அன்பு... அடாவடி... ஆர்பாட்டம்...அனைத்துக்கும் மொத்த குத்தகையாளர்.
கொஞ்சம் திமீர்...நிறைய குறும்பு...!
பல நேரம் தோழியாய் சில நேரம் எதிரியாய்...!
நட்பு என்றவுடன் நினைவுக்கு வந்து தொலையும் முதல் மழைத்துளி...!
கூடிய விரைவில் ஒரு குட்டித்தேவதைக்கு அம்மா...!!!!!(Counting daz)
இன்று அவளுக்குத் திருமணநாள்...!!
இன்று மட்டுமல்ல இனிவரும் ஒவ்வொரு நாளும் அழகாய்...நலமாய் புலர வாழ்த்துகள் சகி :-)
Happy Anniversary Machan... !!!
4 comments:
திருமண நாள் வாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு
திருமண நாள் வாழ்த்துக்கள் :)
vazhthukkal ungal frienduku.. i dunno she or he.. he he heeee
thitreengala pugazhreengalane puriya maatenguthu, enna irunthalum piriyam irukra edathula than kovam varum iliya!
@ ஐஸ்
அட கோவமா நாங்க அப்படித்தான் கொஞ்சிப்போம் அவ்வளவு நல்லவள் அவள் :-)
Post a Comment