உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
கவிதை அருமை... அதைவிட போட்டோகள் சூப்பர்....
முதல் முதல்நாந்தான் முதல்....me the first ஏஏஏஏஏஏ!!!!!
அழகாக எழுதி இருக்கிங்க... வரிகள் அருமை...
//VIKNESHWARAN said... அழகாக எழுதி இருக்கிங்க... வரிகள் அருமை...//ரிப்பீட்டே :)
அட தும்மலை வைத்து கவிதையா..? மிக வித்தியாசமாக இருக்கிறது புனிதா.... அழகு...ஒவ்வொன்றும்..:)))
//நீயென்ன அதிர்ஷ்டதேவதையா?என்னைக் கடக்கும்ஒவ்வொரு நொடியும்இதயங்கூட தும்முகிறதே!!!//அதுக்காக பிடிச்ச பொண்ணு போறப்ப வர்றப்பல்லாம் தும்முனா வியாதிஸ்தன்னு நினைச்சுட்டு ஓடிடாது :(
//என்னவளைகாட்டிக் கொடுக்கும்தும்மல் கூடகாதலின் பரிபாஷைதான்!!!//அப்ப காதலின் ஆத்மாவ காதலின் ஆஸ்துமான்னு மாத்திடலாம்!
//உனக்காக இதயம்துடிப்பதைநாசியில்மொழிப்பெயர்க்கிறேன்தும்மலாய்!//இதுக்குப்பேருதான் அகராதி பிடிச்ச தும்மலுங்கறதோ!
//"துடிக்கின்ற காதலும் தும்மலைப் போன்றது"//ஆமாம். நிறைய்ய பேரு கர்ச்சீப்ப வச்சு மறைச்சு தும்மிட்டு அலையுறாங்க :)
மீ த 10த் :))
கவிதை ரொம்ப ''ஜ்ஜில்'' அதான் தும்மல்!
:-)))
தும்மலில் கூட காதல் விம்மல் கவிதை சொல்லி கலக்கியிருக்கீங்க :))
மீ த பதி நான்கு :))
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...:-) நீங்கத்தான் முதல் மறுமொழியாளர் ;-)விக்னேஷ்வரன்நன்றி விக்கிசென்ஷி:-))மிக்க மகிழ்ச்சிநவீன்பிரகாஷ்நன்றி நவீன்ஜீவன்நன்றி ஜீவன் வருகைக்கும் கருத்துக்கும் ;-)கோபிநாத்:-)))நானும் சிரிப்பேன்ஆயில்யன்நன்றி ஆயில்ஸ் மறவாமல் வந்து மறுமொழி தந்ததற்கு!!!
//நீயென்ன அதிர்ஷ்டதேவதையா?என்னைக் கடக்கும்ஒவ்வொரு நொடியும்இதயங்கூட தும்முகிறதே!!!//சென்ட்டு தூக்கலா இருந்தா இப்படி தான் ஆகும்... ஹட்ச்... எனக்கும் தும்மல்...
//என்னவளைகாட்டிக் கொடுக்கும்தும்மல் கூடகாதலின் பரிபாஷைதான்!!!//நீங்க இப்படி சொல்றீங்க... நான் நிஜமாவே ஜலதோஷத்துல தும்மினா மாதவன் திட்றான்.. :((
//உனக்காக இதயம்துடிப்பதைநாசியில்மொழிப்பெயர்க்கிறேன்தும்மலாய்!//அச்சோ பாவம் ஜலதோஷம் பிடிச்சிருக்கு அதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகாம உங்கள பிடிச்சிருக்கறதா நினைச்சு அவர படுத்தாதீங்க பாவம் :(((
சென்ஷி said... //நீயென்ன அதிர்ஷ்டதேவதையா?என்னைக் கடக்கும்ஒவ்வொரு நொடியும்இதயங்கூட தும்முகிறதே!!!//அதுக்காக பிடிச்ச பொண்ணு போறப்ப வர்றப்பல்லாம் தும்முனா வியாதிஸ்தன்னு நினைச்சுட்டு ஓடிடாது :(எனக்கும் இதே சந்தேகம் தான்... ;)
:))))))))))
Blogger சென்ஷி said... //நீயென்ன அதிர்ஷ்ட தேவதையா? என்னைக் கடக்கும் ஒவ்வொரு நொடியும் இதயங்கூட தும்முகிறதே!!!// அதுக்காக பிடிச்ச பொண்ணு போறப்ப வர்றப்பல்லாம் தும்முனா வியாதிஸ்தன்னு நினைச்சுட்டு ஓடிடாது :( November 14, 2008 1:41 AMBlogger சென்ஷி said... //என்னவளை காட்டிக் கொடுக்கும் தும்மல் கூட காதலின் பரிபாஷைதான்!!!// அப்ப காதலின் ஆத்மாவ காதலின் ஆஸ்துமான்னு மாத்திடலாம்!//ரிப்பீட்டேய்...
