Monday, July 20, 2015

அ-கவிதை

நேரமாகிவிட்டது
வீடு செல்லுங்கள்
என்று சொல்கிற
அலுவலகங்கள் உள்ளவரை
வாழ்க்கை
சுவாரஸ்யமானதுதான்!!! அ-கவிதை

2 comments:

சிவனேசு said...

கவிதைப்பூவே, உமது அருமையான கவிதைகளை மீண்டும் கண்டதில் மிக்க‌ மகிழ்ச்சி, வருக தொடர்க அன்பும் நட்பும் - தோழி சிவனேசு

சரிதா said...

Thanks சிவனேசு :)