உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
உன்னை எழுத
மட்டும் என் பேனாக்கள்
அழுது அடம்பிடிக்கின்றன
கூரிய முனைகள்
உனைக் காயப்படுத்திவிடக்கூடுமே!
:) துணுக்குகளுக்கு தலைப்பு கொடுக்கவில்லையா?
ஹை இது நல்லா இருக்கே..!! :-))
தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்..இந்த நான்கு கவிதைகளும் நல்லா இருக்கு..But, உங்களின் "வார்த்தைகளுக்கு அப்பால்...", " சொல்லிவிடு தோழி...", "இந்த மெளனம்..." கவிதைகளுக்கு ஈடாய் இல்லை...
//Sri said... ஹை இது நல்லா இருக்கே..!! :-))//நன்றி செல்லம்!
//M.Saravana Kumar said... தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்..இந்த நான்கு கவிதைகளும் நல்லா இருக்கு..But, உங்களின் "வார்த்தைகளுக்கு அப்பால்...", " சொல்லிவிடு தோழி...", "இந்த மெளனம்..." கவிதைகளுக்கு ஈடாய் இல்லை...//குறைப்பிரசவம் இல்லையா அதான்...பெயர்கூட வைக்கவில்லை :-D
எழுத்தாணிக்கு வாய் இருந்தால் ஆமாம் என்று சொல்லி இருக்கும்
//Maddy said... எழுத்தாணிக்கு வாய் இருந்தால் ஆமாம் என்று சொல்லி இருக்கும்//அட...கண்டுப்பிடிச்சிட்டீங்களே...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment
7 comments:
:) துணுக்குகளுக்கு தலைப்பு கொடுக்கவில்லையா?
ஹை இது நல்லா இருக்கே..!! :-))
தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்..
இந்த நான்கு கவிதைகளும் நல்லா இருக்கு..
But, உங்களின் "வார்த்தைகளுக்கு அப்பால்...", " சொல்லிவிடு தோழி...", "இந்த மெளனம்..." கவிதைகளுக்கு ஈடாய் இல்லை...
//Sri said...
ஹை இது நல்லா இருக்கே..!! :-))//
நன்றி செல்லம்!
//M.Saravana Kumar said...
தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்..
இந்த நான்கு கவிதைகளும் நல்லா இருக்கு..
But, உங்களின் "வார்த்தைகளுக்கு அப்பால்...", " சொல்லிவிடு தோழி...", "இந்த மெளனம்..." கவிதைகளுக்கு ஈடாய் இல்லை...//
குறைப்பிரசவம் இல்லையா அதான்...பெயர்கூட வைக்கவில்லை :-D
எழுத்தாணிக்கு வாய் இருந்தால் ஆமாம் என்று சொல்லி இருக்கும்
//Maddy said...
எழுத்தாணிக்கு வாய் இருந்தால் ஆமாம் என்று சொல்லி இருக்கும்//
அட...கண்டுப்பிடிச்சிட்டீங்களே...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment