Friday, August 08, 2008

விரும்பி வந்தாய்...


ஊனை உருக்கி
உயிரில் பாயும்
ஓவியம் வரைந்தேன்
உனக்காய்...
அலட்சிய விழியில்
விசும்பித் திரும்பியது
என் இதயம்...!
அயர்ந்த மொழியில்
கவிதை கோர்த்தேன்
எனக்காய்...
சிரித்துக் கொண்டே
விரும்பி வந்தாய்
வெகு இயல்பாய்..!

12 comments:

ரகசிய சிநேகிதி said...

அழகான கவிதை..தொடரட்டும் உங்கள் கவிதைகள்

M.Saravana Kumar said...

நல்லா இருக்கு..

//அயர்ந்த மொழியில்
கவிதை கோர்த்தேன்
எனக்காய்...//

ரொம்ப நல்லா இருக்கு..

Karthik said...

Vegu eyalbai.....Beautiful ending...Loved it...Let it flow

நிஜமா நல்லவன் said...

இயல்பாய்....வெகு அழகாய் இருக்கிறது.

Maddy said...

இது ஒரு வகை ஊடலா??

இனியவள் புனிதா said...

//Karthik said...
Vegu eyalbai.....Beautiful ending...Loved it...Let it flow//

முதல் வருகைக்கு நன்றிங்க கார்த்திக். அடிக்கடி வந்து ஊக்கம் கொடுங்க. ;-)

இனியவள் புனிதா said...

//நிஜமா நல்லவன் said... //
இயல்பாய்....வெகு அழகாய் இருக்கிறது.//

நன்றிங்க :)

இனியவள் புனிதா said...

//ரகசிய சிநேகிதி said...
அழகான கவிதை..தொடரட்டும் உங்கள் கவிதைகள்//

நிச்சயமாய்..அட நீங்களும் நம்ப ஊருதானா? ஈப்போ! முதல் வருகைக்கு நன்றி.

இனியவள் புனிதா said...

// M.Saravana Kumar said...
நல்லா இருக்கு..

//அயர்ந்த மொழியில்
கவிதை கோர்த்தேன்
எனக்காய்...//

ரொம்ப நல்லா இருக்கு..//

வருகைக்கு மிக்க சந்தோசம். கருத்துக்கும் நன்றி!

இனியவள் புனிதா said...

//Maddy said...
இது ஒரு வகை ஊடலா??//

அட...கண்டுப்பிடித்து விட்டீர்களே!

சென்ஷி said...

கவிதை நல்லாயிருக்குங்க..

இனியவள் புனிதா said...

//சென்ஷி said...
கவிதை நல்லாயிருக்குங்க..//

மிக்க நன்றி ;-)