Wednesday, December 03, 2008

எதிர்பார்க்கவில்லை நான் :-(

நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?


Myspace Graphics

58 comments:

கோபிநாத் said...

\\இதுவரை கருத்துரை எதுவும் இல்லை. -\\

இப்படி சொல்லிட்டு...தலைப்பை "எதிர்பார்க்கவில்லை நான் :-(" இப்படி வச்ச எப்படிங்க :)

கோபிநாத் said...

\\நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? \\

படிக்க எங்களுக்கு தான் இந்த குழப்பம் வரணும் ஆனா இது உங்களுக்கே வந்திருக்கு!!!!

அதனால ஒன்னும் தெரியல...புரியல...மண்டை காயுதுடா சாமி....அவ்வ்வ்வவ்வ்வ்

இனியவள் புனிதா said...

//கோபிநாத் கூறியது...
\\இதுவரை கருத்துரை எதுவும் இல்லை. -\\

இப்படி சொல்லிட்டு...தலைப்பை "எதிர்பார்க்கவில்லை நான் :-(" இப்படி வச்ச எப்படிங்க :)//

நிஜம்மா புரியல என்ன சொல்ல வறீங்கன்னு :-( ஏதாவது உள்குத்து இருக்கா இதில்...ஆனாலும் ச்சின்னப்புள்ளகிட்டப் (நான்தான்) போய் இப்படியெல்லாம் கேட்டா...

இனியவள் புனிதா said...

//கோபிநாத் கூறியது...
\\நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? \\

படிக்க எங்களுக்கு தான் இந்த குழப்பம் வரணும் ஆனா இது உங்களுக்கே வந்திருக்கு!!!!

அதனால ஒன்னும் தெரியல...புரியல...மண்டை காயுதுடா சாமி....அவ்வ்வ்வவ்வ்வ்//

நான் பெற்ற இன்பம் பெறுக இப்பிளாக் உலகம் :-))

PoornimaSaran said...

//நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?
//

தெளிவா இருக்கும் போது தான இந்த கவுஜய போட்டிக ..

எதிர்பார்க்கவில்லை நானும்..

ஆயில்யன் said...

//நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? ///

அருமை!

அற்புதம்

ஆங்கில மொழியில் சொல்லவேண்டுமெனில்

சூப்பரூ!

வெரிகுட் வரிகள்

(இது உணரலா இல்லை உளறலா என்று கேக்க வேண்டாம் நிச்சயம் உணர்ந்தே!)

ஆயில்யன் said...

//ஆனாலும் ச்சின்னப்புள்ளகிட்டப் (நான்தான்) போய் இப்படியெல்லாம் கேட்டா///


ஹய்ய்ய் அக்கா!

Anonymous said...

கவிதை மட்டும் தானா கண்ணே

இது எனது நடத்தையாலா
இல்லை வார்த்தைகளாலா
இல்லை செயல்களாலா

சொல்வாயோ, இல்லை சொல்லாமல்
வழக்கம் போல் கொல்வாயோ......

பனிமலர்.

சிவகுமார் said...

//"எதிர்பார்க்கவில்லை நான் :-//

ஆம் புதிதாக நான் உங்கள் வலைப்ப்பூவை வலம் வருவேன் என கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

இனியவள் புனிதா said...

//PoornimaSaran கூறியது...
//நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?
//

தெளிவா இருக்கும் போது தான இந்த கவுஜய போட்டிக ..

எதிர்பார்க்கவில்லை நானும்..//

நீங்கத்தான் இப்போ ரொம்ப குழம்பிப் போயிருக்கீங்க :-) லேபிளில் தெளிவா போட்டிருக்கேனே கவிதைன்னு... :-)))

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் கூறியது...
//நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? ///

அருமை!

அற்புதம்

ஆங்கில மொழியில் சொல்லவேண்டுமெனில்

சூப்பரூ!

வெரிகுட் வரிகள்

(இது உணரலா இல்லை உளறலா என்று கேக்க வேண்டாம் நிச்சயம் உணர்ந்தே!)//

:-) நீங்கத் தெளிவாத்தான் இருக்கீங்க

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் கூறியது...
//ஆனாலும் ச்சின்னப்புள்ளகிட்டப் (நான்தான்) போய் இப்படியெல்லாம் கேட்டா///


ஹய்ய்ய் அக்கா!//

சொல்லுங்க தம்பியண்ணா :-)))

இனியவள் புனிதா said...

//பெயரில்லா கூறியது...
கவிதை மட்டும் தானா கண்ணே

இது எனது நடத்தையாலா
இல்லை வார்த்தைகளாலா
இல்லை செயல்களாலா

சொல்வாயோ, இல்லை சொல்லாமல்
வழக்கம் போல் கொல்வாயோ......

பனிமலர்.//

ச்சேச்சே அந்த மாதிரியெல்லாம் பண்ணமாட்டேன்..நம்பலாம் :-)

இனியவள் புனிதா said...

//சிவகுமார் கூறியது...
//"எதிர்பார்க்கவில்லை நான் :-//

ஆம் புதிதாக நான் உங்கள் வலைப்ப்பூவை வலம் வருவேன் என கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.//

நிச்சயமா எதிர்பார்க்கவில்லைதான்... வருகைக்கு நன்றிங்க :-)

புதியவன் said...

சநதேகமே தேவையில்லீங்க
இது உணரல் தான்...
கவிதை நல்லா இருக்கு.

ஸ்ரீமதி said...

உங்களுக்கானவங்க எழுதினா அது நிச்சயம் உங்களுக்கானதா தான் இருக்கும்... அதனால கவலைப்படாதீங்க கவிதை நிச்சயம் உங்களுக்கானதுதான்.. :))

Maddy said...

எல்லாம் உங்களுக்கே எழுதி இருப்பார்ன்னு நம்பறேன்!!!

அன்பு said...

//அன்பு இல்லாமலிருப்பது என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது!//

டாய்.. எவன்டா என் பேரச் சொல்லி அக்காவை டிஸ்டர்ப் செஞ்ச‌து?

சென்ஷி said...

//ஸ்ரீமதி கூறியது...
உங்களுக்கானவங்க எழுதினா அது நிச்சயம் உங்களுக்கானதா தான் இருக்கும்... அதனால கவலைப்படாதீங்க கவிதை நிச்சயம் உங்களுக்கானதுதான்.. :))
//

ரிப்பீட்டே :)

இத்யாதி said...

அருமை! :)

இனியவள் புனிதா said...

//புதியவன் கூறியது...
சநதேகமே தேவையில்லீங்க
இது உணரல் தான்...
கவிதை நல்லா இருக்கு.//

:-)

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி கூறியது...
உங்களுக்கானவங்க எழுதினா அது நிச்சயம் உங்களுக்கானதா தான் இருக்கும்... அதனால கவலைப்படாதீங்க கவிதை நிச்சயம் உங்களுக்கானதுதான்.. :))//

கவிதையென்னவோ எனக்கானதுதான் ஆனா...அது அப்படித்தான் உனக்குப் புரியாது :-P

இனியவள் புனிதா said...

//Maddy கூறியது...
எல்லாம் உங்களுக்கே எழுதி இருப்பார்ன்னு நம்பறேன்!!!//

ஆமாம் அண்ணா..ஆனா ரொம்பத் திட்டி எழுதியிருக்காரு :-P

இனியவள் புனிதா said...

//அன்பு கூறியது...
//அன்பு இல்லாமலிருப்பது என் நிம்மதியைக் கூட்டத்தான் செய்கிறது!//

டாய்.. எவன்டா என் பேரச் சொல்லி அக்காவை டிஸ்டர்ப் செஞ்ச‌து?//

கிர்ர்ர்ர்ர்ர்ர் பிசாசே... :-P

இனியவள் புனிதா said...

//சென்ஷி கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
உங்களுக்கானவங்க எழுதினா அது நிச்சயம் உங்களுக்கானதா தான் இருக்கும்... அதனால கவலைப்படாதீங்க கவிதை நிச்சயம் உங்களுக்கானதுதான்.. :))
//

ரிப்பீட்டே :)//

:-P

இனியவள் புனிதா said...

//இத்யாதி கூறியது...
அருமை! :)//

நன்றிங்க :-)))

Saravana Kumar MSK said...

//நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? //


ஆஆஆஆஆஆ... தெரியலையே... (நாயகன் கமல் ஸ்டைலில் படித்து கொள்ளவும்)

gayathri said...

படிக்க எங்களுக்கு தான் இந்த குழப்பம் வரணும் ஆனா இது உங்களுக்கே வந்திருக்கு

து. பவனேஸ்வரி said...

சந்தேகமில்லை தோழி,
நிச்சயம் உளறல்தான்... அது உளறலாக மட்டுமே இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்கமாட்டீர்கள். இப்போது அதனை உணருதல் நன்று...

கவிதையில் மறைப்பொருள் இருப்பதாக உணர்கிறேன்... சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை...

பிரியமுடன்... said...

எவளின் பெயரும் அதில்
இடம் பெறாதவரை
உமக்கென்றே எடுத்துகொள்ளவும்!

