Monday, June 22, 2009

மீண்டும் அப்பா!

உங்கள் குரல் எட்டாத தூரத்தில் உங்கள் முகம் காணாத தேசத்தில் தூரங்கள் பிரித்தாலும் நேரங்கள் கடந்தாலும் வார்த்தைகள் தாண்டி வாக்கியமாய் என்னுள் வாழ்கிறீர்கள் இமை முடி எடுத்து ஊதுகிறேன் உங்கள் ஆயுள் வேண்டி!!!

8 comments:

துபாய் ராஜா said...

//"உங்கள் குரல் எட்டாத தூரத்தில்
உங்கள் முகம் காணாத தேசத்தில்
தூரங்கள் பிரித்தாலும்
நேரங்கள் கடந்தாலும்
வார்த்தைகள் தாண்டி வாக்கியமாய்
என்னுள் வாழ்கிறீர்கள் "//

பிரிவின் துயரத்தை உணர்த்தும் வரிகள்

//"இமை முடி எடுத்து ஊதுகிறேன்
உங்கள் ஆயுள் வேண்டி!!! //

புதுசா இருக்கே.இது எந்த ஊர் பழக்கம்

G3 said...

////"இமை முடி எடுத்து ஊதுகிறேன்
உங்கள் ஆயுள் வேண்டி!!! ////

So sweet of u :))))

Ungal venduthal niraivera vaazhthukkal :)

ஆயில்யன் said...

//தூரங்கள் பிரித்தாலும்
நேரங்கள் கடந்தாலும்
வார்த்தைகள் தாண்டி வாக்கியமாய்
என்னுள் வாழ்கிறீர்கள்//

மிக அழகாய் வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்கள் தந்தையுடனான உங்களின் பாசத்தினை !

Rajalakshmi Pakkirisamy said...

//இமை முடி எடுத்து ஊதுகிறேன்
உங்கள் ஆயுள் வேண்டி!!! //

Good

sivanes said...

//வார்த்தைகள் தாண்டி வாக்கியமாய்
என்னுள் வாழ்கிறீர்கள்//

"அம்மா" என்று தன் மகளை அழைத்து அவளில் தன் தாயைக் காண்பர் தந்தைமார், அவர்கள் பாசம் வரிகளில் வசப்படாதுதான்!

நட்புடன் ஜமால் said...

இமை முடி எடுத்து ஊதுகிறேன்
உங்கள் ஆயுள் வேண்டி!!! \\

சிறு வயது ஞாபகங்கள் ...

Maddy said...

Arumaya Irukke!! Appavin aaasi eppothum kidaikka vazthukkal

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க!!!