Wednesday, July 30, 2008

கனவாகிப் போ


என் கனவுகள்
நீயென்றும்...
உன் நினைவுகள்
நானென்றும்...
வாழச் சொல்ல
வல்லாயோ!
சிந்தும் மழைத்துளி
நினைவாய்
உன் மௌனம்!
காய்ந்த மண்ணின்
தாகமாய்
என் யாகம்!
யாசிப்புகள்
அர்ச்சிக்கப்படும் வரை
எழுதாத கவியாய்
வாழ்ந்து போகட்டும்
இந்த உணர்வுகள்!

3 comments:

சென்ஷி said...

:(( ஒண்ணும் புரியல‌

Anonymous said...

//சென்ஷி said...
:(( ஒண்ணும் புரியல‌//

புரியாமல் இருக்கத்தானே கிறுக்கியது.
எனக்கே புரியவில்லை :(

VIKNESHWARAN ADAKKALAM said...

உணர்வுகள்னு நீங்க சொல்லி இருப்பது நினைவுகளை பற்றியா?