உடைந்து போன
உன் மௌனங்களை
என்னில் தேடி
மாய்ந்து போகிறேன்
செல்லரித்துப் போன
தடயங்களாய்
தொலைந்து மறைகின்றன
உனது வார்த்தைகள்
மறுமொழி கூற
தருணம் தேடி
உன் அன்பை
தொலைத்து விழியிழந்து
தவிக்கிறேன்
விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கிறது
உன் சமீப பிரிவு
பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன
கண்கள் ஏங்கித்
தவித்தும்கூட
தவிப்பு தவிர்ப்பாய்
உன் மௌனங்களை
என்னில் தேடி
மாய்ந்து போகிறேன்
செல்லரித்துப் போன
தடயங்களாய்
தொலைந்து மறைகின்றன
உனது வார்த்தைகள்
மறுமொழி கூற
தருணம் தேடி
உன் அன்பை
தொலைத்து விழியிழந்து
தவிக்கிறேன்
விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கிறது
உன் சமீப பிரிவு
பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன
கண்கள் ஏங்கித்
தவித்தும்கூட
தவிப்பு தவிர்ப்பாய்
போனதேனோ?
125 comments:
கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க!
தலைப்பே மிக வித்தியாசமாய் இருக்கிறது புனிதா.. :))
//விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கின்றது
உன் சமீப பிரிவு /
அழகான வரிகள்... உணர்வுகள்...
வாழ்த்துகள் புனிதா.. !! :))
விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கிறது
உன் சமீப பிரிவு
அருமை!!!
சூப்பர் :-)
மீ த ஆறு :)
//பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்///
அருமையான வரிகள் :))
//பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன//
வரிகள் டச்சிங்... உணர்வுகளின் பிரதிபளிப்பாக இருக்கும் கவிதை வரிகள்..
கவிதை நன்று!
கவிதை மிக அருமை புனிதா!
கவிதையின் தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு:)))
\\செல்லரித்துப் போன
தடயங்களாய்
தொலைந்து மறைகின்றன
உனது வார்த்தைகள்\\
குறிப்பா இந்த வரிகளை மிகவும் ரசித்து, மீண்டும் ஒரு முறை படித்தேன்.
வாழ்த்துக்கள் புனிதா!!!
சென்ஷி
பாராட்டுகள் முதலில் வந்ததற்கு :-) அப்புறம் மிக்க நன்னி ;-)
நவீன் ப்ரகாஷ்
நிஜமாகவா நவீன்? அது என் குருவின் தேர்வு!!!
ஜீவன்
நன்றி ஜீவன்!!!
கோபிநாத்
வாங்க கோபி...மிக்க நன்றி!!!
ஆயில்யன்
நன்றிங்க :-D
விக்னேஷ்வரன்
நன்றி விக்கி!!!
ஜோதிபாரதி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஜோதிபாரதி!!!
திவ்யா
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் மறுமொழியினை காண்பதில் மிக்க மகிழ்ச்சி..அந்தக் கவிதையின் தலைப்பை நான் தேர்வு செய்யவில்லை...அதான் நல்லா இருக்கு:-))...வருகைக்கு நன்றி திவி :-D
அக்கா இதெல்லாம் ரொம்ப ஓவர் நாம பேசி கொஞ்சம் அதிக நாள் ஆச்சுதான்.. அதுக்காக கவிதை எல்லாம் எழுதி ஞாபகப்படுத்தணுமா?? என்ன பன்றடான்னு ஒரு மெயில் அனுப்பினா ரிப்ளே அனுப்பமாட்டேனா?? நீங்க பிஸின்னு நினைச்சு நானும்... நான் பிஸி ன்னு நினைச்சு நீங்களும்.. இவ்ளோ நாள் இருந்துட்டோம்... சரி போனது போகட்டும் நான் முன்ன மாதிரியே மெயில் பண்றேன்.. நீங்க சாப்டீங்களா?? தூங்கினீங்களா?? ஜலதோஷம் எப்படி இருக்கு?? இப்ப என்ன பண்றீங்கன்னு?? மொக்க மெயில் அனுப்பறேன். சோ டோன்ட் வொர்ரி.. இன்னுமொரு தடவ எனக்காக இப்படி கவிதை எல்லாம் எழுதி கண்கலங்க வெக்கக்கூடாது.. ஆமா..
//உடைந்து போன
உன் மௌனங்களை
என்னில் தேடி
மாய்ந்து போகிறேன்//
என்கிட்டே கேட்ருந்தா நான் சொல்லிருப்பென்ல... என்னக்கா நீங்க?? போங்க அக்கா...
//செல்லரித்துப் போன
தடயங்களாய்
தொலைந்து மறைகின்றன
உனது வார்த்தைகள்//
அதுக்குக் காரணம் கோல்ட்(cold)... நான் தான் சொன்னேன்ல எனக்கு throat infection-nu.. :((
//மறுமொழி கூற
தருணம் தேடி
உன் அன்பை
தொலைத்து விழியிழந்து
தவிக்கிறேன்//
அதான் அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்ல.. அப்பறம் என்ன?? மறுமொழி போட வேண்டியது தானே??
//விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கிறது
உன் சமீப பிரிவு//
சோ சாரி அக்கா.. இது நிஜமா பிரிவு கிடையாது.. இத நான் எப்படி உங்க கிட்ட சொல்லி புரிய வெக்கறதுன்னு தெரியல... :((
//பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன//
ம்ம்ம் இப்ப புரிஞ்சிகிட்டேன்.. இனிமே இப்படி ஒரு தப்பு நடக்காம நான் பார்த்துக்கறேன்... ப்ளீஸ் அக்கா..
//கண்கள் ஏங்கித்
தவித்தும்கூட
தவிப்பு தவிர்ப்பாய் போனதேனோ?//
யக்கா சத்தியமா நான் இங்க அழுதுட்டேன் அக்கா... இனிமே இப்படி செய்யமாட்டேன்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. (அழறேன்)
அருமை...
உடைந்து போன
உன் மௌனங்களை
என்னில் தேடி
மாய்ந்து போகிறேன்
mmmmmm inga naanum than
விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கிறது
உன் சமீப பிரிவு
chence illa rompa nalla iruku pa
பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன
ennapa rompa sogathula irukengala atha sri mail panrenu sollitangala
Divya said...