//Blogger ஸ்ரீமதி said... //நீயென்ன அதிர்ஷ்ட தேவதையா? என்னைக் கடக்கும் ஒவ்வொரு நொடியும் இதயங்கூட தும்முகிறதே!!!// சென்ட்டு தூக்கலா இருந்தா இப்படி தான் ஆகும்... ஹட்ச்... எனக்கும் தும்மல்... November 14, 2008 9:17 PMBlogger ஸ்ரீமதி said... //என்னவளை காட்டிக் கொடுக்கும் தும்மல் கூட காதலின் பரிபாஷைதான்!!!// நீங்க இப்படி சொல்றீங்க... நான் நிஜமாவே ஜலதோஷத்துல தும்மினா மாதவன் திட்றான்.. :(( November 14, 2008 9:18 PMBlogger ஸ்ரீமதி said... //உனக்காக இதயம் துடிப்பதை நாசியில் மொழிப்பெயர்க்கிறேன் தும்மலாய்!// அச்சோ பாவம் ஜலதோஷம் பிடிச்சிருக்கு அதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகாம உங்கள பிடிச்சிருக்கறதா நினைச்சு அவர படுத்தாதீங்க பாவம் :(((//ரிப்பீட்டேய்...
கவிதைகளையும்காதலையும்மறைக்க முடியாது!தேவா.
Post a Comment
23 comments:
கவிதை அருமை... அதைவிட போட்டோகள் சூப்பர்....
முதல் முதல்
நாந்தான் முதல்....
me the first ஏஏஏஏஏஏ!!!!!
அழகாக எழுதி இருக்கிங்க... வரிகள் அருமை...
//VIKNESHWARAN said...
அழகாக எழுதி இருக்கிங்க... வரிகள் அருமை...
//
ரிப்பீட்டே :)
அட தும்மலை வைத்து கவிதையா..? மிக வித்தியாசமாக இருக்கிறது புனிதா.... அழகு...ஒவ்வொன்றும்..:)))
//நீயென்ன அதிர்ஷ்ட
தேவதையா?
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
இதயங்கூட தும்முகிறதே!!!//
அதுக்காக பிடிச்ச பொண்ணு போறப்ப வர்றப்பல்லாம் தும்முனா வியாதிஸ்தன்னு நினைச்சுட்டு ஓடிடாது :(
//என்னவளை
காட்டிக் கொடுக்கும்
தும்மல் கூட
காதலின் பரிபாஷைதான்!!!//
அப்ப காதலின் ஆத்மாவ காதலின் ஆஸ்துமான்னு மாத்திடலாம்!
//உனக்காக இதயம்
துடிப்பதை
நாசியில்
மொழிப்பெயர்க்கிறேன்
தும்மலாய்!//
இதுக்குப்பேருதான் அகராதி பிடிச்ச தும்மலுங்கறதோ!
//"துடிக்கின்ற காதலும் தும்மலைப் போன்றது"//
ஆமாம். நிறைய்ய பேரு கர்ச்சீப்ப வச்சு மறைச்சு தும்மிட்டு அலையுறாங்க :)
மீ த 10த் :))
கவிதை ரொம்ப ''ஜ்ஜில்''
அதான் தும்மல்!
