Monday, March 15, 2010

தீராமலே...


நேற்றைய பிரியங்களின் மிச்சம்
உன் உதடுகளில் கசிந்து வழிகிறது
இன்று மட்டிலுமான நம் பிரிவு
பேசித் தீராமலே
தொலைகிறது!!!

2 மறுமொழி(கள்):

சின்ன அம்மிணி சொன்னது…

சொல்லவே இல்லை. இது பஸ்ல வந்த கருத்துரை. :)

Princess சொன்னது…

kavidha kavidha...