Sunday, April 11, 2010

வருகை..தொலைவு..மீட்பு

என்றோ தொலைத்த உன் நினைவுகள்
இன்று என்னில் கரைச்சேர்கின்றன
மீட்டேடுதலில் தொலைந்தது
வருடம் மட்டுமல்ல இவளும்தான் !!!

10 மறுமொழி(கள்):

Maddy சொன்னது…

மீட்டு எடுத்தாச்சு இல்லெ! இனி தொலையாமா பார்த்துகிட்ட போதும்!

Sangkavi சொன்னது…

அழகான வரிகள்....

*இயற்கை ராஜி* சொன்னது…

கரை சேர்ந்தாச்சா... ம்ம்.. நடக்கட்டும்... எப்படிங்க இவ்ளோ அழகா எழுதறீங்க‌

கவிதா | Kavitha சொன்னது…

ம்ம்ம் :)
.. தொலைதலிலும் ஒரு சுகம் இருக்கும்...

//என்றோ தொலைத்த உன் நினைவுகள்//

நினைவுகள் தொலையுமா?

சே.குமார் சொன்னது…

அழகான வரிகள்..!
நினைவுகள் தொலையுமா?

கவிதா | Kavitha சொன்னது…

சே.குமார் என்னை பாத்து காப்பி அடிச்சி கமெண்டு போடறாரு. .செல்லாது செல்லாது..

கவிதா | Kavitha சொன்னது…

//சே.குமார்//

ச்சே..குமார்.. :)

புனிதா||Punitha சொன்னது…

i lost memory!!!

கவிதா | Kavitha சொன்னது…

//i lost memory!!!//

தல மேல ஒன்னு போட்டா போச்சி... !! ( எப்பவும் மெமரி திரும்பி வரவே கூடாது ).

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in