இதுக்குதாங்க நான் கவிதையே
எழுதுவதில்லை!!
ஏன்னா நம்ம கவிதையில்
யாராவது மயங்கி
என்னையே நினைத்துகொண்டிருந்தாலும் இருக்கலாம் அல்லவா?
நெனப்புத்தான்.....எனக்கு புடிச்ச கலரு.......

தாரணி பிரியா said...

:) உணரல்தான். அதனாலதான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது.

kanagu said...

/*இது உணரலாஇல்லை உளறலா? */

இந்த வரிகளை ரொம்ப ரசிக்கும் படியா இருந்துதுங்க

Divya said...

Luvly:)))

thevanmayam said...

\\நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? \\Super!

நான் ஆதவன் said...

ஸாரி தெரியாம உள்ள வந்துட்டேன்...

நான் ஆதவன் said...

புரியலன்றததான் அப்படிச்சொன்னேன் தப்ப எடுத்துக்காதீங்க :-)

அது சரி said...

//
நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?
//

ரெண்டும்னு வச்சிக்கலாம்.. அது நடக்கிற காலம் தி.முவா இல்ல தி.பி.யாங்கிறத பொறுத்து இருக்கு...

காதலன்/காதலி கிட்ட போயி நீ எழுதுற எல்லா கவிதையும் எனக்கேன்னு சொன்னா அது உணரல்...அதுவே கணவன்/மனைவி கிட்ட போயி சொன்னா உளறல்...:0))

(ஏதோ என்னோட சிறுமூளைக்கு பிரிஞ்சது...)

இனியவள் புனிதா said...

//Saravana Kumar MSK கூறியது...
//நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? //


ஆஆஆஆஆஆ... தெரியலையே... (நாயகன் கமல் ஸ்டைலில் படித்து கொள்ளவும்)
//

எனக்கு மிமிக்ரியெல்லாம் வராதுங்க :-)

இனியவள் புனிதா said...

//gayathri கூறியது...
படிக்க எங்களுக்கு தான் இந்த குழப்பம் வரணும் ஆனா இது உங்களுக்கே வந்திருக்கு//

சும்மா பொழுதுப் போகல அதான் டைம் பாஸ் :-)

இனியவள் புனிதா said...

//து. பவனேஸ்வரி கூறியது...
சந்தேகமில்லை தோழி,
நிச்சயம் உளறல்தான்... அது உளறலாக மட்டுமே இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்கமாட்டீர்கள். இப்போது அதனை உணருதல் நன்று...

கவிதையில் மறைப்பொருள் இருப்பதாக உணர்கிறேன்... சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை...//

உண்மைத்தான் :-)

இனியவள் புனிதா said...

//பிரியமுடன்... கூறியது...
எவளின் பெயரும் அதில்
இடம் பெறாதவரை
உமக்கென்றே எடுத்துகொள்ளவும்!

இதுக்குதாங்க நான் கவிதையே
எழுதுவதில்லை!!
ஏன்னா நம்ம கவிதையில்
யாராவது மயங்கி
என்னையே நினைத்துகொண்டிருந்தாலும் இருக்கலாம் அல்லவா?
நெனப்புத்தான்.....எனக்கு புடிச்ச கலரு.......//

:-) நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க. வருகைக்கு நன்றிங்க!!

இனியவள் புனிதா said...

//தாரணி பிரியா கூறியது...
:) உணரல்தான். அதனாலதான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது.//

நன்றிங்க முதல் வருகைக்கு :-)

இனியவள் புனிதா said...

//kanagu கூறியது...
/*இது உணரலாஇல்லை உளறலா? */

இந்த வரிகளை ரொம்ப ரசிக்கும் படியா இருந்துதுங்க//

நன்றிங்க :-)

இனியவள் புனிதா said...

//Divya கூறியது...
Luvly:)))//

நன்றி திவ்யா :-)

இனியவள் புனிதா said...

//thevanmayam கூறியது...
\\நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா? \\Super!//

நன்றிங்க :-)

இனியவள் புனிதா said...

//நான் ஆதவன் கூறியது...
ஸாரி தெரியாம உள்ள வந்துட்டேன்...

புரியலன்றததான் அப்படிச்சொன்னேன் தப்ப எடுத்துக்காதீங்க :-)//

ம்ம்ம் எனக்குப் புரியுது :-)

இனியவள் புனிதா said...

//அது சரி கூறியது...
//
நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?
//

ரெண்டும்னு வச்சிக்கலாம்.. அது நடக்கிற காலம் தி.முவா இல்ல தி.பி.யாங்கிறத பொறுத்து இருக்கு...

காதலன்/காதலி கிட்ட போயி நீ எழுதுற எல்லா கவிதையும் எனக்கேன்னு சொன்னா அது உணரல்...அதுவே கணவன்/மனைவி கிட்ட போயி சொன்னா உளறல்...:0))

(ஏதோ என்னோட சிறுமூளைக்கு பிரிஞ்சது...)//

அட நல்லா இருக்கே இது :-)))

நான் said...

உணரல் தான் நன்றிங்க

ஸ்ரீமதி said...

//இனியவள் புனிதா
//ஸ்ரீமதி கூறியது...
உங்களுக்கானவங்க எழுதினா அது நிச்சயம் உங்களுக்கானதா தான் இருக்கும்... அதனால கவலைப்படாதீங்க கவிதை நிச்சயம் உங்களுக்கானதுதான்.. :))//

கவிதையென்னவோ எனக்கானதுதான் ஆனா...அது அப்படித்தான் உனக்குப் புரியாது :-P//

இது என்ன அநியாயம்?? சொல்லாம உனக்கு புரியாதுன்னா என்ன அர்த்தம்?? சொல்லுங்க அக்கா புரியலேன்னா.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.................... மறுபடி கேட்கிறேன் ஹி ஹி ஹி...;)))))

ஸ்ரீமதி said...

me the 50:):)

ஆளவந்தான் said...

Nice quote :)

Here is the addition

while you are pointing ONE finger to someone. all OTHER fingsers are pointing to you.

அதிரை ஜமால் said...

\\நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?\\

உளறிவிட்டோமே என்ற உணரலா

அல்லது உணர்ந்து விட்டோமே என்றதால் வந்த உளறலா

மொத்தத்தில் நல்லாயிருக்கு.

இனியவள் புனிதா said...

//நான் கூறியது...
உணரல் தான் நன்றிங்க//

நன்றிங்க :-)

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி கூறியது...
//இனியவள் புனிதா
//ஸ்ரீமதி கூறியது...
உங்களுக்கானவங்க எழுதினா அது நிச்சயம் உங்களுக்கானதா தான் இருக்கும்... அதனால கவலைப்படாதீங்க கவிதை நிச்சயம் உங்களுக்கானதுதான்.. :))//

கவிதையென்னவோ எனக்கானதுதான் ஆனா...அது அப்படித்தான் உனக்குப் புரியாது :-P//

இது என்ன அநியாயம்?? சொல்லாம உனக்கு புரியாதுன்னா என்ன அர்த்தம்?? சொல்லுங்க அக்கா புரியலேன்னா.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.................... மறுபடி கேட்கிறேன் ஹி ஹி ஹி...;)))))//

அது ச்சும்ம்ம்ம்மா :-P

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி கூறியது...
me the 50:):)//

வாழ்த்துகள் :-)

இனியவள் புனிதா said...

//ஆளவந்தான் கூறியது...
Nice quote :)

Here is the addition

while you are pointing ONE finger to someone. all OTHER fingsers are pointing to you.//

Thanks :-))

இனியவள் புனிதா said...

//அதிரை ஜமால் கூறியது...
\\நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?\\

உளறிவிட்டோமே என்ற உணரலா

அல்லது உணர்ந்து விட்டோமே என்றதால் வந்த உளறலா

மொத்தத்தில் நல்லாயிருக்கு.//

நன்றிங்க ஜமால் தொடர் வருகைக்கு :-P இன்னும் உங்க பதிவு பக்கம் வந்ததிலை..நேரம்மில்லன்னு சொன்னா பொய்...கூடிய விரைவில் சந்திப்போம் உங்க பதிவில் :-)

அதிரை ஜமால் said...

\\பிளாகர் இனியவள் புனிதா கூறியது...

//அதிரை ஜமால் கூறியது...
\\நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?\\

உளறிவிட்டோமே என்ற உணரலா

அல்லது உணர்ந்து விட்டோமே என்றதால் வந்த உளறலா

மொத்தத்தில் நல்லாயிருக்கு.//

நன்றிங்க ஜமால் தொடர் வருகைக்கு :-P இன்னும் உங்க பதிவு பக்கம் வந்ததிலை..நேரம்மில்லன்னு சொன்னா பொய்...கூடிய விரைவில் சந்திப்போம் உங்க பதிவில் :-)\\

உண்மை சொன்னதே போதும்.

நீங்கள் வந்து பார்க்கும் அளவுக்கு இன்னும் எழத பழகவில்லை.

பிறகோர் சமயம்,
சமயம் இருந்தால் வாருங்களேன்.