
சுவாசிக்கும்
காற்றுக்குக்கூட
காற்றுக்குக்கூட
சுதந்திரம்
கேட்கும்
அகதிகள் இவர்கள்...!
உதிரத்தைப் பரிசளித்த
ஆலத்தின் விழுதுகள்
கேட்கும்
அகதிகள் இவர்கள்...!
உதிரத்தைப் பரிசளித்த
ஆலத்தின் விழுதுகள்
இன்று (சு)தந்திர
பூமியின்
கோரப்பிடியில்...!
சஞ்சிக் கூலிகள்
வளர்த்த நாட்டில்
கஞ்சிக்கும்
கையேந்தும் அவலம்
ஏனோ?
இவர்கள் வானத்தின்
எல்லைக் கோடுகள்
இன்று இசா என்ற
அரக்கத் தீயில்...!
வெந்துத் தணிந்த
சுதந்திரத் தாகம்...
மழைக்கு ஏங்கும்
கரிசல் காடாய்...!
இவர்களும் இந்த
சுதந்திர பூமியின்
புத்திரர்கள்தான் என்று
பிரகடனமாகும்
ஆகஸ்டு 31இல்
பறக்க விடுவோம்
இத்தேசக் கொடியை...!
பி.கு: நேற்றைய தமிழ்ச்செய்தியின் எதிரொலி இது.... :-(
கோரப்பிடியில்...!
சஞ்சிக் கூலிகள்
வளர்த்த நாட்டில்
கஞ்சிக்கும்
கையேந்தும் அவலம்
ஏனோ?
இவர்கள் வானத்தின்
எல்லைக் கோடுகள்
இன்று இசா என்ற
அரக்கத் தீயில்...!
வெந்துத் தணிந்த
சுதந்திரத் தாகம்...
மழைக்கு ஏங்கும்
கரிசல் காடாய்...!
இவர்களும் இந்த
சுதந்திர பூமியின்
புத்திரர்கள்தான் என்று
பிரகடனமாகும்
ஆகஸ்டு 31இல்
பறக்க விடுவோம்
இத்தேசக் கொடியை...!
பி.கு: நேற்றைய தமிழ்ச்செய்தியின் எதிரொலி இது.... :-(
9 comments:
நன்கு உள்ளது...
:(
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
:(
காலங்கள் மாறும்..
//சஞ்சிக் கூலிகள்//
அப்படினா என்ன அக்கா??
:(
புனிதா,
கவிதையைப் பார்க்காமல் பின்னூட்டமிட்ட என் மடமையை மன்னியுங்கள். வருந்துகிறேன். ஆமாம், மலேசியாவில் என்னதான் நடக்கிறது?
அனுஜன்யா
//சுவாசிக்கும்
காற்றுக்குக்கூட சுதந்திரம்
கேட்கும்
அகதிகள் நாங்கள்...!//
இப்படிச் சபிக்கப் பட்ட புத்திரர்கள் பூமியின் ஒவ்வொரு பாகத்திலும் இருப்பது வேதனைதான் புனிதா.
Post a Comment