நான் என்ன செய்ய
உன் நம்பிக்கையின் நிறம்
நீர்த்துப் போனதற்கு...???
முகத்திலறைந்து துரோகத்தை
பறைச்சாற்றுவதைவிட
என் எழுதுகோலின் முனை
உடைத்துவிடு அது சுலபம்!!!
எல்லாக்கனவுகளும்...
4 வாரங்களுக்கு முன்
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது!!!
16 மறுமொழி(கள்):
ஏன் சோகம் தோழி
ஆனாலும் எழுத்து வரிகள் அழகாய் இருக்கு புனித
ஏன் சோகம் பாஸ்?
//தாரணி பிரியா கூறியது...
ஏன் சோகம் தோழி//
//ஆயில்யன் கூறியது...
ஏன் சோகம் பாஸ்?//
என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு??? அக்கா சோகத்த சொல்லி அழன்னே இந்த ப்ளாக் வெச்சிருக்கறது உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன?? ;))))))))) எச்சூஸ்மீ அக்கா என்னைக்கு இந்த ப்ளாக்ல சந்தோஷமான கவிதை போட்டிருக்காங்க?? லிங்க் ப்ளீஸ்... ;)))))))))
//நான் என்ன செய்ய
உன் நம்பிக்கையின் நிறம்
நீர்த்துப் போனதற்கு...???//
கொஞ்சம் உஜாலா அல்லது கேசரி பௌடர் சேர்க்க.. நிறத்திற்கு.. ;))
//முகத்திலறைந்து துரோகத்தை
பறைச்சாற்றுவதைவிட
என் எழுதுகோலின் முனை
உடைத்துவிடு அது சுலபம்!!!//
ஆமா அடிச்சா வலிக்கும்... பேனாவ மட்டும் ஒடைச்சிட்டா வேற வாங்கிக்கலாம்ல?? என்னா வில்லத்தனம்?? :))))))))))
வழக்கம் போல கவிதை நல்லா இருக்கு அக்கா... :)) (இது எதுக்கா?? சும்மா... ;)))))
இன்னும் கொஞ்சம் பெரிசா போடலாம்ல கவிதைய? பாருங்க எனக்கு இங்க இருந்து போகவே மனசில்ல... :((((
//ஸ்ரீமதி கூறியது...
இன்னும் கொஞ்சம் பெரிசா போடலாம்ல கவிதைய? பாருங்க எனக்கு இங்க இருந்து போகவே மனசில்ல... :((((//
நன்றிடா மனசு ரொம்ப லேசாயிடுச்சு உன் பின்னூட்டங்களால் :-))
//ஏன் சோகம் பாஸ்?//
ஏன் இப்படி கேள்வி எல்லாம்?? அந்தம்மா எப்பவும் சோகம் தான் ..:((((
நான் என்ன செய்ய
உன் நம்பிக்கையின் நிறம்
நீர்த்துப் போனதற்கு...???
உங்க ஊரில அழியாத மை கிடைக்கலையா?? எதுக்கும் பெர்ஜ்ர் பெயீண்ட் அடிச்சி பாருங்க
ஸ்ரீமதி கூறியது...
//முகத்திலறைந்து துரோகத்தை
பறைச்சாற்றுவதைவிட
என் எழுதுகோலின் முனை
உடைத்துவிடு அது சுலபம்!!!//
ஆமா அடிச்சா வலிக்கும்... பேனாவ மட்டும் ஒடைச்சிட்டா வேற வாங்கிக்கலாம்ல?? என்னா வில்லத்தனம்?? :))))))))))
Repeattttuuuuu
புனிதா||Punitha கூறியது...
//ஸ்ரீமதி கூறியது...
இன்னும் கொஞ்சம் பெரிசா போடலாம்ல கவிதைய? பாருங்க எனக்கு இங்க இருந்து போகவே மனசில்ல... :((((//
நன்றிடா மனசு ரொம்ப லேசாயிடுச்சு உன் பின்னூட்டங்களால் :-))
சே எண்ணமா பொய் அள்ளி விடரீஈங்க ரெண்டு பேரும்!!!!
உன் குத்தமா
என் குத்தமா
யார நானும் குத்தஞ்சொல்ல..?
//தலைப்பிடாதது//
சோம்பேறித்தனத்துக்கும் ஒரு எல்லை உண்டு..
நான் வந்துட்டேன் மறுமொழி போட.
சோகம் ததும்பும் கவிதை, நிஜமில்லை என்றால் எனக்கு நிம்மதி.
-பதுமை.
நல்லாயிருக்குங்க. ஆனா உங்க கவிதைகள் எல்லாமே வழக்கமா ஒரே மாதிரிக்குள்ள சிக்கிக்கிட்ட ஒரு உணர்வு வருது.
ஏன் சோகம் தோழி .....?
mmm:-)
கருத்துரையிடுக