Friday, March 14, 2008

பிரிவு

ஆரம்பம் என்று இருக்கையில்
முடிவு என்றும் இருக்கும்
ஆனால் நட்பில் மட்டும்
ஆரம்பமும் இல்லை
முடிவும் இல்லை
அன்று சந்தித்தோம்
இன்று பிரிகிறோம்
நம் நட்பு என்றும் பிரியாது
என்றும் நாம் இணைந்திருப்போம்!!!

2 comments:

ரசிகன் said...

//அன்று சந்தித்தோம்
இன்று பிரிகிறோம்
நம் நட்பு என்றும் பிரியாது
என்றும் நாம் இணைந்திருப்போம்!!!//

கல்லூரி ஃபெர்வெல் நிகழ்ச்சியின் போது மேடையில் சொல்ல தகுதி வாய்ந்த கவிதை:)

நல்லாயிருக்குங்க:)

இனியவள் புனிதா said...

ரொம்பவும் நன்றி ரசிகன்.