நிபந்தனைகளிலும் வற்புறுதல்களிலும்
வாழ்வதாய் எண்ணி காதலுக்கு மலர் வளையம் செலுத்துகிறாய்
நான் பிறந்த நாளில்...
உன் உதாசிணங்களில்
முட்டி மோதி கலைவது
என் காதல் அல்ல
உன் செல்ல பிடிவாதங்கள் :-(
என்னை அழகாய் காட்டும்
உன் வீட்டுக் கண்ணாடி
ஏன் உன்னை அறிவாய் காட்டுவதில்லை?
அது காட்டும் நாளில்தான்
உன் உயிரையும் அறிவாய்
உன் உயிரும் என் காதலென்று
அணு அணுவாய் சாவதற்கு
முடிவெடுத்தப் பிறகு
காதல் பிழையான சரிதான்...
5 comments:
//உன் உதாசிணங்களில்
முட்டி மோதி கலைவது
என் காதல் அல்ல
உன் செல்ல பிடிவாதங்கள்//
உண்மையான வரிகள்...
I Like your lines. i enjoyed with that. thanks.
Sivanesan.C
anbesivam2010.blogspot.com
i like ur lines. how i follow you. and how i invite you to my web blog.
Sivanesan.C
anbesivam.blogspot.com
.......... :)
பிழையான சரி :)
Post a Comment