்லை அதுக்குள்ள நல்ல நல்ல கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்தது கொஞ்சம் கூட நல்லாயில்லை!
இப்படியெல்லாம் நல்லா எழுதி கெடுகாதீங்க நல்ல மனசுகளை ஓகே!//
சரிங்க ப்ரேம்... :-D எங்கே ஆளையே காணவில்லை சில காலமாய் :-)
அருமை
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
romba pidichirukku
unga lines..
//அமுதா கூறியது...
அருமை//
நன்றி அமுதா :-)
//logu.. கூறியது...
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
romba pidichirukku
unga lines..//
நன்றிங்க முதல் வருகைக்கும்...கருத்துக்கும் :-)
\\மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே\\
அருமைங்க.
பூத்தால் பூவும் உதிரும்
அவள் பூத்தாள் உதிரவில்லை
ஆனால் நானோ உதிராத உன் நினைவுகளை வைத்துக்கொண்டு உதிர்கிறேன் சருகுகளாய்.
அழகா சொல்லியிருக்கீங்க உங்க உணர்வுகளை.
புனிதா இதே போலவே தொட்டால் பூ மலரும் என்று ஒரு கவிதை எழுதினேன்.. நிறைய வார்த்தைகள் அதிலும் இதிலும் ஒரே மாதிரி...
நன்றாக உள்ளது..ஆனாலும் ரொம்ப சோகம்..!!
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!! '
சீக்கரம் துளிர வாழ்த்துக்கள்
// அதிரை ஜமால் கூறியது...
\\மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே\\
அருமைங்க.
பூத்தால் பூவும் உதிரும்
அவள் பூத்தாள் உதிரவில்லை
ஆனால் நானோ உதிராத உன் நினைவுகளை வைத்துக்கொண்டு உதிர்கிறேன் சருகுகளாய்.
அழகா சொல்லியிருக்கீங்க உங்க உணர்வுகளை.//
அட இவ்வளவு விசயம் இருக்கா இதில்...? :-) நன்றிங்க அதிரை ஜமால்
//கவிதா | Kavitha கூறியது...
புனிதா இதே போலவே தொட்டால் பூ மலரும் என்று ஒரு கவிதை எழுதினேன்.. நிறைய வார்த்தைகள் அதிலும் இதிலும் ஒரே மாதிரி...
நன்றாக உள்ளது..ஆனாலும் ரொம்ப சோகம்..!!//
ம்ம் நானும் வாசிச்சேங்க உங்க கவிதையை கவிதா..அதில்கூட ஏதோ சோகம் இழையோடுகிறது :-D
// Maddy கூறியது...
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!! '
சீக்கரம் துளிர வாழ்த்துக்கள்//
அப்படின்னா? நன்றி அண்ணா வருகைக்கு :-)
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
காதலிக்கிறேன்...இந்த வரிகளை...
நன்றிங்க
என் பதிவுகளுக்கும் கருத்து சொல்லலாமே
//து. பவனேஸ்வரி கூறியது...
மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே
காதலிக்கிறேன்...இந்த வரிகளை...//
நன்றிங்க :-)
//நான் கூறியது...
நன்றிங்க
என் பதிவுகளுக்கும் கருத்து சொல்லலாமே//
நிச்சயமாய் வருகிறேன் :-))
Post a Comment