கவிதை மிக அருமை புனிதா
repppppppppppeeeeeeeetuuuuu
ஸ்ரீமதி
//அக்கா இதெல்லாம் ரொம்ப ஓவர் நாம பேசி கொஞ்சம் அதிக நாள் ஆச்சுதான்.. அதுக்காக கவிதை எல்லாம் எழுதி ஞாபகப்படுத்தணுமா?? என்ன பன்றேடான்னு ஒரு மெயில் அனுப்பினா ரிப்ளை அனுப்பமாட்டேனா?? நீங்க பிஸின்னு நினைச்சு நானும்... நான் பிஸின்னு நினைச்சு நீங்களும்.. இவ்ளோ நாள் இருந்துட்டோம்... சரி போனது போகட்டும் நான் முன்ன மாதிரியே மெயில் பண்றேன்.. நீங்க சாப்டீங்களா?? தூங்கினீங்களா?? ஜலதோஷம் எப்படி இருக்கு?? இப்ப என்ன பண்றீங்கன்னு?? மொக்க மெயில் அனுப்பறேன். சோ டோன்ட் வொர்ரி.. இன்னுமொரு தடவ எனக்காக இப்படி கவிதை எல்லாம் எழுதி கண்கலங்க வெக்கக்கூடாது.. ஆமா..//
என்ன செல்லம் பண்ணுறது...இப்படியெல்லாம் அழுகாச்சி கவிதை உனக்கு எழுதினாத்தான்..இந்தப் பக்கமே எட்டி பாக்குற...நாம்ம அரட்டையடிச்சு எவ்ளோ நாளாச்சி...இப்படியே போனா நம்ம சங்கத்தை இழுத்து மூட வேண்டியதுதான்...பொறுப்பா இருப்பேன்னு சென்னை கிளையை உங்கிட்ட ஒப்படைச்சா...காதலை திருத்தப் போறேன்னு என்னை கண்டுக்கவே மாட்டேங்குற...கொடுத்த காசுக்கு சரியா வேளைப் பார்க்க வேண்டாமா?
@ஸ்ரீமதி
என்கிட்டே கேட்ருந்தா நான் சொல்லிருப்பென்ல... என்னக்கா நீங்க?? போங்க அக்கா...
உன்னைத்தான் பார்க்கவே முடியலையே? அப்புறம் எங்கே உங்கிட்ட கேட்கிறது!! :-)
@ஸ்ரீமதி
அதுக்குக் காரணம் கோல்ட்(cold)... நான் தான் சொன்னேன்ல எனக்கு throat infection-nu.. :((
அச்சோ ஏன்டா செல்லம் என்கிட்ட சொல்லவேயில்ல..இப்போ எப்படியிருக்கு?
@ஸ்ரீமதி
அதான் அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்ல.. அப்பறம் என்ன?? மறுமொழி போட வேண்டியது தானே??
இது எனக்கு தெரியாம போச்சே...உடனே போடுறேன் ஓகேவா!!! :-)
@ஸ்ரீமதி
சோ சாரி அக்கா.. இது நிஜமா பிரிவு கிடையாது.. இத நான் எப்படி உங்க கிட்ட சொல்லி புரிய வெக்கறதுன்னு தெரியல... :((
இட்ஸ் ஓகே..என்னால புரிஞ்சுக்க முடியுது...சோ...இதுக்காக நீ ஓவரா ஃபீல் பண்ணாதே சரியா செல்லம்!!!
@ஸ்ரீமதி
ம்ம்ம் இப்ப புரிஞ்சிகிட்டேன்.. இனிமே இப்படி ஒரு தப்பு நடக்காம நான் பார்த்துக்கறேன்... ப்ளீஸ் அக்கா..
நீங்களே சொல்லிட்டீங்க... அப்புறமென்ன? !!!
@ஸ்ரீமதி
யக்கா சத்தியமா நான் இங்க அழுதுட்டேன் அக்கா... இனிமே இப்படி செய்யமாட்டேன்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. (அழறேன்)
அச்சோ அழக்கூடாது...கண்ணைத் துடைச்சுக்குங்க... ;-)
@ அமுதா
அருமை...
நன்றிங்க அமுதா!!
@ gayathri
நன்றி காயத்ரி ;-))
ஸ்ரீமதி கமெண்ட் எல்லாம் சூப்பர் :))
//இனியவள் புனிதா
ஸ்ரீமதி
//அக்கா இதெல்லாம் ரொம்ப ஓவர் நாம பேசி கொஞ்சம் அதிக நாள் ஆச்சுதான்.. அதுக்காக கவிதை எல்லாம் எழுதி ஞாபகப்படுத்தணுமா?? என்ன பன்றேடான்னு ஒரு மெயில் அனுப்பினா ரிப்ளை அனுப்பமாட்டேனா?? நீங்க பிஸின்னு நினைச்சு நானும்... நான் பிஸின்னு நினைச்சு நீங்களும்.. இவ்ளோ நாள் இருந்துட்டோம்... சரி போனது போகட்டும் நான் முன்ன மாதிரியே மெயில் பண்றேன்.. நீங்க சாப்டீங்களா?? தூங்கினீங்களா?? ஜலதோஷம் எப்படி இருக்கு?? இப்ப என்ன பண்றீங்கன்னு?? மொக்க மெயில் அனுப்பறேன். சோ டோன்ட் வொர்ரி.. இன்னுமொரு தடவ எனக்காக இப்படி கவிதை எல்லாம் எழுதி கண்கலங்க வெக்கக்கூடாது.. ஆமா..//
என்ன செல்லம் பண்ணுறது...இப்படியெல்லாம் அழுகாச்சி கவிதை உனக்கு எழுதினாத்தான்..இந்தப் பக்கமே எட்டி பாக்குற...நாம்ம அரட்டையடிச்சு எவ்ளோ நாளாச்சி...இப்படியே போனா நம்ம சங்கத்தை இழுத்து மூட வேண்டியதுதான்...பொறுப்பா இருப்பேன்னு சென்னை கிளையை உங்கிட்ட ஒப்படைச்சா...காதலை திருத்தப் போறேன்னு என்னை கண்டுக்கவே மாட்டேங்குற...கொடுத்த காசுக்கு சரியா வேளைப் பார்க்க வேண்டாமா?//
யக்கா எல்லாம் இந்த அருண் தான் அக்கா.. எக்ஸாம் பேப்பர் திருத்தித்தான்னு சொல்ற மாதிரி.. என் காதல திருத்தித்தான்னு.. ஒத்த கால்ல நிக்கறான்.. அவன எப்படியாவது ரெண்டு கால்ல நிக்கவெச்சுட்டு வரேன் அக்கா..:((சென்னை கிளையும் நம்ம சங்கத்து சிங்கங்களும் இங்க பத்திரமா, இந்த பெண் சிங்கத்தோட பாதுகாப்பில இருக்காங்க... (யாருமே இல்லங்கறத கூட எவ்ளோ பில்ட் அப்போட சொல்ல வேண்டியதா இருக்கு பாரேன்..:(( )
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
என்கிட்டே கேட்ருந்தா நான் சொல்லிருப்பென்ல... என்னக்கா நீங்க?? போங்க அக்கா...
