Sunday, May 24, 2009

மாற்றங்கள்!!!


கைப்பேசியின் எண்கள் மாற்றம்!
புகைப்படங்களும்...பொம்மைகளும்
ஏதோவொரு முடுக்கில்
சிறையெடுக்கப்படுதல்...!
பிடிக்காத நிகழ்வுகளையும் விரும்பியேற்றல்!
ஒற்றுமைகள் சில வேற்றுமையாதல்!
கனவுகளும் உறக்கங்களும் கலைந்துபோதல்!
தலையணையும் கண்ணீரில் கரைந்துப்போதல்!
எல்லாமே முதல் காதல் தோல்வியின்
அறிவிப்புகளோ???

24.05.2009

21 comments:

ஆயில்யன் said...

:(

சென்ஷி said...

//எல்லாமே காதல் தோல்வியின்
முதல் அறிவிப்புகளோ???//

இதையே லைட்டா மாத்தி...

”முதல் காதல் தோல்வியின்
அறிவிப்புகளோ???”-ன்னு மாத்தினா புது அர்த்தம் தருது..

நல்லாயிருக்குங்க!

G3 said...

ரொம்ப அழகா சொலியிருக்கீங்க !!

கவிதைக்கு :))))

கவிதையின் கருவுக்கு :((((

Sateesh said...

//தலையணையும் கண்ணீரில் கரைந்துப்போதல்!

aamaanga saridhaan!!!

வியா (Viyaa) said...

nice poems..

Gowripriya said...

:( nice but sad

நான் said...

புரிந்து கொள்ளாமைதான்
பதிவு நன்று
வாழ்த்துகள்

Mohan R said...

very nice

புதியவன் said...

//தலையணையும் கண்ணீரில் கரைந்துப்போதல்!//

இந்த வரி நல்லாயிருக்கு...

Anonymous said...

//சென்ஷி கூறியது...
//எல்லாமே காதல் தோல்வியின்
முதல் அறிவிப்புகளோ???//

இதையே லைட்டா மாத்தி...

”முதல் காதல் தோல்வியின்
அறிவிப்புகளோ???”-ன்னு மாத்தினா புது அர்த்தம் தருது..

நல்லாயிருக்குங்க!//

மாற்றியாகிவிட்டது...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சென்ஷி!!!

Anonymous said...

//ஆயில்யன் கூறியது...:(//

Why sad aayils? its juz an imagination perhaps :-)

Anonymous said...

//G3 கூறியது...
ரொம்ப அழகா சொலியிருக்கீங்க !!

கவிதைக்கு :))))

கவிதையின் கருவுக்கு :((((//

நன்றிங்க G3 :-))

Anonymous said...

//4urbeloved.com கூறியது...
//தலையணையும் கண்ணீரில் கரைந்துப்போதல்!

aamaanga saridhaan!!!//

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் :-)

Anonymous said...

//வியா (Viyaa) கூறியது...
nice poems..//

Thanks Viyaa :-)

Anonymous said...

//Gowripriya கூறியது...
:( nice but sad//

Yeah!! may be... Thanks Gowri :-)

Anonymous said...

//நான் கூறியது...
புரிந்து கொள்ளாமைதான்
பதிவு நன்று
வாழ்த்துகள்//

நன்றிங்க நான்

Anonymous said...

//இவன் கூறியது...
very nice//

Thanks இவன் :-)

Anonymous said...

//புதியவன் கூறியது...
//தலையணையும் கண்ணீரில் கரைந்துப்போதல்!//

இந்த வரி நல்லாயிருக்கு...//

Really??? bt its very common yaar :-))

காமராஜ் said...

very cute and nice poem.

remembering is the best work of the human brain. it leads to the thousands of dreams.

து. பவனேஸ்வரி said...

ஆம்...முதல் காதல் தோல்வியின் அறிப்புகளில் ஒரு பகுதிதான் அது....

*இயற்கை ராஜி* said...

very nice