மாலை நேர தேநீர்
பிடித்தப் பாடல்
மழைக்கால மேகம்
பக்கத்து வீட்டு ரோஜா
வாசித்து முடிக்காத நாவல்
கைப்பேசியின் அழைப்புப் பாடல்
உன் நிழற்படம்
இலக்கற்ற பார்வை என்று
உன்னை நினைவுப் படுத்திக்
கொள்வதுப் போல்
இந்த கவிதையும்
உன்னை நினைவுப்
படுத்திக் கொல்லத்தான்!!!
20 comments:
மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்! :)
//மாலை நேர தேநீர்
பிடித்தப் பாடல்
மழைக்கால மேகம்
பக்கத்து வீட்டு ரோஜா
வாசித்து முடிக்காத நாவல்//
லிஸ்ட் கொஞ்சமா இருந்தாலும் நல்லா இருக்கு!
//காதல் வேண்டாம்
கண்ணீர் போதும்
உன்னை நினைவுப்
படுத்திக் கொள்ள
மட்டும்!!!/
ஆஹா இது அழுகாச்சிய்யா :(
Rightu!!! weightu kaatureenga kavithaila...
தாயே முடியல.. எதுக்கு எப்ப பார்த்தாலும் கண்ணீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ? ஹம்ம்..?
but excellent poem rey... keep it up with sweet memories not with hard feelings rey plz..
எல்லாமே சூப்பர்.. :)) இருந்தாலும், ரெண்டாவது கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. :)))
//ஜியா கூறியது...
Rightu!!! weightu kaatureenga kavithaila...//
ஏன் வெயிட் குடுக்கறீங்க அக்கா?? பாருங்க அண்ணாவால தூக்கவே முடியல.. ;)))
//ஆயில்யன் கூறியது...
மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்! :)//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;)))
// ஆயில்யன் கூறியது...
//மாலை நேர தேநீர்
பிடித்தப் பாடல்
மழைக்கால மேகம்
பக்கத்து வீட்டு ரோஜா
வாசித்து முடிக்காத நாவல்//
லிஸ்ட் கொஞ்சமா இருந்தாலும் நல்லா இருக்கு!//
இதுல இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?? இது அவங்களுக்கு பிடிச்ச பொருட்களின் பட்டியல்... சாப்பாட்டு மெனு இல்ல அண்ணா... ஹய்யோ ஹய்யோ ;)))))))))
//ஆயில்யன் கூறியது...
//காதல் வேண்டாம்
கண்ணீர் போதும்
உன்னை நினைவுப்
படுத்திக் கொள்ள
மட்டும்!!!/
ஆஹா இது அழுகாச்சிய்யா :(//
ஓன்னு அழுதுருப்பீங்களே?? ;)))
// கவிதா | Kavitha கூறியது...
தாயே முடியல.. எதுக்கு எப்ப பார்த்தாலும் கண்ணீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ? ஹம்ம்..?//
ஆமாங்க்கா நல்லா சொல்லுங்க.. எப்பப்பாரு அழுகாச்சியாவே எழுதி எங்க ஆயில்யன் அண்ணாவ அழவிடவேண்டியது.. ;)))
//ஸ்ரீமதி கூறியது...
// ஆயில்யன் கூறியது...
//மாலை நேர தேநீர்
பிடித்தப் பாடல்
மழைக்கால மேகம்
பக்கத்து வீட்டு ரோஜா
வாசித்து முடிக்காத நாவல்//
லிஸ்ட் கொஞ்சமா இருந்தாலும் நல்லா இருக்கு!//
இதுல இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?? இது அவங்களுக்கு பிடிச்ச பொருட்களின் பட்டியல்... சாப்பாட்டு மெனு இல்ல அண்ணா... ஹய்யோ ஹய்யோ ;)))))))))///
நீங்க என்னிய கிண்டல் பண்றீங்களா அக்கா...?
// ஸ்ரீமதி கூறியது...
// கவிதா | Kavitha கூறியது...
தாயே முடியல.. எதுக்கு எப்ப பார்த்தாலும் கண்ணீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ? ஹம்ம்..?//
ஆமாங்க்கா நல்லா சொல்லுங்க.. எப்பப்பாரு அழுகாச்சியாவே எழுதி எங்க ஆயில்யன் அண்ணாவ அழவிடவேண்டியது.. ;)))//
ஆமாம் காலங்கார்த்தால படிச்சுட்டு ஓ”ன்னு அழுதுட்டேன் !
பக்கத்து ஃபிளாட்லேர்ந்து என்னன்னு விசாரிக்க வந்துட்டாங்க தெரியுமா....?
பை தி பை
அந்த 3 வது பொண்ணு படம் கண்ணுலேர்ந்து வழியும் லிப்ஸ்டிக்
செம கலக்கலா இருக்கு !
(எப்பிடி இப்பிடி சூப்பரா செலக்ட் பண்ணுறீங்கோ..?!)
வணக்கம் புனிதா
அட.... அசத்திரீங்க
\\கைப்பேசியின் அழைப்புப் பாடல்\\
இப்போதைய டிரன்ட் இதுதான்
நிரைய பேரிடம் இந்த வரியை உணர்ந்திருக்கின்றேன்
நன்றி
இராஜராஜன்
//தனிமை...அவஸ்தை
மரணம்...தோல்வி
கண்ணீர்...பிரிவு...தேடல்
நட்பு...காதல்...
இந்த வார்த்தைகளைப் போல்
உனக்கான என்
காத்திருப்புகளும் அர்த்தமற்றதுதான்!!!//
காதல் என்றால் சுகம்..2 பேருக்கான தனிமை..வெற்றி..அர்த்தமுள்ளது :)
என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.. :)
.. கடைசி படம் நல்லா இல்லை.. :(
haai...
since my keybOard..i cannOt type in tamil..
i cOment in english k..
hOpe u dun mind...
actually...
i like diz pOst sO much
n itz de truth dat happening nOw...
truth hurts...as lOng de lOve hurts...!
awaiting 4 mOre pOst 4m u..
ave a nice day...tc..=)
@ஆயில்யன்
@ஜியா
@கவிதா | Kavitha
@ஸ்ரீமதி
@வனம்
@சுபா
@SanjaiGandhi
@pWiNcEz_pRiYa
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)
ஆம்ம்.... காதல் வேண்டாம்... கண்ணீர் மட்டும் போதும்!
Post a Comment