உன்னைத்தான் பார்க்கவே முடியலையே? அப்புறம் எங்கே உங்கிட்ட கேட்கிறது!! :-)//
என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க?? இத்தனை நாள்ல ஒரு முறைக்கூட உங்களுக்கு புரை ஏறலியா?? அதெல்லாம் யார்ன்னு நினைச்சீங்க?? நான் தான்... :))
// இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
அதுக்குக் காரணம் கோல்ட்(cold)... நான் தான் சொன்னேன்ல எனக்கு throat infection-nu.. :((
அச்சோ ஏன்டா செல்லம் என்கிட்ட சொல்லவேயில்ல..இப்போ எப்படியிருக்கு?//
உங்கள மாதிரியே அந்த கோல்டுக்கும் என்ன ரொம்ப பிடிச்சு போச்சாம்.. விட்டுட்டு போகமாட்டேன்னு ஒரே அடம்.. எப்படியோ சமாதானபடுத்தி மாதவன் கிட்ட அனுப்பி வெச்சிட்டேன்... ;)) அவன் இப்ப டாக்டர் கிட்ட போயிட்டு இருக்கான் ஹி ஹி ஹி.. ;))
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
அதான் அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்ல.. அப்பறம் என்ன?? மறுமொழி போட வேண்டியது தானே??
இது எனக்கு தெரியாம போச்சே...உடனே போடுறேன் ஓகேவா!!! :-)//
ம்ம்ம்ம் ஓகே :)))
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
சோ சாரி அக்கா.. இது நிஜமா பிரிவு கிடையாது.. இத நான் எப்படி உங்க கிட்ட சொல்லி புரிய வெக்கறதுன்னு தெரியல... :((
இட்ஸ் ஓகே..என்னால புரிஞ்சுக்க முடியுது...சோ...இதுக்காக நீ ஓவரா ஃபீல் பண்ணாதே சரியா செல்லம்!!!//
ம்ம்ம்ம் நீங்களே சொன்னதுனால.. நான் பீல் பண்ணல.. ஓகே?? :))
// இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
ம்ம்ம் இப்ப புரிஞ்சிகிட்டேன்.. இனிமே இப்படி ஒரு தப்பு நடக்காம நான் பார்த்துக்கறேன்... ப்ளீஸ் அக்கா..
நீங்களே சொல்லிட்டீங்க... அப்புறமென்ன? !!!//
:))))))))
//விழியில்
உறைந்து உருகும்
பிரியங்களை
அஞ்சல் செய்ய
இதயம் துடித்தும்
தள்ளி நின்று
எச்சரிக்கின்றது
உன் சமீப பிரிவு //
என்னது தள்ளி நின்னு எச்சரிக்குதா?? எங்க பக்கத்துல வர சொல்லுங்க ஒரு கை பார்த்திடுவோம்.... (மார்னிங் போடனும்ன்னு நினைச்சு மறந்துட்டேன்... அதான் இப்ப.. ஹி ஹி ஹி.. ;)))))
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
யக்கா சத்தியமா நான் இங்க அழுதுட்டேன் அக்கா... இனிமே இப்படி செய்யமாட்டேன்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. (அழறேன்)
அச்சோ அழக்கூடாது...கண்ணைத் துடைச்சுக்குங்க... ;-)//
ம்ம்ம் தொடைச்சுக்கிட்டேன்க்கா.. இப்ப சிரிக்கவா??
//சென்ஷி said...
ஸ்ரீமதி கமெண்ட் எல்லாம் சூப்பர் :))//
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அண்ணா... :))
(அச்சச்சோ இது அக்கா ப்ளாகா?? மறந்துட்டேன்... சாரி.. ;)))))
//இனியவள் புனிதா
நவீன் ப்ரகாஷ்
நிஜமாகவா நவீன்? அது என் குருவின் தேர்வு!!!//
விடுக்கா இதெல்லாம் போயி விளம்பரப்படுத்திகிட்டு.. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது...
@ஸ்ரீமதி
யக்கா எல்லாம் இந்த அருண் தான் அக்கா.. எக்ஸாம் பேப்பர் திருத்தித்தான்னு சொல்ற மாதிரி.. என் காதல திருத்தித்தான்னு.. ஒத்த கால்ல நிக்கறான்.. அவன எப்படியாவது ரெண்டு கால்ல நிக்கவெச்சுட்டு வரேன் அக்கா..:((
அது சரி :-P
சென்னை கிளையும் நம்ம சங்கத்து சிங்கங்களும் இங்க பத்திரமா, இந்த பெண் சிங்கத்தோட பாதுகாப்பில இருக்காங்க... (யாருமே இல்லங்கறத கூட எவ்ளோ பில்டப்போட சொல்ல வேண்டியதா இருக்கு பாரேன்..:(( )
அடிப்பாவி யாருமில்லைங்கிறத இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்டுவது ;-)
ஸ்ரீமதி
உங்கள மாதிரியே அந்த கோல்டுக்கும் என்ன ரொம்ப பிடிச்சு போச்சாம்.. விட்டுட்டு போகமாட்டேன்னு ஒரே அடம்.. எப்படியோ சமாதானபடுத்தி மாதவன் கிட்ட அனுப்பி வெச்சிட்டேன்... ;)) அவன் இப்ப டாக்டர் கிட்ட போயிட்டு இருக்கான் ஹி ஹி ஹி.. ;))
என்ன ஒரு நல்ல மனசு பாரேன்...குட் அப்படித்தான் இருக்கணும்...நீ பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ;-)
@ஸ்ரீமதி
ம்ம்ம்ம் நீங்களே சொன்னதுனால.. நான் பீல் பண்ணல.. ஓகே?? :))
ம்ம்ம் டபுள் ஓகே!!! :-))
@ ஸ்ரீமதி
என்னது தள்ளி நின்னு எச்சரிக்குதா?? எங்க பக்கத்துல வர சொல்லுங்க ஒரு கை பார்த்திடுவோம்.... (மார்னிங் போடனும்ன்னு நினைச்சு மறந்துட்டேன்... அதான் இப்ப.. ஹி ஹி ஹி.. ;)))))
நீ அடங்கவே மாட்டீயா :-P
@ஸ்ரீமதி
ம்ம்ம் தொடைச்சுக்கிட்டேன்க்கா.. இப்ப சிரிக்கவா??
