செம்புலப் பெயல் நீர்ப்போல்
அன்புடை நெஞ்சம் கலந்து அமிழ்தினும் இனிய தமிழ்ப் போல் வாழ
வானம், நிலம், காற்று இடைவெளி அடைத்து
இதய வழி வாழ்த்துகிறேன்.................
பி.கு:16.03.2008 அன்று மணநாள் காணும் எனதுயிர் தோழி செலினாவிற்கு
அன்புடை நெஞ்சம் கலந்து அமிழ்தினும் இனிய தமிழ்ப் போல் வாழ
வானம், நிலம், காற்று இடைவெளி அடைத்து
இதய வழி வாழ்த்துகிறேன்.................
பி.கு:16.03.2008 அன்று மணநாள் காணும் எனதுயிர் தோழி செலினாவிற்கு
மனம் நிறைந்த திருமண வாழ்த்துகள் :)))
2 comments:
உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
மற்றும் புனிதா,
எனது ''நிசப்தம்''
இப்போது இங்கே தொடர்கிறது.
http://sathiya.wordpress.com/
''சத்தியா''
நன்றி சத்தியா....
Post a Comment