
உனக்கு மன்னிக்க இதயம் உண்டு
தெரியும் எனக்கு
ஆனால் பொய் பிடிக்காது
தெரியாதே எனக்கு
செல்லமாய் என் தலை கோதி
மன்னிப்பாயா நேற்றைய பொய்களையும்
இனி வரும் நாளைய பொய்களையும் :)
ஆனால் பொய் பிடிக்காது
தெரியாதே எனக்கு
செல்லமாய் என் தலை கோதி
மன்னிப்பாயா நேற்றைய பொய்களையும்
இனி வரும் நாளைய பொய்களையும் :)
5 comments:
நச்சுன்னு இருக்கு. :-)
நம்ம ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்களே, மீசைக்கும் ஆசை, கூலுக்கும் ஆசைன்னு..அதுவா இது!!
மன்னிச்சுட்டேன்!
எனக்கு பொய்
எப்பொழுதேனும்
என்னுள் எழுவதுண்டு!
இதோ
ஆரம்பமே அதுதான்!
தமிழில எனக்கு புடிக்காத வார்த்தை
மன்னிப்பு! மன்னிப்பு! மன்னிப்பு!
எக்கோ....தானுங்கோ...கோ...கோ...
எல்லாமே ரொம்ம்ப நல்லா இருக்கு!!!!!
தொடரட்டும் உங்கள் நற்பணி !!!!
வாழ்த்துக்களுடன் வெண்ணெய் ...:)
//வெண்ணை said...
எல்லாமே ரொம்ம்ப நல்லா இருக்கு!!!!!
தொடரட்டும் உங்கள் நற்பணி !!!!
வாழ்த்துக்களுடன் வெண்ணெய் ...:)//
நன்றி... :) பெயர் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கு
Post a Comment