ம்ம்ம்... இது கொஞ்சம் பெட்டரா இருக்கு :-P
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அண்ணா... :))
(அச்சச்சோ இது அக்கா ப்ளாகா?? மறந்துட்டேன்... சாரி.. ;)))))
இதுவும் நல்லாத்தான் இருக்கு :-P
விடுக்கா இதெல்லாம் போயி விளம்பரப்படுத்திகிட்டு.. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது...
முடியல :'(
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
சென்னை கிளையும் நம்ம சங்கத்து சிங்கங்களும் இங்க பத்திரமா, இந்த பெண் சிங்கத்தோட பாதுகாப்பில இருக்காங்க... (யாருமே இல்லங்கறத கூட எவ்ளோ பில்டப்போட சொல்ல வேண்டியதா இருக்கு பாரேன்..:(( )
அடிப்பாவி யாருமில்லைங்கிறத இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்டுவது ;-)//
இங்க தான் இருட்டிடுச்சேன்னு சொன்னேன்... அங்க இப்ப வெளிச்சமா??
//இனியவள் புனிதா said...
ஸ்ரீமதி
உங்கள மாதிரியே அந்த கோல்டுக்கும் என்ன ரொம்ப பிடிச்சு போச்சாம்.. விட்டுட்டு போகமாட்டேன்னு ஒரே அடம்.. எப்படியோ சமாதானபடுத்தி மாதவன் கிட்ட அனுப்பி வெச்சிட்டேன்... ;)) அவன் இப்ப டாக்டர் கிட்ட போயிட்டு இருக்கான் ஹி ஹி ஹி.. ;))
என்ன ஒரு நல்ல மனசு பாரேன்...குட் அப்படித்தான் இருக்கணும்...நீ பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ;-)//
ஹி ஹி ஹி ஆமாங்கா... ஏதோ நம்மால முடிஞ்சது.. :))
//இனியவள் புனிதா said...
@ ஸ்ரீமதி
என்னது தள்ளி நின்னு எச்சரிக்குதா?? எங்க பக்கத்துல வர சொல்லுங்க ஒரு கை பார்த்திடுவோம்.... (மார்னிங் போடனும்ன்னு நினைச்சு மறந்துட்டேன்... அதான் இப்ப.. ஹி ஹி ஹி.. ;)))))
நீ அடங்கவே மாட்டீயா :-P//
அடங்கறதா அப்படின்னா என்ன அக்கா?? நீ இதெல்லாம் எனக்கு சொல்லித்தரவே இல்லையே.. :((
ஸ்ரீமதி
ஹி ஹி ஹி ஆமாங்கா... ஏதோ நம்மால முடிஞ்சது.. :))
:-)) I really enjoyed ur comments :-P
// இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
ம்ம்ம் தொடைச்சுக்கிட்டேன்க்கா.. இப்ப சிரிக்கவா??
ம்ம்ம்... இது கொஞ்சம் பெட்டரா இருக்கு :-P//
ஹி ஹி ஹி டாங்க்ஸ் :)))))))
//வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அண்ணா... :))
(அச்சச்சோ இது அக்கா ப்ளாகா?? மறந்துட்டேன்... சாரி.. ;)))))
இதுவும் நல்லாத்தான் இருக்கு :-P//
;)))))))))
//விடுக்கா இதெல்லாம் போயி விளம்பரப்படுத்திகிட்டு.. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது...
முடியல :'(//
நோ அக்கா... வொய் க்ரயிங்?? நானிருக்கேன்ல... :))
@ஸ்ரீமதி
இங்க தான் இருட்டிடுச்சேன்னு சொன்னேன்... அங்க இப்ப வெளிச்சமா??
நீதான் இருட்டுக்கு டார்ச் அடிக்கிறீயே செல்லம்!!! :-P
//இனியவள் புனிதா said...
ஸ்ரீமதி
ஹி ஹி ஹி ஆமாங்கா... ஏதோ நம்மால முடிஞ்சது.. :))
:-)) I really enjoyed ur comments :-P//
சரி விடுக்கா நீ இங்க்லீஷ்ல திட்டினாலும் இதுதான் என் ரியாக்ஷன்... ஹி ஹி ஹி... ;)))))
@ஸ்ரீமதி
அடங்கறதா அப்படின்னா என்ன அக்கா?? நீ இதெல்லாம் எனக்கு சொல்லித்தரவே இல்லையே.. :((
:-)))
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
இங்க தான் இருட்டிடுச்சேன்னு சொன்னேன்... அங்க இப்ப வெளிச்சமா??
நீதான் இருட்டுக்கு டார்ச் அடிக்கிறீயே செல்லம்!!! :-P//
என்னது இருட்டு தலைல டார்ச்ல அடிச்சேனா?? இல்ல அக்கா.. நம்ம சங்கத்த கலைக்க யாரோ பரப்பின வதந்தி இது.. நம்பாத.. :((
@ஸ்ரீமதி
நோ அக்கா... வொய் க்ரயிங்?? நானிருக்கேன்ல... :))
இது ஆனந்த கண்ணீர் :-P
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
அடங்கறதா அப்படின்னா என்ன அக்கா?? நீ இதெல்லாம் எனக்கு சொல்லித்தரவே இல்லையே.. :((
:-)))//
என்னா அக்கா சிரிக்கற?? நீ மட்டும் விஷயத்த தெரிஞ்சி வெச்சிகிட்டு எனக்கும் தெரியுதான்னு செக் பண்றியா?? சரி நான் சேட்டுக் கடைலயாவது தேடி அப்படின்னா என்னன்னு கண்டுபுடிக்கறேன்.. ஓகே??
@ ஸ்ரீமதி
சரி விடுக்கா நீ இங்க்லீஷ்ல திட்டினாலும் இதுதான் என் ரியாக்ஷன்... ஹி ஹி ஹி... ;)))))
நானும் சிரிப்பேன் ஓகேவா? :-))))
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
நோ அக்கா... வொய் க்ரயிங்?? நானிருக்கேன்ல... :))
இது ஆனந்த கண்ணீர் :-P//
ஓஓ இப்பல்லாம் அப்படி மாத்திட்டாங்களா?? ஓகே ஓகே..
//இனியவள் புனிதா said...
@ ஸ்ரீமதி
சரி விடுக்கா நீ இங்க்லீஷ்ல திட்டினாலும் இதுதான் என் ரியாக்ஷன்... ஹி ஹி ஹி... ;)))))
நானும் சிரிப்பேன் ஓகேவா? :-))))//
நீ அடிச்சா நானும் அடிப்பேன் ஓகேவான்னு கேட்கற மாதிரியே கேட்கறியே அக்கா... சிரி சிரி அதுக்கு தானே நான் இருக்கேன் உன்ன சிரிக்கவைக்க...
@ ஸ்ரீமதி
என்னது இருட்டு தலைல டார்ச்ல அடிச்சேனா?? இல்ல அக்கா.. நம்ம சங்கத்த கலைக்க யாரோ பரப்பின வதந்தி இது.. நம்பாத.. :((
உண்மையாகவா? யார் அங்கே இந்த வதந்தியைப் பரப்பியவர்களுக்கு உடனே காட்பரிஸ் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்...பில்லை சென்னை கிளையில் கொடுத்திடுங்க :-D
ஸ்ரீமதி
என்னா அக்கா சிரிக்கற?? நீ மட்டும் விஷயத்த தெரிஞ்சி வெச்சிகிட்டு எனக்கும் தெரியுதான்னு செக் பண்றியா?? சரி நான் சேட்டுக் கடைலயாவது தேடி அப்படின்னா என்னன்னு கண்டுபுடிக்கறேன்.. ஓகே??
வீட்டுக்கு நேரமாச்சே செல்லம்..சீக்கிரம் கிளம்பலையா? டிரெயின்னை மிஸ் பண்ணிடப்போற
:-P
//இனியவள் புனிதா said...
@ ஸ்ரீமதி
என்னது இருட்டு தலைல டார்ச்ல அடிச்சேனா?? இல்ல அக்கா.. நம்ம சங்கத்த கலைக்க யாரோ பரப்பின வதந்தி இது.. நம்பாத.. :((
உண்மையாகவா? யார் அங்கே இந்த வதந்தியைப் பரப்பியவர்களுக்கு உடனே காட்பரிஸ் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்...பில்லை சென்னை கிளையில் கொடுத்திடுங்க :-D//
அடப்பாவி அக்கா.. ஏற்கனவே சென்னைல கரண்ட் இல்லாம வீட்டுக்கு நாலு டார்ச் லைட்டோட டார்ச்சர் பட்டுட்டு இருக்காங்க இதுல நான் போயி ஒரு டார்ச் லைட்ட வீணாக்குவேனா?? :((
@ ஸ்ரீமதி
ஓஓ இப்பல்லாம் அப்படி மாத்திட்டாங்களா?? ஓகே ஓகே..
ம்ம்ம்ம்ம் ;-)
நீ அடிச்சா நானும் அடிப்பேன் ஓகேவான்னு கேட்கற மாதிரியே கேட்கறியே அக்கா... சிரி சிரி அதுக்கு தானே நான் இருக்கேன் உன்ன சிரிக்கவைக்க...
இறைவன் கொடுத்த இரண்டாம் நாடி துடிப்பு உன் நட்பு :-)
//இனியவள் புனிதா said...
ஸ்ரீமதி
என்னா அக்கா சிரிக்கற?? நீ மட்டும் விஷயத்த தெரிஞ்சி வெச்சிகிட்டு எனக்கும் தெரியுதான்னு செக் பண்றியா?? சரி நான் சேட்டுக் கடைலயாவது தேடி அப்படின்னா என்னன்னு கண்டுபுடிக்கறேன்.. ஓகே??
வீட்டுக்கு நேரமாச்சே செல்லம்..சீக்கிரம் கிளம்பலையா? டிரெயின்னை மிஸ் பண்ணிடப்போற
:-P//
இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் அக்கா போக... ட்ரைன் 5 மினிட்ஸ்க்கு ஒன்ஸ் இருக்கு.. So no probs... என்ன கொஞ்சம் கும்பலா இருக்கும் அவ்ளோதான்..
//இனியவள் புனிதா said...
@ ஸ்ரீமதி
ஓஓ இப்பல்லாம் அப்படி மாத்திட்டாங்களா?? ஓகே ஓகே..
ம்ம்ம்ம்ம் ;-)
நீ அடிச்சா நானும் அடிப்பேன் ஓகேவான்னு கேட்கற மாதிரியே கேட்கறியே அக்கா... சிரி சிரி அதுக்கு தானே நான் இருக்கேன் உன்ன சிரிக்கவைக்க...
இறைவன் கொடுத்த இரண்டாம் நாடி துடிப்பு உன் நட்பு :-)//
ஹை எங்க அக்கா என்னைப் பத்தி கவிதை எல்லாம் சொல்றாங்க.. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது.. ;))
@ஸ்ரீமதி
அடப்பாவி அக்கா.. ஏற்கனவே சென்னைல கரண்ட் இல்லாம வீட்டுக்கு நாலு டார்ச் லைட்டோட டார்ச்சர் பட்டுட்டு இருக்காங்க இதுல நான் போயி ஒரு டார்ச் லைட்ட வீணாக்குவேனா?? :((
அதானே நீதான் ரொம்ப சமத்தாச்சே :-)
ஹை நாந்தான் 70 :))
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
அடப்பாவி அக்கா.. ஏற்கனவே சென்னைல கரண்ட் இல்லாம வீட்டுக்கு நாலு டார்ச் லைட்டோட டார்ச்சர் பட்டுட்டு இருக்காங்க இதுல நான் போயி ஒரு டார்ச் லைட்ட வீணாக்குவேனா?? :((
அதானே நீதான் ரொம்ப சமத்தாச்சே :-)//
ம்ம்ம் ஆமாம் அக்கா நான் ரொம்ப சமத்து... இந்த மாதவன் தான்.. நான் சொன்னா நம்பவே மாட்டேங்கிறான்.. அடிச்சும் சொல்லிப்பார்த்துட்டேன்.. ம்ஹும் நம்பலியே...
@ஸ்ரீமதி
இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் அக்கா போக... ட்ரைன் 5 மினிட்ஸ்க்கு ஒன்ஸ் இருக்கு.. So no probs... என்ன கொஞ்சம் கும்பலா இருக்கும் அவ்ளோதான்..
ஆஹா... அப்போ நான் தப்பிக்கவே முடியாதா ;-)
ஹை எங்க அக்கா என்னைப் பத்தி கவிதை எல்லாம் சொல்றாங்க.. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது.. ;))
:-))) எங்கேயோ படிச்ச கவிதை..சமயத்துக்கு உதவியது :-P
//ஸ்ரீமதி said...
ஹை நாந்தான் 70 :))//
பாராட்டுகள் :-P
//ஸ்ரீமதி said... ம்ம்ம் ஆமாம் அக்கா நான் ரொம்ப சமத்து... இந்த மாதவன் தான்.. நான் சொன்னா நம்பவே மாட்டேங்கிறான்.. அடிச்சும் சொல்லிப்பார்த்துட்டேன்.. ம்ஹும் நம்பலியே...//
நீ ரொம்ப சமத்துன்னு நான் சொன்னதா மாதவன்கிட்ட சொல்லிடு ஓகேவா?
சரி நீங்க என்ன வீட்டுக்கு போகனுமா?? பத்திரமா போயிட்டு வாங்க.. நாம நாளைக்கு மீட் பண்ணுவோம்.. போயி நல்லா சாப்டுங்க.. தூங்குங்க.. நீங்க சமைச்சத மத்தவங்களுக்கும், மத்தவங்க சமைச்சத நீங்களும் சாப்டுங்க.. எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்.. ;)))நல்லா சிரிங்க (தனியா இல்ல.. தப்பா நினைச்சுப்பாங்க..) ;))))))))
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said... ம்ம்ம் ஆமாம் அக்கா நான் ரொம்ப சமத்து... இந்த மாதவன் தான்.. நான் சொன்னா நம்பவே மாட்டேங்கிறான்.. அடிச்சும் சொல்லிப்பார்த்துட்டேன்.. ம்ஹும் நம்பலியே...//
நீ ரொம்ப சமத்துன்னு நான் சொன்னதா மாதவன்கிட்ட சொல்லிடு ஓகேவா?//
உங்களுக்கும் சேர்த்து திட்டு விழும்.. பரவால்லயா?? ;))))))))
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் அக்கா போக... ட்ரைன் 5 மினிட்ஸ்க்கு ஒன்ஸ் இருக்கு.. So no probs... என்ன கொஞ்சம் கும்பலா இருக்கும் அவ்ளோதான்..
ஆஹா... அப்போ நான் தப்பிக்கவே முடியாதா ;-)//
நீங்க பிளைட்டு, நாங்க தீவிரவாதி.. நாங்க உங்கள ஹைஜாக் பண்ணிட்டோமா?? நீங்க தப்பிக்க? ;))))))
//ஸ்ரீமதி said...
சரி நீங்க என்ன வீட்டுக்கு போகனுமா?? பத்திரமா போயிட்டு வாங்க.. நாம நாளைக்கு மீட் பண்ணுவோம்.. போயி நல்லா சாப்டுங்க.. தூங்குங்க.. நீங்க சமைச்சத மத்தவங்களுக்கும், மத்தவங்க சமைச்சத நீங்களும் சாப்டுங்க.. எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்.. ;)))நல்லா சிரிங்க (தனியா இல்ல.. தப்பா நினைச்சுப்பாங்க..) ;))))))))//
இதுக்கு மேல் வீட்டுக்கா...நான் வீட்டில்தான்டா இருக்கேன்..
//ஹை எங்க அக்கா என்னைப் பத்தி கவிதை எல்லாம் சொல்றாங்க.. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது.. ;))
:-))) எங்கேயோ படிச்ச கவிதை..சமயத்துக்கு உதவியது :-P//
நல்லாருந்தது :))))
@ஸ்ரீமதி
உங்களுக்கும் சேர்த்து திட்டு விழும்.. பரவால்லயா?? ;))))))))
உனக்காகதானே :-))
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
சரி நீங்க என்ன வீட்டுக்கு போகனுமா?? பத்திரமா போயிட்டு வாங்க.. நாம நாளைக்கு மீட் பண்ணுவோம்.. போயி நல்லா சாப்டுங்க.. தூங்குங்க.. நீங்க சமைச்சத மத்தவங்களுக்கும், மத்தவங்க சமைச்சத நீங்களும் சாப்டுங்க.. எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்.. ;)))நல்லா சிரிங்க (தனியா இல்ல.. தப்பா நினைச்சுப்பாங்க..) ;))))))))//
இதுக்கு மேல் வீட்டுக்கா...நான் வீட்டில்தான்டா இருக்கேன்..//
வீட்ல தான் இருக்கீங்களா?? ஓஓ.. இப்ப எல்லாரும் இப்படி கெளம்பிட்டீங்களா?? சரி தான்.. அரைமணிநேரம் கூட இருக்கற உங்களுக்கே இப்படின்னா.. 21 வருஷமா கூட இருக்கற மாதவனுக்கு எப்படி இருக்கும்?? அதான் நான் இன்னும் வீட்டுக்கு போகல.. நல்லா கேக்குறாங்க டீட்டைலு...
@ஸ்ரீமதி
நீங்க பிளைட்டு, நாங்க தீவிரவாதி.. நாங்க உங்கள ஹைஜாக் பண்ணிட்டோமா?? நீங்க தப்பிக்க? ;))))))
எப்படியெல்லாம் யோசிக்கிற...ரூம் போட்டு யோசிப்பீயோ?
