அதிகாலை சோம்பல்
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!
முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!

சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!

சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன்
நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!

நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!

எனக்கு இந்த
மார்கழியைவிட
‘தை’ மாதம்தான்
பிடித்திருக்கு
என்றாய் வெகு
யோசனையாய்...
தெரியுமே பொங்கலுக்காக
என்றேன் குறும்பாய்
ம்ம்ம்...அதையும் விட
தித்திப்பாய்
நீயிருப்பாயே
என் கூட என்றாய்
கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
மார்கழியைவிட
‘தை’ மாதம்தான்
பிடித்திருக்கு
என்றாய் வெகு
யோசனையாய்...
தெரியுமே பொங்கலுக்காக
என்றேன் குறும்பாய்
ம்ம்ம்...அதையும் விட
தித்திப்பாய்
நீயிருப்பாயே
என் கூட என்றாய்
கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
88 comments:
படித்து விட்டு வருகிறேன்
கவிதை சூப்பர்:))))
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
//
அழகான வரிகள்..
என்கிட்டே இத பத்தி ஒரு பேச்சு சொன்னிங்களா ???
உங்கள் எண்ணத்தில் உதித்த
வண்ணக்கவிதை!
அழகு!
//நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!
//
சினுங்களை அனுபவித்து சொல்லி இருப்பது நல்லா இருக்கு!!!!
//கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!
//
மயங்கி விட்டேன் இதில்:))
இன்னும் இதேபோல் நல்ல நல்ல கனுவுகளா காணுங்கோ:))
//ம்ம்ம்...அதையும் விட
தித்திப்பாய்
நீயிருப்பாயே
என் கூட //
:))))))))))
me the 10th:)))
வண்ணங்கள் அழகு
வார்த்தைகளும் கூட.....!
கலர்
கலராய்
கலக்கலாய்
கலர்களின்
கலவையாய்
கணாக் கண்டாயா தோழி..........
\\சேலையை
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!\\
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது புனிதா:))
கவிதை.....மொத்தமாக அழகோ அழகு!!
வாழ்த்துக்கள்!!!
தினமுன் உன்னை பார்க்கத்தான் வருகிறேன் அன்பே
நீயோ இன்னமும் அழகு செய்வோம் என்று என்னை
தினமும் நித்தமும் காக்க மட்டுமே வைகிறாய்
என்று புரியுமோ உனக்கு
என்று காண்பேனோ உன்னை மறுபடியும்........
பனிமலர்.
சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!
அழகு
எனக்கு இந்த
மார்கழியைவிட
‘தை’ மாதம்தான்
பிடித்திருக்கு
என்றாய் வெகு
யோசனையாய்...
தெரியுமே பொங்கலுக்காக
என்றேன் குறும்பாய்
ம்ம்ம்...அதையும் விட
தித்திப்பாய்
நீயிருப்பாயே
என் கூட என்றாய்
கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்தினசரி நாட்களை!!!
இன்று வரை எத்தனை நாட்களாயிற்று
கவிதைக் கோலங்கள் அத்தனையும் அழகு...
ஹை மார்கழி மாசம் ஸ்பெஷலா?? ;))))
//அதிகாலை சோம்பல்
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!//
உண்மைய சொல்லணும் வெட்கத்தோடா?? இல்ல தூக்கத்துலையா??
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!//
அப்ப உங்களுக்கும் என்ன மாதிரியே கோலம் போட தெரியாது... கரெக்ட்டா??
//சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!//
கமெண்ட் தனி மெயிலில்
//நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!//
உண்மைய சொன்னா கோவப்படக்கூடாது.. தெர்தா??
//எனக்கு இந்த
மார்கழியைவிட
‘தை’ மாதம்தான்
பிடித்திருக்கு
என்றாய் வெகு
யோசனையாய்...
தெரியுமே பொங்கலுக்காக
என்றேன் குறும்பாய்
ம்ம்ம்...அதையும் விட
தித்திப்பாய்
நீயிருப்பாயே
என் கூட என்றாய்
கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்தினசரி நாட்களை!!!//
இன்னும் எத்தன நாள்டா நாம இப்படி விடிய காலையே எழுந்து கோலம் போட வேண்டியது இருக்குமோன்னு நீங்களும்.. இவ கோலம்ங்கர பேர்ல கொடுக்கற இம்சைல இருந்து எப்படா தப்பிப்போம்ன்னு அவரும்.. நாட்களை எண்ணிக்கிட்டிருந்தீங்க அப்படி தானே??
