வார்த்தைகளை மீட்டெடுக்கும்
முன்பே
திரும்பிப் பாராமல்
விலகிச் சென்றாய்!!
மறுபடியும் நீ வருவாயென
தெரியாமல்
மனவாசலடைத்தேன்
ஓசையின்றி
வந்து
மீண்டும் திரும்பிச்
செல்லத் துடிக்கும்
உன்னிடம்...
இன்றும் என் இதயம் துடிப்பது
உனக்காகவென்று
எப்படி
உணர வைப்பேன்!!
33 comments:
அருமையான வெளிப்பாடு புனிதா.
வாழ்த்துக்கள்
:)
alagana kavithai..
கவிதை அழகாயிருக்கு புனிதா :)
வாசல் திறந்து வைத்தால்
வருவது தென்றலகாம்..
துடிதுடிக்கும் இதயத்தின்
துடிப்புகளை
துரிதமாக கதவிடுக்கும்
கொண்டு போகலாம்
வரும் ஓசை அறியலாம்
மறுபக்கம்......
படபடக்கும் இதயத்தின்
இனிய ஓசை
இருசெவியில் இதமாக
இருத்தி கொள்ள
இனியும் தாமதிக்காமல்
இனியவளே
இதமாக திறந்து வை
உன் இதயத்தை
இன்பம் கொள்ள
நலமே உண்டாக வாழ்த்துக்கள்
kavithai varikal anithum nalla iruku akka
உடலுக்கும் மனதிற்குமான விளையாட்டு. காமத்திற்கும் காதலுக்குமான வேறுபாடு. ஆண் பெண் உறவின் நுட்பத்தில் உணர்வுகளை தூண்டவல்ல இக்கவிதை சமீபத்தில் நான் வாசித்ததிலே சிறப்பானது. நன்றி இப்படியான வாசிப்பானுபவத்திற்கு.
// TKB காந்தி கூறியது...
கவிதை அழகாயிருக்கு புனிதா :)//
Repeatuuuuuu.... :))))))
நல்லா இருக்குங்க:)
/இன்றும் என் இதயம் துடிப்பது
உனக்காகவென்று எப்படி
உணர வைப்பேன்!!/
ஆபரேஷன் பண்ணி வெளிய எடுத்து அவர் கிட்ட குடுத்துடுங்க.. தினமும் பார்த்துக்கட்டும்.. :))
( உங்க இதயம் தான் அவர்கிட்ட இருக்கே.. அவருக்குத் தான் ஆபரேஷன்.. நீங்க கவலைப் பட வேணாம்.. :)) )
வார்த்தைகளில் தேடி அலுத்துப்போன பின்பு ..."கவிதை நன்றாக உள்ளது " என்று சொல்லி கொச்சை படுத்துவதா??
வார்த்தைகளில் தேடி அலுத்துப்போன பின்பு ...நான் உணர்ந்த உணர்வை..."கவிதை நன்றாக உள்ளது " என்று சொல்லி கொச்சை படுத்துவதா??
முதல்ல தட்டச்சு செய்கையில் ..கவிதையில் லயித்து விட்டதால் தட்டச்சில் தவறி விட்டேன்...
அழகான கவிதை... :)
தளம் வெகு அழகு.. :)) கொஞ்சம் ஒழுங்குப்படுத்தினால் இன்னும் நல்லா இருக்கும் அக்கா... பின்னூட்டங்கள் ரொம்ப நெருக்கமா தெரியுது.. :))
/ஸ்ரீமதி கூறியது...
தளம் வெகு அழகு.. :)) கொஞ்சம் ஒழுங்குப்படுத்தினால் இன்னும் நல்லா இருக்கும் அக்கா... பின்னூட்டங்கள் ரொம்ப நெருக்கமா தெரியுது.. :))//
Mmmm Mr.Engineer plz fix diz prob :-)
//சூர்யா ஜிஜி கூறியது...
அருமையான வெளிப்பாடு புனிதா.
வாழ்த்துக்கள்//
நன்றிங்க சூர்யா வாழ்த்திற்கும் வருகைக்கும் :-)
//VIKNESHWARAN கூறியது...
:)//
வருகைக்கு நன்றி விக்கி!
//வியா (Viyaa) கூறியது...
alagana kavithai..//
நன்றி வியா
//TKB காந்தி கூறியது...
கவிதை அழகாயிருக்கு புனிதா :)//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க காந்தி :-)
//Maddy கூறியது...
வாசல் திறந்து வைத்தால்
வருவது தென்றலகாம்..
துடிதுடிக்கும் இதயத்தின்
துடிப்புகளை
துரிதமாக கதவிடுக்கும்
கொண்டு போகலாம்
வரும் ஓசை அறியலாம்
மறுபக்கம்......