:-)))
தும்மலில் கூட காதல் விம்மல் கவிதை சொல்லி கலக்கியிருக்கீங்க :))
மீ த பதி நான்கு :))
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...:-) நீங்கத்தான் முதல் மறுமொழியாளர் ;-)
விக்னேஷ்வரன்
நன்றி விக்கி
சென்ஷி
:-))மிக்க மகிழ்ச்சி
நவீன்பிரகாஷ்
நன்றி நவீன்
ஜீவன்
நன்றி ஜீவன் வருகைக்கும் கருத்துக்கும் ;-)
கோபிநாத்
:-)))நானும் சிரிப்பேன்
ஆயில்யன்
நன்றி ஆயில்ஸ் மறவாமல் வந்து மறுமொழி தந்ததற்கு!!!
//நீயென்ன அதிர்ஷ்ட
தேவதையா?
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
இதயங்கூட தும்முகிறதே!!!//
சென்ட்டு தூக்கலா இருந்தா இப்படி தான் ஆகும்... ஹட்ச்... எனக்கும் தும்மல்...
//என்னவளை
காட்டிக் கொடுக்கும்
தும்மல் கூட
காதலின் பரிபாஷைதான்!!!//
நீங்க இப்படி சொல்றீங்க... நான் நிஜமாவே ஜலதோஷத்துல தும்மினா மாதவன் திட்றான்.. :((
//உனக்காக இதயம்
துடிப்பதை
நாசியில்
மொழிப்பெயர்க்கிறேன்
தும்மலாய்!//
அச்சோ பாவம் ஜலதோஷம் பிடிச்சிருக்கு அதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகாம உங்கள பிடிச்சிருக்கறதா நினைச்சு அவர படுத்தாதீங்க பாவம் :(((
சென்ஷி said...
//நீயென்ன அதிர்ஷ்ட
தேவதையா?
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
இதயங்கூட தும்முகிறதே!!!//
அதுக்காக பிடிச்ச பொண்ணு போறப்ப வர்றப்பல்லாம் தும்முனா வியாதிஸ்தன்னு நினைச்சுட்டு ஓடிடாது :(
எனக்கும் இதே சந்தேகம் தான்... ;)
:))))))))))
Blogger சென்ஷி said...
//நீயென்ன அதிர்ஷ்ட
தேவதையா?
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
இதயங்கூட தும்முகிறதே!!!//
அதுக்காக பிடிச்ச பொண்ணு போறப்ப வர்றப்பல்லாம் தும்முனா வியாதிஸ்தன்னு நினைச்சுட்டு ஓடிடாது :(
November 14, 2008 1:41 AM
Blogger சென்ஷி said...
//என்னவளை
காட்டிக் கொடுக்கும்
தும்மல் கூட
காதலின் பரிபாஷைதான்!!!//
அப்ப காதலின் ஆத்மாவ காதலின் ஆஸ்துமான்னு மாத்திடலாம்!//
ரிப்பீட்டேய்...
//Blogger ஸ்ரீமதி said...
//நீயென்ன அதிர்ஷ்ட
தேவதையா?
என்னைக் கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
இதயங்கூட தும்முகிறதே!!!//
சென்ட்டு தூக்கலா இருந்தா இப்படி தான் ஆகும்... ஹட்ச்... எனக்கும் தும்மல்...
November 14, 2008 9:17 PM
Blogger ஸ்ரீமதி said...
//என்னவளை
காட்டிக் கொடுக்கும்
தும்மல் கூட
காதலின் பரிபாஷைதான்!!!//
நீங்க இப்படி சொல்றீங்க... நான் நிஜமாவே ஜலதோஷத்துல தும்மினா மாதவன் திட்றான்.. :((
November 14, 2008 9:18 PM
Blogger ஸ்ரீமதி said...
//உனக்காக இதயம்
துடிப்பதை
நாசியில்
மொழிப்பெயர்க்கிறேன்
தும்மலாய்!//
அச்சோ பாவம் ஜலதோஷம் பிடிச்சிருக்கு அதுக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகாம உங்கள பிடிச்சிருக்கறதா நினைச்சு அவர படுத்தாதீங்க பாவம் :(((//
ரிப்பீட்டேய்...
கவிதைகளையும்
காதலையும்
மறைக்க முடியாது!
தேவா.
Post a Comment