வந்த வேலை முடிஞ்சது.. நான் வரேன்..
//PoornimaSaran கூறியது...
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
//
அழகான வரிகள்..
என்கிட்டே இத பத்தி ஒரு பேச்சு சொன்னிங்களா ???//
என்னது அவங்களுக்கும் உங்கள மாதிரியே கோலம் போட தெரியாது.. உங்களுக்கு தினமும் சரவணன் அண்ணா தான் கோலம் போட்டு தராருங்கர.. விஷயத்தையா??
//PoornimaSaran கூறியது...
//கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!
//
மயங்கி விட்டேன் இதில்:))//
இதே பொழப்பாதான் இருக்கீங்களா?? ஆ ஊன்னா மயங்கி விழறது.. என்னதிது சின்னப்புள்ளத் தனமா??
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!
அழகான வரிகள்..
என்னை இந்த வரிகள் ரொம்ப கவர்ந்துவிட்டது
வண்ணத்தில் தோன்றிய உங்கள் எண்ண கவிதை மிகவும் அழகு
வித்தியாசமான presentation of kavithai.
கவிதையும் கலக்கல்! :)
Me the 30 :):)
//PoornimaSaran கூறியது...
me the 1st//
Congrats:-)
//PoornimaSaran கூறியது...
படித்து விட்டு வருகிறேன்//
சரிங்க :-)
//PoornimaSaran கூறியது...
கவிதை சூப்பர்:))))//
நம்பிட்டேன் :-P
//PoornimaSaran கூறியது...
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
//
அழகான வரிகள்..
என்கிட்டே இத பத்தி ஒரு பேச்சு சொன்னிங்களா ???//
வழக்கம் போல மறந்திருப்பேன் :-P
//ஜீவன் கூறியது...
உங்கள் எண்ணத்தில் உதித்த
வண்ணக்கவிதை!
அழகு!//
வருகைக்கு நன்றிங்க ஜீவன் :-)
//PoornimaSaran கூறியது...
//நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!
//
சினுங்களை அனுபவித்து சொல்லி இருப்பது நல்லா இருக்கு!!!!//
அனுபவம் பேசுது ம்ம்ம்?? :-P
//PoornimaSaran கூறியது...
//கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!
//
மயங்கி விட்டேன் இதில்:))//
தெளிஞ்சிடுச்சா மயக்கம் :-P
//PoornimaSaran கூறியது...
இன்னும் இதேபோல் நல்ல நல்ல கனுவுகளா காணுங்கோ:))//
சரிங்ங்கோ :-P
//PoornimaSaran கூறியது...
me the 10th:)))//
மறுபடியும் வாழ்த்துகள் :-P
//ஆயில்யன் கூறியது...
வண்ணங்கள் அழகு
வார்த்தைகளும் கூட.....!//
நன்றி ஆயில்ஸ் :-P
//SUREஷ் கூறியது...
கலர்
கலராய்
கலக்கலாய்
கலர்களின்
கலவையாய்
கணாக் கண்டாயா தோழி..........//
ஆமாங்க கலர் கனவிது :-P முதல் வருகைக்கு நன்றிங்க :-)
//Divya கூறியது...
\\சேலையை
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!\\
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது புனிதா:))//
அது எனக்குத்தான் சேலைக் கட்ட தெரியாதே :-(
//Divya கூறியது...
கவிதை.....மொத்தமாக அழகோ அழகு!!
வாழ்த்துக்கள்!!!//
நன்றிங்க திவ்யா வருகைகும் கருத்துக்கும் :-)))
//பெயரில்லா கூறியது...
தினமுன் உன்னை பார்க்கத்தான் வருகிறேன் அன்பே
நீயோ இன்னமும் அழகு செய்வோம் என்று என்னை
தினமும் நித்தமும் காக்க மட்டுமே வைகிறாய்
என்று புரியுமோ உனக்கு
என்று காண்பேனோ உன்னை மறுபடியும்........
பனிமலர்.//
அது பிரச்சினையே இல்லைங்க... வரும்போது போன் பண்ணிட்டு வாங்க சரியா :-)
நான் கூறியது...
//அழகு//
நன்றி
//இன்று வரை எத்தனை நாட்களாயிற்று//
ரெண்டு நாள்தான் முடிஞ்சிருக்குங்க...ம்ம்ம் இன்னும்?
//புதியவன் கூறியது...