படபடக்கும் இதயத்தின்
இனிய ஓசை
இருசெவியில் இதமாக
இருத்தி கொள்ள
இனியும் தாமதிக்காமல்
இனியவளே
இதமாக திறந்து வை
உன் இதயத்தை
இன்பம் கொள்ள
நலமே உண்டாக வாழ்த்துக்கள்//
நன்றி அண்ணா :-)
//gayathri கூறியது...
kavithai varikal anithum nalla iruku akka//
நன்றி காயூ
//Sai Ram கூறியது...
உடலுக்கும் மனதிற்குமான விளையாட்டு. காமத்திற்கும் காதலுக்குமான வேறுபாடு. ஆண் பெண் உறவின் நுட்பத்தில் உணர்வுகளை தூண்டவல்ல இக்கவிதை சமீபத்தில் நான் வாசித்ததிலே சிறப்பானது. நன்றி இப்படியான வாசிப்பானுபவத்திற்கு.//
நன்றிங்க சாய் ராம்..நான் ஏதோ கிறுக்கினேன் அவ்வளவுதான் :-)
//ஸ்ரீமதி கூறியது...
// TKB காந்தி கூறியது...
கவிதை அழகாயிருக்கு புனிதா :)//
Repeatuuuuuu.... :))))))//
நன்றி ஸ்ரீ :-)
//Poornima Saravana kumar கூறியது...
நல்லா இருக்குங்க:)//
நன்றி பூர்ணி :-)
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ கூறியது...
/இன்றும் என் இதயம் துடிப்பது
உனக்காகவென்று எப்படி
உணர வைப்பேன்!!/
ஆபரேஷன் பண்ணி வெளிய எடுத்து அவர் கிட்ட குடுத்துடுங்க.. தினமும் பார்த்துக்கட்டும்.. :))
( உங்க இதயம் தான் அவர்கிட்ட இருக்கே.. அவருக்குத் தான் ஆபரேஷன்.. நீங்க கவலைப் பட வேணாம்.. :)) )//
அதெல்லாம் இருக்கட்டும் யாரு அவர்? அது தெரிஞ்சா ஆப்ரேஷன் சக்சஸாயிடும் :-)
//ஆண்ட்ரு சுபாசு கூறியது...
வார்த்தைகளில் தேடி அலுத்துப்போன பின்பு ...நான் உணர்ந்த உணர்வை..."கவிதை நன்றாக உள்ளது " என்று சொல்லி கொச்சை படுத்துவதா??
முதல்ல தட்டச்சு செய்கையில் ..கவிதையில் லயித்து விட்டதால் தட்டச்சில் தவறி விட்டேன்...//
முதல் வருகைக்கும் அழக்கான கருத்துக்கும் நன்றிங்க :-)
//நாணல் கூறியது...
அழகான கவிதை... :)//
நன்றிங்க நாணல் :-)
//மறுபடியும் நீ வருவாயென
தெரியாமல் மனவாசலடைத்தேன்//
லயித்து எழுதப்பட்ட வார்த்தை.
கடைசிச் சொட்டு வரை இரசித்துப் பருகிய ஒயினைப் போல, காதலின் உன்னதமும், உள்ளாழ்ந்த மனதையும் உணர முடிகிறது.
- பொன். வாசுதேவன்
//இன்றும் என் இதயம் துடிப்பது
உனக்காகவென்று எப்படி
உணர வைப்பேன்!!//
எளிமையான வரிகள்... வேதனை நிறைந்த வரிகள். உணர வைப்பது எப்படி என்று தெரியாமல்தான் பலர் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்....
//அகநாழிகை கூறியது...
//மறுபடியும் நீ வருவாயென
தெரியாமல் மனவாசலடைத்தேன்//
லயித்து எழுதப்பட்ட வார்த்தை.
கடைசிச் சொட்டு வரை இரசித்துப் பருகிய ஒயினைப் போல, காதலின் உன்னதமும், உள்ளாழ்ந்த மனதையும் உணர முடிகிறது.
- பொன். வாசுதேவன்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க பொன்.வாசுதேவன்..!!
எளிமையான வரிகள்... வேதனை நிறைந்த வரிகள். உணர வைப்பது எப்படி என்று தெரியாமல்தான் பலர் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்....
ம்ம்ம் உண்மைத்தான் பவனி..நம்மில் சொல்லித் தோற்ற உணர்வுகளைவிட சொல்லாமலே தோற்று பரிதவிக்கும் உணர்வுகள் ஆயிரம் இல்லையா :-(
உணரவைக்க சொல்லவேண்டிய அவசியம் இல்லை
உணர்வுகள் பரிமாரபட்டால் போதும்
வாழ்த்துகள்
உணரவைக்க சொல்லவேண்டிய அவசியம் இல்லை
உணர்வுகள் பரிமாரபட்டால் போதும்
வாழ்த்துகள்
ம்ம் அதுவும் சரிதான்...!!!
Post a Comment