Saturday, June 07, 2008

காத்திருப்பு


காலைத் தீண்டி முத்தமிட்ட
கடல் அலை
காற்றோடு பேசிய
பூக்களின் வாசம்
காற்று வெளியில்
நீ சொல்லிச் சென்ற வார்த்தைகள்
இன்றும் நின் நினைவாய்
சுற்றுகிறதே என்னை
ஆனால் காலமெல்லாம்
காத்திருப்பேன் என்ற நீ மட்டும்
இன்று என்னைக் கண்டும்
காணாமல் போகிறாயே ஏன்?

3 comments:

சுதேசன் said...

nice with sadness

நிஜமா நல்லவன் said...

:((

Anonymous said...

//சுதேசன் said...
nice with sadness//

//நிஜமா நல்லவன் said...
:((//

கற்பனைதானே விடுங்க enjoy பண்ணிட்டு போறேன் ;-)