கவிதைக் கோலங்கள் அத்தனையும் அழகு...//
நன்றிங்க புதியவன் :-)
//ஸ்ரீமதி கூறியது...
ஹை மார்கழி மாசம் ஸ்பெஷலா?? ;))))//
கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிட்ட...ஆனா இன்ஸ்டண்ட் கவிதையிது..சுமாராத்தான் இருக்கும் :-D
//ஸ்ரீமதி கூறியது...
//அதிகாலை சோம்பல்
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!//
உண்மைய சொல்லணும் வெட்கத்தோடா?? இல்ல தூக்கத்துலையா??//
எப்படி இப்படியெல்லாம்.. தூக்கத்தில்தான் :-P
//ஸ்ரீமதி கூறியது...
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!//
அப்ப உங்களுக்கும் என்ன மாதிரியே கோலம் போட தெரியாது... கரெக்ட்டா??//
அடிப்பாவி..இப்படியா பப்ளிக்கா போட்டு உடைக்கிறது :-P நான் வேற சமாளிக்கறதா நினைச்சிட்டு கலர் வேறு அடிச்சு வச்சிருந்தேன் :-)))
//ஸ்ரீமதி கூறியது...
//சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!//
கமெண்ட் தனி மெயிலில்//
வரவே இல்லையே :-(
//ஸ்ரீமதி கூறியது...
//நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!//
உண்மைய சொன்னா கோவப்படக்கூடாது.. தெர்தா??//
அதான்டா கோபப்படவே இல்லை.. :-P
//ஸ்ரீமதி கூறியது...
இன்னும் எத்தன நாள்டா நாம இப்படி விடிய காலையே எழுந்து கோலம் போட வேண்டியது இருக்குமோன்னு நீங்களும்.. இவ கோலம்ங்கர பேர்ல கொடுக்கற இம்சைல இருந்து எப்படா தப்பிப்போம்ன்னு அவரும்.. நாட்களை எண்ணிக்கிட்டிருந்தீங்க அப்படி தானே??//
ஆஹா மறுபடியும் இப்படி மானத்தை வாங்குறாளே :-P அது இருக்கட்டு உனக்கும் எனக்கும் அப்படி என்ன முன் விரோதம்.. இப்படி பழி வாங்குற ம்ம்ம் ?? :-P
//ஸ்ரீமதி கூறியது...
வந்த வேலை முடிஞ்சது.. நான் வரேன்..//
அது மட்டும்தான் சரியா செஞ்சிருக்க :-)
//ஸ்ரீமதி கூறியது...
//PoornimaSaran கூறியது...
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
//
அழகான வரிகள்..
என்கிட்டே இத பத்தி ஒரு பேச்சு சொன்னிங்களா ???//
என்னது அவங்களுக்கும் உங்கள மாதிரியே கோலம் போட தெரியாது.. உங்களுக்கு தினமும் சரவணன் அண்ணா தான் கோலம் போட்டு தராருங்கர.. விஷயத்தையா??//
பூர்ணி சொல்லவே இல்ல :-P
//ஸ்ரீமதி கூறியது...
//PoornimaSaran கூறியது...
//கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!
//
மயங்கி விட்டேன் இதில்:))//
இதே பொழப்பாதான் இருக்கீங்களா?? ஆ ஊன்னா மயங்கி விழறது.. என்னதிது சின்னப்புள்ளத் தனமா??//
:-)))))
//viyaa கூறியது...
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!
அழகான வரிகள்..
என்னை இந்த வரிகள் ரொம்ப கவர்ந்துவிட்டது//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க :-P
//gayathri கூறியது...
வண்ணத்தில் தோன்றிய உங்கள் எண்ண கவிதை மிகவும் அழகு//
நன்றிங்க :-)
//Thamizhmaangani கூறியது...
வித்தியாசமான presentation of kavithai.
கவிதையும் கலக்கல்! :)//
வணக்கம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க காயத்ரி :-)
//ஸ்ரீமதி கூறியது...
Me the 30 :):)//
வாழ்த்துகள் :-P
காதல் என்ற உணர்வு வெளிப்பாடு, இருபாலாருக்கும் பொது எனினும், விதம் வேறு என படித்து புரிந்து கொண்டேன்.