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
உங்களுக்கும் சேர்த்து திட்டு விழும்.. பரவால்லயா?? ;))))))))
உனக்காகதானே :-))//
ஹை அப்படியா?? :))
//வீட்ல தான் இருக்கீங்களா?? ஓஓ.. இப்ப எல்லாரும் இப்படி கெளம்பிட்டீங்களா?? சரி தான்.. அரைமணிநேரம் கூட இருக்கற உங்களுக்கே இப்படின்னா.. 21 வருஷமா கூட இருக்கற மாதவனுக்கு எப்படி இருக்கும்?? அதான் நான் இன்னும் வீட்டுக்கு போகல.. நல்லா கேக்குறாங்க டீட்டைலு...//
இப்போ புரியுது மாதவன் நிலைமை...ஆபிஸ்லயும் இப்படித்தானா?
//இனியவள் புனிதா said...
@ஸ்ரீமதி
நீங்க பிளைட்டு, நாங்க தீவிரவாதி.. நாங்க உங்கள ஹைஜாக் பண்ணிட்டோமா?? நீங்க தப்பிக்க? ;))))))
எப்படியெல்லாம் யோசிக்கிற...ரூம் போட்டு யோசிப்பீயோ?//
யக்கா ஆப்பீஸ்ல உட்கார்ந்துருக்கேன் தப்பு தப்பா பேசாத... ஏற்கனவே நான் வொர்க் பன்றதில்லன்னு ஒரு டாக் இருக்கு... இப்ப போயி நான் இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிச்சேன்னு தெரிஞ்சா நாளைக்கு கோட் எழுதிதர சொல்லி டேமேஜர் கேட்பாரு...
// இனியவள் புனிதா said...
//வீட்ல தான் இருக்கீங்களா?? ஓஓ.. இப்ப எல்லாரும் இப்படி கெளம்பிட்டீங்களா?? சரி தான்.. அரைமணிநேரம் கூட இருக்கற உங்களுக்கே இப்படின்னா.. 21 வருஷமா கூட இருக்கற மாதவனுக்கு எப்படி இருக்கும்?? அதான் நான் இன்னும் வீட்டுக்கு போகல.. நல்லா கேக்குறாங்க டீட்டைலு...//
இப்போ புரியுது மாதவன் நிலைமை...ஆபிஸ்லயும் இப்படித்தானா?//
வீட்ல புலி நாங்க தெரியும்ல..?? வெளில எலி... ;)) ஆப்பிஸ்ல ஸ்ரீமதி-ன்னா.. ச்சே ரொம்ப நல்ல பொண்ணுப்பான்னுவாங்க..
//ஸ்ரீமதி said...
யக்கா ஆப்பீஸ்ல உட்கார்ந்துருக்கேன் தப்பு தப்பா பேசாத... ஏற்கனவே நான் வொர்க் பன்றதில்லன்னு ஒரு டாக் இருக்கு... இப்ப போயி நான் இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிச்சேன்னு தெரிஞ்சா நாளைக்கு கோட் எழுதிதர சொல்லி டேமேஜர் கேட்பாரு...//
:-)))
வாரத்துலையே ரொம்ப பெரிசான நாள் வெள்ளிக்கிழமை தான்.. நாள் ரொம்ப நீளமா இருக்கு.. :((
ஹை நாந்தான் 90 :))
இதுவரைக்கும் 39 கமெண்ட் போட்டிருக்க...இன்னும் ஒரு கமெண்ட் போட்டு ரெக்காட்டை பிரேக் பண்ணிடு... மீ த 90th
//இனியவள் புனிதா said...
இதுவரைக்கும் 39 கமெண்ட் போட்டிருக்க...இன்னும் ஒரு கமெண்ட் போட்டு ரெக்காட்டை பிரேக் பண்ணிடு... மீ த 90th//
என்னாதிது ச்சின்னப்புள்ளத்தனமா?? நாந்தான் 90.. :))
சொல்றதுக்கு முன்னாடியே போட்டாச்சா?
ஹி ஹி ஹி ஆமா ;))))
யக்கா உனக்கு ஏதாவது உருப்படியான வேல இருந்தா... நீ போயி பாரு அக்கா...
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
இதுவரைக்கும் 39 கமெண்ட் போட்டிருக்க...இன்னும் ஒரு கமெண்ட் போட்டு ரெக்காட்டை பிரேக் பண்ணிடு... மீ த 90th//
என்னாதிது ச்சின்னப்புள்ளத்தனமா?? நாந்தான் 90.. :))//
அட ஆமாம்ல்ல...எனக்கு வெள்ளிக்கிழமைதான் பிடிக்கும்..வேலை சீக்கிரமா முடிஞ்சிடும்...லன்ச் பிரேக்ல்ல வீட்டுக்கு வந்து குட்டி தூக்கம் கூட போட முடியும்!!
Am i disturbing u??
//ஸ்ரீமதி said...
யக்கா உனக்கு ஏதாவது உருப்படியான வேல இருந்தா... நீ போயி பாரு அக்கா...//
ம்ம்ம் தூங்கணும்...அத விட உருப்படியான வேலை என்ன இருக்கு??
//இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
//இனியவள் புனிதா said...
இதுவரைக்கும் 39 கமெண்ட் போட்டிருக்க...இன்னும் ஒரு கமெண்ட் போட்டு ரெக்காட்டை பிரேக் பண்ணிடு... மீ த 90th//
என்னாதிது ச்சின்னப்புள்ளத்தனமா?? நாந்தான் 90.. :))//
அட ஆமாம்ல்ல...எனக்கு வெள்ளிக்கிழமைதான் பிடிக்கும்..வேலை சீக்கிரமா முடிஞ்சிடும்...லன்ச் பிரேக்ல்ல வீட்டுக்கு வந்து குட்டி தூக்கம் கூட போட முடியும்!!//
ம்ம்ம்ம்ம் குடுத்து வெச்சவங்க.. நான் போயி வீட்ல தூங்கிட்டு வந்தேன்னா இருட்டிடும்.. அப்பறம் டேமேஜர் ஒரேடியா வீட்டுக்கு அனுப்பிடுவான்..
//ஸ்ரீமதி said...
Am i disturbing u??//
நீ என்ன லூசா?? உங்கிட்ட பேசறது எனக்கு எப்படி தொந்தரவா தெரியும் ம்ம்ம்?
