
சந்திப்பின் சந்தர்ப்பம் தேடி
முதல் சம்மதம் தந்தேன்
முதல் சம்மதம் தந்தேன்
சம்மதத்தின் முதல் சந்திப்பிலேயே
நீ பிரிவைத் தந்தாய்
நீ பிரிவைத் தந்தாய்
பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று
இதற்கு முன் நம்பவில்லை
பிரிந்த பின்பு புரிந்தும்
ஏனோ காதல் மணக்கவில்லை
சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யும்
தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லும்
உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!
34 comments:
மீண்டும் சோகம்...;(
//கோபிநாத் said...
மீண்டும் சோகம்...;(//
சோகம்கூட சுகமானது
நீ வந்து ஆறுதல் படுத்தினால் :-)
பிடித்த வரிகள்!!!
//தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லுதே //
ஏனோ மனசு கனமாயிடுச்சி...
என்னவளின் நினைவு....
//சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யுதே //
ஈகோவை தூக்கி போட்டுட்டு call attend பண்ணுங்க..
//தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லுதே //
ரொம்ப அழகா இருக்கு.. ஏன் மறுபடியும் சோக கவிதைகள்??
//பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று
இதற்கு முன் நம்பவில்லை
பிரிந்த பின்பு புரிந்தும்
ஏனோ காதல் மணக்கவில்லை//
இவ்ளோ சோகமா.. புரிந்ததை ஏற்றுக்கொள்ளனுமோ?
பதிவிற்கு வந்ததும் வரும் இசை ஈர்ப்பு
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
//தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லுதே //
ஏனோ மனசு கனமாயிடுச்சி...
என்னவளின் நினைவு....//
அச்சச்சோ கவிதையெழுதுறேன் பேர்வழின்னு உங்க மனச கனமாக்கிட்டேனோ..:-( சாரிங்க
//Saravana Kumar MSK said...
//சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யுதே //
ஈகோவை தூக்கி போட்டுட்டு call attend பண்ணுங்க..//
:-)) வருகைக்கு நன்றி சரவணா..ரொம்ப நாளாச்சு நீங்க இங்க வந்து...!!!
//Saravana Kumar MSK said...
//தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லுதே //
ரொம்ப அழகா இருக்கு.. ஏன் மறுபடியும் சோக கவிதைகள்??//
அதுதான் மிக இயல்பா எழுத வருது..நான் என்ன செய்யட்டும் ம்ம்ம்!!! :-)
//காண்டீபன் said...
//பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று
இதற்கு முன் நம்பவில்லை
பிரிந்த பின்பு புரிந்தும்
ஏனோ காதல் மணக்கவில்லை//
இவ்ளோ சோகமா.. புரிந்ததை ஏற்றுக்கொள்ளனுமோ?//
ஆமாம் காண்டீபன்...பிரிந்தப் பின்பு புரிதலில் என்ன லாபம் சொல்லுங்க? முதல் வருகைக்கு நன்றிங்க!!!
//காண்டீபன் said...
பதிவிற்கு வந்ததும் வரும் இசை ஈர்ப்பு//
:-))
Saravana Kumar MSK said...
//சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யுதே //
ஈகோவை தூக்கி போட்டுட்டு call attend பண்ணுங்க..
நான் சொல்லனும்னு நினச்சேன். நீங்க சொல்லீட்டிங்க சரவணா.
லவ் ல ஈகோ இருக்க கூடாது.சீக்கிரம் callபண்ணி pesunga pa
சந்திப்பின் சந்தர்ப்பம் தேடி
முதல் சம்மதம் தந்தேன்
சம்மதத்தின் முதல் சந்திப்பிலேயே
நீ பிரிவைத் தந்தாய் .
padikum pothey rompa kastama iruku pa.
மூன்று கவிதைகள் மூன்று நாளில்!!! முடிந்தவரை முயற்சி செய்தும் பின்னூட்டம் எழுத முடியவில்லை!! கவிதைஎன்றாலும் மனதை கணக்கா வைக்கும் வரிகள்
தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லும்
உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!
எனக்காகவே எழுதியது போல...நன்றி
//gayathri said...
சந்திப்பின் சந்தர்ப்பம் தேடி
முதல் சம்மதம் தந்தேன்
சம்மதத்தின் முதல் சந்திப்பிலேயே
நீ பிரிவைத் தந்தாய் .
padikum pothey rompa kastama iruku pa.//
சாரிப்பா இந்த வரிகள் உன்னை கஷ்டப்படுத்தும் என்று நினைக்கவேயில்லை!!! :-(
// Maddy said...
மூன்று கவிதைகள் மூன்று நாளில்!!! முடிந்தவரை முயற்சி செய்தும் பின்னூட்டம் எழுத முடியவில்லை!! கவிதைஎன்றாலும் மனதை கணக்கா வைக்கும் வரிகள்//
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!!!
// Thiruu00 said...
தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லும்
உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!
எனக்காகவே எழுதியது போல...நன்றி//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க திரு!!! :-) அடிக்கடி வாங்க...
சந்திப்பின் சந்தர்ப்பம் தேடி
முதல் சம்மதம் தந்தேன் சம்மதத்தின் முதல் சந்திப்பிலேயே
நீ பிரிவைத் தந்தாய்
கொடுமையான பிரிவு... :((
பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று
இதற்கு முன் நம்பவில்லை
பிரிந்த பின்பு புரிந்தும்
ஏனோ காதல் மணக்கவில்லை
:((
சோகமான கவிதை நல்லா இருக்கு...
நிஜத்தில் சோகம் களைய என் வாழ்த்துக்கள்...
//நாணல் said...
சந்திப்பின் சந்தர்ப்பம் தேடி
முதல் சம்மதம் தந்தேன் சம்மதத்தின் முதல் சந்திப்பிலேயே
நீ பிரிவைத் தந்தாய்
கொடுமையான பிரிவு... :((
பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று
இதற்கு முன் நம்பவில்லை
பிரிந்த பின்பு புரிந்தும்
ஏனோ காதல் மணக்கவில்லை
:((
சோகமான கவிதை நல்லா இருக்கு...
நிஜத்தில் சோகம் களைய என் வாழ்த்துக்கள்...//
சோகமா அப்படின்னா..வருகைக்கு நன்றிங்க நாணல் :-)
என்னுடைய வலைப்பதிவிற்கு காலடி வைத்தமைக்கு நன்றி. Word verification என்று நீங்கள் சொல்வது எதை? கொஞ்சம் விவரியுங்களேன். நன்றி
//பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று//
நல்ல இருக்கு புனிதா(இனியவள்)
//Thiru said...
என்னுடைய வலைப்பதிவிற்கு காலடி வைத்தமைக்கு நன்றி. Word verification என்று நீங்கள் சொல்வது எதை? கொஞ்சம் விவரியுங்களேன். நன்றி//
தங்களுடைய வலையில் இது குறித்த தகவல்களை மறுமொழியிட்டுள்ளேன் திரு!! :-)
//K.Ravishankar said...
//பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று//
நல்ல இருக்கு புனிதா(இனியவள்)//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க K.இரவிஷங்கர் :-))
//உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!//
நிச்சயமாக......:)) (இதுவும் எனக்கான கவிதை தானே? ஹி ஹி ஹி..;)))))))))
//இனியவள் புனிதா said...
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
//தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லுதே //
ஏனோ மனசு கனமாயிடுச்சி...
என்னவளின் நினைவு....//
அச்சச்சோ கவிதையெழுதுறேன் பேர்வழின்னு உங்க மனச கனமாக்கிட்டேனோ..:-( சாரிங்க//
இல்ல முதுக கனமாக்கிட்டீங்க... அண்ணிக்கு இந்த மேட்டர் தெரிஞ்சிபோச்சு.. ஹி ஹி ஹி..;))
//சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யும் //
காதலர்க்கிடையேயான
'ஈகோ'வை அழகான வரிகளால்
சொல்லியிருக்கிறீர்கள்....
ஊடலும் அழகுதான்.... இல்லையா..?
ரசித்தேன்... :))
//ஸ்ரீமதி said...
//உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!//
நிச்சயமாக......:)) (இதுவும் எனக்கான கவிதை தானே? ஹி ஹி ஹி..;)))))))))//
அதெப்படி செல்லம்...அவ்வளவு கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிடுற ம்ம் :-))
//நவீன் ப்ரகாஷ் said...
//சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யும் //
காதலர்க்கிடையேயான
'ஈகோ'வை அழகான வரிகளால்
சொல்லியிருக்கிறீர்கள்....
ஊடலும் அழகுதான்.... இல்லையா..?
ரசித்தேன்... :))//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நவீன் :-)
வணக்கம்,
அருமையான கவிதை. பொறுக்கி எடுத்த வரிகள். அவ்வளவு வலியா?
"உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!"
இந்த வரிகள் இதயத்தைப் பிழிந்து எடுக்கிறது.
//து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
அருமையான கவிதை. பொறுக்கி எடுத்த வரிகள். அவ்வளவு வலியா?
"உலகில் எங்கு நீ வாழ்ந்த போதும்
உனக்காய் ஓர் இதயம்
துடிப்பதை நீயுணர்ந்தால் போதும்!!!"
இந்த வரிகள் இதயத்தைப் பிழிந்து எடுக்கிறது.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க :-)
சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யும்
தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லும்
அருமையான வரிகள்
//நான் said...
சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
தன்மானம் வந்து தடைப்போட்டு
இதயம் கணக்க செய்யும்
தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு
என்னில் சிலிர்த்துச் செல்லும்
அருமையான வரிகள்//
நன்றிங்க :-)
Post a Comment