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
ஹை மார்கழி மாசம் ஸ்பெஷலா?? ;))))//
கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிட்ட...ஆனா இன்ஸ்டண்ட் கவிதையிது..சுமாராத்தான் இருக்கும் :-D//
அதான் அழகா கலர் அடிச்சிருந்தீங்களே.. ;))
//இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//அதிகாலை சோம்பல்
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!//
உண்மைய சொல்லணும் வெட்கத்தோடா?? இல்ல தூக்கத்துலையா??//
எப்படி இப்படியெல்லாம்.. தூக்கத்தில்தான் :-P//
நான் அப்படி தான்... அதான் நீங்களும் அப்படியான்னு கேட்டேன்.. ;))
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!//
அப்ப உங்களுக்கும் என்ன மாதிரியே கோலம் போட தெரியாது... கரெக்ட்டா??//
அடிப்பாவி..இப்படியா பப்ளிக்கா போட்டு உடைக்கிறது :-P நான் வேற சமாளிக்கறதா நினைச்சிட்டு கலர் வேறு அடிச்சு வச்சிருந்தேன் :-)))//
சரி விடுங்க இதெல்லாம் வீரர்கள் வாழ்க்கைல சகஜம்.. அதுவும் என்ன மாதிரி மாவீரர்கள் வாழ்க்கைல ரொம்ப சகஜம்.. ;))
//இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!//
கமெண்ட் தனி மெயிலில்//
வரவே இல்லையே :-(//
அனுப்பினா தானே வரும்.. :P
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
இன்னும் எத்தன நாள்டா நாம இப்படி விடிய காலையே எழுந்து கோலம் போட வேண்டியது இருக்குமோன்னு நீங்களும்.. இவ கோலம்ங்கர பேர்ல கொடுக்கற இம்சைல இருந்து எப்படா தப்பிப்போம்ன்னு அவரும்.. நாட்களை எண்ணிக்கிட்டிருந்தீங்க அப்படி தானே??//
ஆஹா மறுபடியும் இப்படி மானத்தை வாங்குறாளே :-P அது இருக்கட்டு உனக்கும் எனக்கும் அப்படி என்ன முன் விரோதம்.. இப்படி பழி வாங்குற ம்ம்ம் ?? :-P//
அக்கா முன் விரோதமும் இல்ல.. பின் விரோதமும் இல்ல.. நம்மை போல் ஒருத்தர்ங்கற சந்தோஷம் தான்.. :)))
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
வந்த வேலை முடிஞ்சது.. நான் வரேன்..//
அது மட்டும்தான் சரியா செஞ்சிருக்க :-)//
ஹி ஹி ஹி நன்றி :))))
\\நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!\\
ippothellam
ithayathirudargal kurainthu..
kobaththirudargal
athikamagi vittarkalo..
fentastic. nallarukkunga.
\\சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன்
பார்க்க வேண்டுமென்று!!!\\
azhaku:)))
புனிதா,
கவிதைனா இதுதான்னேன்...
வாழ்த்துக்கள்....
ரொம்ப நல்லா இருக்கு...
\\அதிகாலை சோம்பல்
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!\\
நல்ல வெட்கம்...
\\சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!\\
ஆஹா ஆஹா அருமை
\\நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!\\
அழகாய் கோபப்படுகிறாய்
:)
// ஸ்ரீமதி கூறியது...
//PoornimaSaran கூறியது...
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
//
அழகான வரிகள்..
என்கிட்டே இத பத்தி ஒரு பேச்சு சொன்னிங்களா ???//
என்னது அவங்களுக்கும் உங்கள மாதிரியே கோலம் போட தெரியாது.. உங்களுக்கு தினமும் சரவணன் அண்ணா தான் கோலம் போட்டு தராருங்கர.. விஷயத்தையா??
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
குடும்ப விசியத்த இப்படியா போட்டு உடைக்கறது? இதுக்கு தான் ஸ்ரீ நான் உங்க கிட்ட எதையும் சொல்வதே!!
// ஸ்ரீமதி கூறியது...
//PoornimaSaran கூறியது...
//கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!
//
மயங்கி விட்டேன் இதில்:))//
இதே பொழப்பாதான் இருக்கீங்களா?? ஆ ஊன்னா மயங்கி விழறது.. என்னதிது சின்னப்புள்ளத் தனமா??
//
நீங்க தான தாயீ ஆரம்பிச்சு வச்சது :)
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//PoornimaSaran கூறியது...
//முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
//
அழகான வரிகள்..