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
யக்கா உனக்கு ஏதாவது உருப்படியான வேல இருந்தா... நீ போயி பாரு அக்கா...//
ம்ம்ம் தூங்கணும்...அத விட உருப்படியான வேலை என்ன இருக்கு??//
ஹி ஹி ஹி :)))))
//ம்ம்ம்ம்ம் குடுத்து வெச்சவங்க.. நான் போயி வீட்ல தூங்கிட்டு வந்தேன்னா இருட்டிடும்.. அப்பறம் டேமேஜர் ஒரேடியா வீட்டுக்கு அனுப்பிடுவான்..//
நீதான் 100வது..பாவம்தான் எங்க ஸ்ரீமதி
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
Am i disturbing u??//
நீ என்ன லூசா?? உங்கிட்ட பேசறது எனக்கு எப்படி தொந்தரவா தெரியும் ம்ம்ம்?//
நான் லூசுன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே ;)))))
// இனியவள் புனிதா said...
//ம்ம்ம்ம்ம் குடுத்து வெச்சவங்க.. நான் போயி வீட்ல தூங்கிட்டு வந்தேன்னா இருட்டிடும்.. அப்பறம் டேமேஜர் ஒரேடியா வீட்டுக்கு அனுப்பிடுவான்..//
நீதான் 100வது..பாவம்தான் எங்க ஸ்ரீமதி//
ம்ம்ம்ம் நான் பாவம் தானே?? :)))
நீ என்னோட ப்ரிவியஸ் போஸ்ட் படிக்கலையோ...அதான் இங்கே கும்மி அடிச்சிட்டு இருக்க?
//இனியவள் புனிதா said...
நீ என்னோட ப்ரிவியஸ் போஸ்ட் படிக்கலையோ...அதான் இங்கே கும்மி அடிச்சிட்டு இருக்க?//
படிச்சேன்... பட் காமெண்ட்டல.. :))
//ஸ்ரீமதி said... படிச்சேன்... பட் காமெண்ட்டல.. :))//
:-)))
21 வருஷமா கூட இருக்கற மாதவனுக்கு எப்படி இருக்கும்??
chellam intha matheri un vayasa velila sollalama.
ok ok unaku inila irunthu oru thangachi ketachi iruka ok.
enaku 19 than ma akuthu ok nambanum
me they 110 pa
பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன
:) காலம் எப்ப தான் நமக்கு பதிலை உடனடியா சொல்லி இருக்கு...
உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு... தவிர்ப்போட வலியை அழகா சொல்லி இருக்கீங்க....
பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன
இனியவள் புனிதா அவர்களே
பிரிவுகளின் வருத்தமான உணர்வை கூட இந்த வரிகள் அடக்கிவிடும்
//நாணல் said...
உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு... தவிர்ப்போட வலியை அழகா சொல்லி இருக்கீங்க....//
ரிப்பீட்டு..
//இனியவள் புனிதா said...
நீ அடங்கவே மாட்டீயா :-P//
அடங்கறதா..??!! எல்லோருக்கும் அதிக பட்சமாய் ஒரு வால் இருக்கும்.. ஆனா ஸ்ரீமதிக்கு பத்து வாலாவது இருக்குமென்று நினைக்கிறேன்..
//ஸ்ரீமதி said...
ம்ம்ம் ஆமாம் அக்கா நான் ரொம்ப சமத்து... இந்த மாதவன் தான்.. நான் சொன்னா நம்பவே மாட்டேங்கிறான்.. அடிச்சும் சொல்லிப்பார்த்துட்டேன்.. ம்ஹும் நம்பலியே...//
அடிப்பாவி..
//ஸ்ரீமதி said...
நான் லூசுன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே ;)))))//
எனக்கு கூட தெரியும்.. :)
//gayathri said...
21 வருஷமா கூட இருக்கற மாதவனுக்கு எப்படி இருக்கும்??
chellam intha matheri un vayasa velila sollalama.
ok ok unaku inila irunthu oru thangachi ketachi iruka ok.
enaku 19 than ma akuthu ok nambanum
//
அப்போ மதியோட சேர்த்து இன்னுமொரு தங்கச்சி கிடைச்சிட்டா :-)
//gayathri said...
me the 110 pa//
ஆமாம் நீங்களேதான் :-))
//நாணல் said...
பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன
:) காலம் எப்ப தான் நமக்கு பதிலை உடனடியா சொல்லி இருக்கு...//
:-)) வருகைக்கு நன்றிங்க!!!
//நாணல் said...
உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு... தவிர்ப்போட வலியை அழகா சொல்லி இருக்கீங்க....//
மிக்க நன்றிங்க :-))
//நான் said...
பிரிவுகளின் முடிவு
புரிதலின் ஆரம்பம்
சபித்துச் செல்லும்
காலம்கூட
என் இருத்தலை
உனக்கு ஏனோ உணர்த்த
மறுக்கின்றன
இனியவள் புனிதா அவர்களே
பிரிவுகளின் வருத்தமான உணர்வை கூட இந்த வரிகள் அடக்கிவிடும்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க !!
//Saravana Kumar MSK said...
//நாணல் said...
உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு... தவிர்ப்போட வலியை அழகா சொல்லி இருக்கீங்க....//
ரிப்பீட்டு..//
வருகைக்கு நன்றி சரவணா :-)
//Saravana Kumar MSK said...
//இனியவள் புனிதா said...
நீ அடங்கவே மாட்டீயா :-P//
அடங்கறதா..??!! எல்லோருக்கும் அதிக பட்சமாய் ஒரு வால் இருக்கும்.. ஆனா ஸ்ரீமதிக்கு பத்து வாலாவது இருக்குமென்று நினைக்கிறேன்..//
என்னது பத்து வாலா?? அடப்பாவி.. :))
//Saravana Kumar MSK said...
//ஸ்ரீமதி said...
நான் லூசுன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே ;)))))//
எனக்கு கூட தெரியும்.. :)//
அச்சச்சோ உனக்கும் தெரிஞ்சு போச்சா?? :))
// Saravana Kumar MSK said...
//ஸ்ரீமதி said...
ம்ம்ம் ஆமாம் அக்கா நான் ரொம்ப சமத்து... இந்த மாதவன் தான்.. நான் சொன்னா நம்பவே மாட்டேங்கிறான்.. அடிச்சும் சொல்லிப்பார்த்துட்டேன்.. ம்ஹும் நம்பலியே...//
அடிப்பாவி..//
Cool ;))))
Post a Comment