என்கிட்டே இத பத்தி ஒரு பேச்சு சொன்னிங்களா ???//
என்னது அவங்களுக்கும் உங்கள மாதிரியே கோலம் போட தெரியாது.. உங்களுக்கு தினமும் சரவணன் அண்ணா தான் கோலம் போட்டு தராருங்கர.. விஷயத்தையா??//
பூர்ணி சொல்லவே இல்ல :-P
//
என்ன சொல்லலை!!
// இனியவள் புனிதா கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
//PoornimaSaran கூறியது...
//கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!
//
மயங்கி விட்டேன் இதில்:))//
இதே பொழப்பாதான் இருக்கீங்களா?? ஆ ஊன்னா மயங்கி விழறது.. என்னதிது சின்னப்புள்ளத் தனமா??//
:-)))))
//
எதுக்கு இம்மாம் பெரிய்ய சிரிப்பு
அதிகாலை சோம்பல்
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!
காத்திருக்க வைப்பதில் சுகமா?
முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
கற்பனை அழகு
நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!
உங்களுக்கு கோபம் வருமா?
உங்கள் கலர் கனவுக்குள் புகுந்து வெளியே வருவதற்குள்.....கண்கள் எல்லாம் கலர் கலராய் தெரிகிறது!
கலர் கவிதைக்கு
கலர் கலராய்
வாழ்த்துக்கள் வந்து குவிந்திருக்கிறது
வந்துவிட்டு வாழ்த்தாமல் போவது
தமிழருக்கு அழகு அல்ல
எனவே வாத்துகிறேன்!
நல்லாயிருக்கு!
கவிதை நல்லாயிருக்கு....கலரல்ல!
டெம்ப்ளேட் சூப்பரா இருக்குங்க
ஹை நான் தான் 80
அதிகாலை சோம்பல்
முறித்து வெளி வாசலில்
காத்திருக்கிறாய்
நான் கோலமிட
வருவேன் என்று!!!
நானோ வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த வெட்கங்களோடு!!!
கிருஷ்ணா ஜெயந்திக்கு தான் வீட்டுக்குள்ளே கோலம் போடுவாங்க கண்ணனை வீட்டுக்கு வர சொல்லி , இதுவும் அது மாதிரியோ?
முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என் பெண்மை!!!
ம்ம்ம் நடக்கட்டும்
சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன்
பார்க்க வேண்டுமென்று!!!
இதுக்கு கூட இப்போ கோர்ஸ் இருக்காமே??
நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!
திருடனா?? நடக்கட்டும் இந்த திருட்டு !!
எனக்கு இந்த
மார்கழியைவிட
‘தை’ மாதம்தான்
பிடித்திருக்கு
ஏன், தை பிறந்தால் ஒரு நல்ல வழி பிறக்கும்ன்னு குடுகுடுப்பைகாரன் சொன்னனா?
மொத்தத்தில் கவிதை காதல் சுவயோட அருமை
//சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன் பார்க்க வேண்டுமென்று!!!//
அட்டகாசம் பண்றீங்க..
ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க எல்லாமே.. நிறங்களோடும்..
மார்கழி மாதம் முழுமையும் தொடருமா இந்த மாதிரியான கவிதைகள் ??
@ karikkulam
வணக்கம்.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க :-)
@ ஸ்ரீமதி
நன்றிடா எல்லா பின்னூட்டத்திற்கும் :-)
@ logu
நன்றிங்க தொடர் வருகைக்கும் கருத்துக்கும் :-))
@ K.USHA
நன்றிங்க உஷா வருகைக்கும் கருத்துக்கும்...:-)
@ ஜமால்
நன்றிங்க ஜமால் தொடர் வருகைக்கும் கருத்தும் :-))
@ பூர்ணிமா சரண்
நன்றி பூர்ணி :-)
@ நான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
:-)
@ பிரியமுடன் பிரேம்
நன்றிங்க பிரேம் :-)
@ Maddy
நன்றி அண்ணா :-)
@ Saravana Kumar MSK
நன்றி சரவணா..முயற்சி செய்றேன் :-)
எழுத்துக்களிலேயே வண்ண வண்ண கோலங்கள் கண்டேன் தோழி!
இதுதான் மார்கழியா?
//சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்//
செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே,
சேலை கட்ட போரா? பெரிய அக்கபோர்...
கவிதை நன்று. பாராட்டுகள்
Super-aa irukkungo.. aana background color-a konjam maathunga please.. "Select all" pannithaan kavithaya mulasaa padikka mudiyuthu..
Post a Comment